Kaathukku Pookkal Song Lyrics - Kannan Varuvaan

Kaathukku Pookkal Song Poster

Album: Kannan Varuvaan

Artists: Sujatha Mohan, Hariharan

Music by: Sirpy

Lyricist: Pa.Vijay

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kaathukku Pookkal Song Lyrics - English & Tamil


Kaathukku Pookkal Song Lyrics in English

Singers : Hariharan And Sujatha Mohan


Music By : Sirpy


Female : ………………………….


Male : ……………….    Female : ……………………


Male : Kaathuku Pookal Sondham
Poovuku Vaasam Sondham
Vaasathuku Sondhakaari Varuvaala
En Vaazhkaikoru Artham Solli Tharuvaalaa


Male : …………………………………….


Male : Thaalaatu Kekavum Illa
Thaai Paasam Paarthadhum Illa
Enakoru Sondham Solla Varuvaalaa
En Nenjukulla Malliyapoo Tharuvaalaa


Male : Pathu Viralum Enaku Maathiram
Pullaanguzhalaai Maara Venumae
Endha Saami Enaku Andha Varam Kodukum
Nalla Varam Kodukum


Male : Meenaa Maari Neeril Neendhanum
Kuyilaa Maari Vinnil Parakanum
Kaathaa Marama Poova Naanum Vaazhndhidanum
Oruthi Thunai Venum


Male : Saami Silaigal Nooru Aayiram
Senju Senju Naanum Vaikiren
Saami Onnu Kannu Muliuchu Paathidumaa
Avala Kaatidumaa


Male : Kaathuku Pookal Sondham
Poovuku Vaasam Sondham
Vaasathuku Sondhakaari Varuvaala
En Vaazhkaikoru Artham Solli Tharuvaalaa


Female : ……………………………………….


Male : Mayilae Mayilae Thogai Tharuviya
Thogai Adhilae Selai Neiyanum
Yaarukunnu Mayilae Needhaan Ketkaadhae
Enaku Theriyaadhae


Male : Nilavae Nilavae Vinmeen Tharuviya
Vinmeen Adhilae Veedu Kattanum
Yaarukunnu Nilavae Needhan Ketkaadhae
Enakae Theriyaadhae


Male : Maramae Maramae Kilaigal Tharuviya
Kilaiyil Kiliku Oonjal Kattanum
Yaaru Andha Kili Dhaan Endru Ketkaadhae
Nesamaa Theriyaadhae


Female : Kaathuku Pookal Sondham
Poovuku Vaasam Sondham
Vaasathuku Sondhakaari Varuvaalae
Un Vaazhkaikoru Artham Solli Tharuvaalae


Female : …………………………………….



Kaathukku Pookkal Song Lyrics in Tamil

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : சிற்பி

பெண் : …………………………..

ஆண் : …………………………..
பெண் : …………………………..

ஆண் : காத்துக்கு பூக்கள்
சொந்தம் பூவுக்கு வாசம்
சொந்தம் வாசத்துக்கு
சொந்தக்காரி வருவாளா
என் வாழ்க்கைக்கொரு
அர்த்தம் சொல்லி தருவாளா

ஆண் : ……………………………

ஆண் : தாலாட்டு கேட்கவும்
இல்ல தாய் பாசம் பார்த்ததும்
இல்ல எனக்கொரு சொந்தம்
சொல்ல வருவாளா என்
நெஞ்சுக்குள்ள மல்லியப்பூ
தருவாளா

ஆண் : பத்து விரலும் எனக்கு
மாத்திரம் புல்லாங்குழலாய்
மாற வேணுமே எந்த சாமி
எனக்கு அந்த வரம் கொடுக்கும்
நல்ல வரம் கொடுக்கும்

ஆண் : மீனா மாறி நீரில்
நீந்தனும் குயிலா மாறி
விண்ணில் பறக்கணும்
காத்தா மரமா பூவா நானும்
வாழ்ந்திடனும் ஒருத்தி
துணை வேணும்

ஆண் : சாமி சிலைகள் நூறு
ஆயிரம் செஞ்சு செஞ்சு நானும்
வைக்கிறேன் சாமி ஒன்னு
கண்ணு முழிச்சு பாத்திடுமா
அவள காட்டிடுமா

ஆண் : காத்துக்கு பூக்கள்
சொந்தம் பூவுக்கு வாசம்
சொந்தம் வாசத்துக்கு
சொந்தக்காரி வருவாளா
என் வாழ்க்கைக்கொரு
அர்த்தம் சொல்லி தருவாளா

பெண் : ……………………………

ஆண் : மயிலே மயிலே தோகை
தருவியா தோகை அதிலே சேலை
நெய்யணும் யாருக்குன்னு மயிலே
நீதான் கேட்காதே எனக்கு தெரியாதே

ஆண் : நிலவே நிலவே விண்மீன்
தருவியா விண்மீன் அதிலே வீடு
கட்டணும் யாருக்குன்னு நிலவே
நீதான் கேட்காதே எனக்கே
தெரியாதே

ஆண் : மரமே மரமே கிளைகள்
தருவியா கிளையில் கிளிக்கு
ஊஞ்சல் கட்டணும் யாரு அந்த
கிளி தான் என்று கேட்காதே
நெசமா தெரியாதே

பெண் : காத்துக்கு பூக்கள்
சொந்தம் பூவுக்கு வாசம்
சொந்தம் வாசத்துக்கு
சொந்தக்காரி வருவாளே
உன் வாழ்க்கைக்கொரு
அர்த்தம் சொல்லி தருவாளே

பெண் : ……………………………


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kaatarutha Thendrale lyrics
  • Kaatarutha Thendrale Kannan Varuvaan Tamil song lyrics
  • Kaatarutha Thendrale lyrics in Tamil
  • Tamil song lyrics Kaatarutha Thendrale
  • Kaatarutha Thendrale full lyrics
  • Kaatarutha Thendrale meaning
  • Kaatarutha Thendrale song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...