
Album: Tughlaq Durbar
Artists: Govind Vasantha, Swasthika Swaminathan
Music by: Govind Vasantha
Lyricist: Madhan Karky
Release Date: 19-08-2021 (04:25 AM)
Album: Tughlaq Durbar
Artists: Govind Vasantha, Swasthika Swaminathan
Music by: Govind Vasantha
Lyricist: Madhan Karky
Release Date: 19-08-2021 (04:25 AM)
Kaancha Kaattula Kadhal Koovuthu
Ka Ka Ki Ki Ka Ka Ki Ki Ku Koo
Konjam Kaathula Kadhal Kekkuthu
Ke Keh Kai Kai Ko Koh Kow
Ganam Kaathula Kaichal Kazhuthula
Kaaranamtha Kaaranamtha Kaaranamtha Kelu
Kaajal Kannula Kikkaaki Kikkaaki
Kaathellam Ka Ka Ki Ki
Kaapi Kotta Kannukaari
Kattikitta Kettikaari
Kadhal Ketta Kaara Kovam Kaatta Koodathe
Kaattu Kaattu Koonthal Kaari
Kaajukathilli Kaadhukkaari
Kadhalikka Kodi Kelvi Ketkka Koodathe
Kaalamellam Kaalamellam Kaathirukka Kaalamilla
Kaathaakova Keethaakavo Kaami
Kaattarellam Kaattarellam Kattalaiya Keppathilla
Kaanathathum Kekkathathum Kaami
Kaami Kaami Kaami Kaami Kaami Kaami Kaami Kaami
Kaami Konjam Kadhal Kaami Kaamatchiye
Kaami Kaami Kaami Kaami Kaami Kaami Kaami Kaami
Kaami Konjam Kadhal Kaami Kaamatchiye
Kaapi Kotta Kannukaari
Kattikitta Kettikaari
Kadhal Ketta Kaara Kovam Kaatta Koodathe
Kaattu Kaattu Koonthal Kaari
Kaajukathilli Kaadhukkaari
Kadhalikka Kodi Kelvi Ketkka Koodathe
Hey Kavithayila Kathaiyila Thaan Kanda Kadhal Karumanga Keppen
Kanavula Thaan Kanavula Thaan Color Koottai Kattikitta
Kanakkula Thaan Kanakkula Thaan Killi Killadi Kedi Kindu
Kiliyonna Kanakku Panni Kirukkaanan
Ka Ka Ki Ki Ku Ku Ke Ke
Kai Kai Kai Kai Kai Ko Ko Kow
Ka Ka Ki Ki Ku Ku Ke Ke
Kai Kai Ko Ko Kow
Hey Kanna Kaathil Kiliya Keechen
Kuyila Kooven Getha Kelen
Kai Kai Kai Kai Kaiya Koduda Kovakkara Kowthari
Kaami Kaami Kaami Kaami Kaami Kaami Kaami Kaami
Kaami Konjam Kadhal Kaami Kaamatchiye
Kaami Kaami Kaami Kaami Kaami Kaami Kaami Kaami
Kaami Konjam Kadhal Kaami Kaamatchiye
Kaami Kaami Kaami Kaami Kaami Kaami Kaami Kaami
Kaami Konjam Kadhal Kaami Kaamatchiye
Kaami Kaami Kaami Kaami Kaami Kaami Kaami Kaami
Kaami Konjam Kadhal Kaami Kaamatchiye
பாடகர்கள் : கோவிந்த் வசந்தா மற்றும் ஸ்வஸ்திகா சுவாமிநாதன்
இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
ஆண் : காஞ்ச காட்டுல காதல் கூவுது
க கா கி கீ க கா கி கீ கு கூ
கொஞ்சம் காதுல காதல் கேக்குது
கெ கே கை கை கொ கோ கௌ
ஆண் : கணம் காதுல காய்ச்சல் கழுத்துல
காரணத்த காரணத்த காரணத்த கேளு
காஜல் கண்ணுல கிக்காக்கி கிக்காக்கி
காதெல்லாம் க கா கி கீ
ஆண் : காபி கொட்ட கண்ணுக்காரி
கட்டிகிட்டா கெட்டிக்காரி
காதல் கேட்டா கார கோவம்
காட்ட கூடாதே
ஆண் : காட்டு காட்டு கூந்தல் காரி
காஜுகதில்லி காதுக்காரி
காதலிக்க கோடி கேள்வி
கேட்க்க கூடாதே
ஆண் : காலமெல்லாம் காலமெல்லாம்
காத்திருக்க காலமில்லா
காதாகவோ கீதாகவோ காமி
காட்டாரெல்லாம் காட்டாரெல்லாம்
கட்டளைய கேப்பதில்ல
காணாததும் கேக்காததும் காமி
ஆண் : காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
ஆண் : காபி கொட்ட கண்ணுக்காரி
கட்டிகிட்டா கெட்டிக்காரி
காதல் கேட்டா கார கோவம்
காட்ட கூடாதே
ஆண் : காட்டு காட்டு கூந்தல் காரி
காஜுகதில்லி காதுக்காரி
காதலிக்க கோடி கேள்வி
கேட்க்க கூடாதே
பெண் : ஹே கவிதையில கவிதையில தான்
கண்ட காதல் கருமங்க கேப்பேன்
கனவுல தான் கனவுல தான்
கலர் கோட்டை கட்டிருக்கேன்
கணக்குல தான் கணக்குல தான்
கில்லி கில்லாடி கேடி கிங்கு
கிளியொன்ன கணக்கு பண்ணி கிறுக்கானான்
பெண் : க கா கி கீ கு கூ கெ கே
கை கை கை கை கை கொ கோ கௌ
க கா கி கீ கு கூ கெ கே
கை கை கொ கோ கௌ
பெண் : ஹே கண்ணா காதில்
கிளிய கீச்சேன்
குயில கூவேன் கெத்த கேளேன்
கை கை கை கை
கைய கொடுடா கோவக்கார கௌதாரி
ஆண் : காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
ஆண் : காமி காமி காமி காமி
காமி காமி காதல் காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காமி காமி காமி காமி
காமி காமி காதல் காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே