
Album: Mayakkari
Artists: R. Balasaraswathy, Nageswara Rao
Music by: P. Aadhinarayana Rao
Lyricist: Kambadasan
Release Date: 29-04-2021 (08:38 AM)
Album: Mayakkari
Artists: R. Balasaraswathy, Nageswara Rao
Music by: P. Aadhinarayana Rao
Lyricist: Kambadasan
Release Date: 29-04-2021 (08:38 AM)
Singers : R. Balasaraswathy And Nageswara Rao
Music By : P. Aadhinarayana Rao
Female : Aa Haa Haa Haa Aa Haa Haa Haa
Kaavinil Koovum Kokilam Thaanae
Kaavinil Koovum Kokilam Thaanae
Female : Kannena Theriyum Pannadhu Thaanae
Kannena Theriyum Pannadhu Thaanae
Thavazhgindraayoo Maamalar Thaanae
Thavazhgindraayoo Maamalar Thaanae
Both : Kaanal Seidhal Ondrallavoo
Kaanam Seidhal Ondrallavoo
Kaadhalai Potrum Kaanamandro
Kaadhalai Pottrum Kaanamandro
Aa Aa Haa Haha Ha Aa Ha Haahah
Male : Poonkodi Oonjalai Edhirkondaal
Poongodi Oonjalai Rdhirkondaal
Poorikumaam Iyal Unarvandroo
Poorikumaam Iyal Unarvandroo
Female : Ivvanathil Idhu Yaavarukkoo
Ivvanathil Idhu Yaavarukkoo
Male : Yengura Devargal Aadidavoo
Yengura Devargal Aadidavoo
Both : Idhu Yengura Devargal Aadidavoo
Idhu Yengura Devargal Aadidavoo
Female : Poovum Kangalaal Jaadai Seiyudhae
Poovum Kangalaal Jaadai Seiyudhae
Poongodi Oonjal Namakkenavae
Poongodi Oonjal Namakkenavae
Male : Neeyum Naanum Aadidavae
Neeyum Naanum Aadidavae
Female : Poovidhazhal Vizhuvadhu Rudhuvallavoo
Indha Poovidhazhal Vizhuvadhu Rudhuvallavoo
Both : Poovidhazhal Vizhuvadhu Rudhuvallavoo
Indha Poovidhazhal Vizhuvadhu Rudhuvallavoo
Female : Nesamae Vadikkum Thaen Malaroo
Nesamae Vadikkum Thaen Malaroo
Nesamae Vadikkum Thaen Malaroo
Nesamae Vadikkum Thaen Malaroo
Male : Aasaigal Korum Arunkaniyoo
Aasaigal Korum Arunkaniyoo
Aasaigal Korum
பாடகர்கள் : நாகேஸ்வர ராவ் மற்றும் ஆர். பாலசரஸ்வதி
இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பெண் : ஆஆஹாஹ்ஹா ஆஆஹாஹ்ஹா
காவினில் கூவும் கோகிலம் தானே
காவினில் கூவும் கோகிலம் தானே
பெண் : கண்ணென தெரியும் பண்ணது தானே
கண்ணென தெரியும் பண்ணது தானே
தவழ்கின்றாயோ மாமலர் தானே
தவழ்கின்றாயோ மாமலர் தானே
இருவரும் : கானம் செய்தல் ஒன்றல்லவோ
கானம் செய்தல் ஒன்றல்லவோ
காதலை போற்றும் கானமன்றோ
காதலை போற்றும் கானமன்றோ
ஆஆஹாஹ்ஹா ஆஆஹாஹ்ஹா
ஆண் : பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால்
பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால்
பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ
பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ
பெண் : இவ்வனத்தில் இது யாவருக்கோ
இவ்வனத்தில் இது யாவருக்கோ
ஆண் : ஏங்குற தேவர்கள் ஆடிடவோ
ஏங்குற தேவர்கள் ஆடிடவோ
இருவரும் : இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ
இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ
பெண் : பூவும் கண்களால் ஜாடை செய்யுதே
பூவும் கண்களால் ஜாடை செய்யுதே
பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே
பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே
ஆண் : நீயும் நானும் ஆடிடவே
நீயும் நானும் ஆடிடவே
பெண் : பூவிதழ் விழுவது ருதுவல்லவோ
இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ
இருவரும் : பூவிதழ் விழுவது ருதுவல்லவோ
இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ
பெண் : நேசமே வடிக்கும் தேன் மலரோ
நேசமே வடிக்கும் தேன் மலரோ
நேசமே வடிக்கும் தேன் மலரோ
நேசமே வடிக்கும் தேன் மலரோ
ஆண் : ஆசைகள் கோரும் அருங்கனியோ
ஆசைகள் கோரும் அருங்கனியோ
ஆசைகள் கோரும்…..