
Album: Aval
Artists: Vijay Prakash, Shakthisree Gopalan
Music by: Girishh G
Lyricist: Muthamil
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aval
Artists: Vijay Prakash, Shakthisree Gopalan
Music by: Girishh G
Lyricist: Muthamil
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Vijay Prakash And Shakthisree Gopalan
Music By : Girishh G
Male : Ohhhhhhhh.. Azhagae..
Vaaaaa….aaa…. Arugae..
Male : Kaarigai Kannae..
Naanamum Pennae..
Mooligai Mutham Tharava..
Thean Oora..
Male : Meniyil Micham..
Thedudhae Nenjam..
Yenadi Achcham..
Varuvaayo Theera..
Male : Thaagam Thedum Maayam..
Thaanaaga Odum Odum..
Thaabangal Naalum Naalum..
Theeradhadho..
Male : Kaadhal Mogam Melum..
Maaramal Thoorum Thoorum..
Kaalangal Poga Poga..
Maaradhadho..
Male : Ohhhhhhhh.. Azhagae..
Vaaaaa….aaa…. Arugae..
Female : Nee Thazhuva..
Naan Agham Magizha..
Thee Paravi Odum..
Adhil Naan Urugavae..
Enai Paruga..
Nee Arugil Vendum..
Female : Nee Muyala
Naan Sugam Payila..
Naam Vilaginaalum..
Pudhu Neer Aruvi Pol..
Viral Nunigal..
Poo Malara Thoondum..
Male : Modhaa Megamaaga..
Theenda Vaanilai..
Thevai Edhum Illai..
Porae Vendum..
Male : Kaanaa Vedhamaaga..
Naalum Thondruthae..
Bodhai Pola Vandhu..
Noyaai Thoondum..
Male : Aaradha Aasai Koodal..
Aadharamaaga..
Adi Thaanaaga..
Neerum Verum.. Poraada..
Male : Pesadha Moochum Kooda..
Kaadhodu Pesa..
Idhu Podhadhu Melum Melum..
Neram Neeladho..
Male : Male : Ohhhhhhhh.. Azhagae..
Vaaaaa….aaa…. Arugae..
Female : Nee Thuniya Thuniya..
Vazhi Thedi Thedi..
Ilaimai Ilamai Theanga..
Female : Nan Kaniya Kaniya..
Vidhi Thaandi Thaandhi..
Inimai Inimai Thoonda..
Female : Vaan Vidiya..vidiya..
Vizhi Thoonginaalum..
Udhadu Uravu Venda..
Female : Then Vazhiya Vazhiya..
Ini Meendum Meendum..
Varudi Varudi Yenga..
Female : Aaaaa….aaaa….aaa….aaa….
Female : Dhegam Thedi Oda..
Baagam Baagamaai..
Tholil Seerum Vegam..
Melum Kooda..
Female : Edho Vadhamaaga
Vaazhum Neramo..
Maarum Maayamaaga
Kaalam Poga..
Female : Vervaigal Theendi Theendi..
Paalangal Poda..
Ada Kaatrukku Paathai Illai..
Neeraada..
Female : Naalangal Koodi Koodi..
Paadhangal Koosa..
Ini Naanaaga Melae Yerum..
Yeni Needhano..oooo
Female : Ohhhhhhhh.. Azhagae..
Vaaaaa….aaa…. Arugae..
Male : Ohhhhhh
Kaarigai Kannae..
Naanamum Pennae..
Mooligai Mutham Tharava..
Thean Oora..
Male : Meniyil Micham..
Thedudhae Nenjam..
Yenadi Achcham..
Varuvaayo Theera..
Male : Thaagam Thedum Maayam..
Thaanaaga Odum Odum..
Thaabangal Naalum Naalum..
Theeradhadho..
Male : Kaadhal Mogam Melum..
Maaramal Thoorum Thoorum..
Kaalangal Poga Poga..
Maaradhadho..
Male : Ohhhhhhhh.. Azhagae..
Vaaaaa….aaa…. Arugae..
Male : Podi Thoovamalae..
Nediyo Yerudhae..
Nodi Veenaavathu..
Pizhayai Aanadhae..
Male : Piriyaa Velaiyil..
Suvaiyo Koodudhae..
Valiyai Thedavae..
Varumai Theerudho..
Male : Ohoooo…..hmmm…mmmm
Female : Nee Thuniya Thuniya..
Vazhi Thedi Thedi..
Ilaimai Ilamai Theanga..
Female : Nan Kaniya Kaniya..
Vidhi Thaandi Thaandhi..
Inimai Inimai Thoonda..
Female : Vaan Vidiya..vidiya..
Vizhi Thoonginaalum..
Udhadu Uravu Venda..
Female : Thaen Vazhiya Vazhiya..
Ini Meendum Meendum..
Varudi Varudi
Idhazh Yenga.. Yenga Thaa….
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்
பாடகர் : விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர் : கிரிஷ் ஜி
ஆண் : ஓ அழகே…
வா ….. அருகே
ஆண் : காரிகை
கண்ணே நாணமும்
பெண்ணே மூலிகை
முத்தம் தரவா தேன்
ஊற
ஆண் : மேனியில்
மிச்சம் தேடுதே
நெஞ்சம் ஏனடி
அச்சம் வருவாயோ
தீர
ஆண் : தாகம் தேடும்
மாயம் தானாக ஓடும்
ஓடும் தாபங்கள் நாளும்
நாளும் தீராததோ
ஆண் : காதல் மோகம்
மேலும் மாறாமல் தூறும்
தூறும் காலங்கள் போக
போக மாறாததோ
ஆண் : ஓ அழகே…
வா ….. அருகே
பெண் : நீ தழுவ நான்
அகம் மகிழ தீ பரவி
ஓடும் அதில் நான்
உருகவே என்னை
பருக நீ அருகில் வேண்டும்
பெண் : நீ முயல நான்
சுகம் பயில நாம்
விலகினாலும் புது
நீர் அருவி போல்
விரல் நுனிகள் பூ
மலர தூண்டும்
ஆண் : மோதா
மேகமாக தீண்டா
வானிலை தேவை
ஏதும் இல்லை
போரே வேண்டும்
ஆண் : கானா
வேதமாக நாளும்
தோன்றுதே போதை
போல வந்து நோயை
தூண்டும்
ஆண் : ஆறாத ஆசை
கூடல் ஆதாரமாக அடி
தானாக நீரும் வேரும்
போராட
ஆண் : பேசாத மூச்சும்
கூட காதோடு பேச இது
போதாது மேலும் மேலும்
நேரம் நீளாதோ
ஆண் : ஓ அழகே…
வா ….. அருகே
பெண் : நீ துணிய
துணிய வழி தேடி
தேடி இளமை இளமை
தேங்க
பெண் : நான் கனிய
கனிய விதி தாண்டி
தாண்டி இனிமை
இனிமை தூண்ட
பெண் : வான் விடிய
விடிய விழி தூங்கினாலும்
உதடு உறவு வேண்டா
பெண் : தேன் வழிய
வழிய இனி மீண்டும்
மீண்டும் வருடி வருடி
ஏங்க
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : தேகம் தேடி
ஓட பாகம் பாகமாய்
தோளில் சீறும் வேகம்
மேலும் கூட
பெண் : ஏதோ வாதமாக
வாழும் நேரமோ மாறும்
மாயமாக காலம் போக
பெண் : வேர்வைகள்
தீண்டி தீண்டி பாலங்கள்
போட அட காற்றுக்கு
பாதை இல்லை நீராட
பெண் : நாளங்கள்
கூடி கூடி பாதங்கள்
கூச இனி நானாக
மேலே ஏறும் ஏணி
நீதானோ ஓஓஓ
பெண் : ஓ அழகே…
வா ….. அருகே
ஆண் : ஓ காரிகை
கண்ணே நாணமும்
பெண்ணே மூலிகை
முத்தம் தரவா தேன்
ஊற
ஆண் : மேனியில்
மிச்சம் தேடுதே
நெஞ்சம் ஏனடி
அச்சம் வருவாயோ
தீர
ஆண் : தாகம் தேடும்
மாயம் தானாக ஓடும்
ஓடும் தாபங்கள் நாளும்
நாளும் தீராததோ
ஆண் : காதல் மோகம்
மேலும் மாறாமல் தூறும்
தூறும் காலங்கள் போக
போக மாறாததோ
ஆண் : ஓ அழகே…
வா ….. அருகே
ஆண் : பொடி தூவாமலே
நெடியோ ஏறுதே நொடி
வீணாவது பிழையாய்
ஆனதே
ஆண் : பிரியா வேளையில்
சுவையோ கூடுதே வழியை
தேடவே வறுமை தீறுதோ
ஆண் : ஓஹோ
ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : நீ துணிய
துணிய வழி தேடி
தேடி இளமை இளமை
தேங்க
பெண் : நான் கனிய
கனிய விதி தாண்டி
தாண்டி இனிமை
இனிமை தூண்ட
பெண் : வான் விடிய
விடிய விழி தூங்கினாலும்
உதடு உறவு வேண்டா
பெண் : தேன் வழிய
வழிய இனி மீண்டும்
மீண்டும் வருடி வருடி
இதழ் ஏங்க ஏங்க தா