
Album: Vellakkara Durai
Artists: Vaikom Vijayalakshmi
Music by: D. Imman
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vellakkara Durai
Artists: Vaikom Vijayalakshmi
Music by: D. Imman
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â Vaikom Vijayalakshmi
Music By : D. Imman
Female : Kaa Kaa Muttai Kaakkaa Muttai
Kaa Kaa Muttai Kaakkaa Muttai
Kaakaa Muttai Kannaala Thaan
Kabadi Aaduven
Kanni Kaalam Neram Paarthidaama
Magudi Oodhuven
Female : Vetti Kattum Ungalukku
Kirukka Yethuven
Onnu Vendum Vara Meniyaala
Sarakka Oothuven
Female : Iruppavanga Jaakkettula
Panatha Kuththunga
Yedhum Illaadhavanga Pogum Vara
Kaiya Thattunga
Rasippavanga Sokki Nillunga
Enna Ragasiyamaa Muththu Pannunga
Female : Kaakaa Muttai Kaakkaa Muttai
Kaakkaa Muttai Kaakkaa Muttai Hoi
Female : Dhillu Irundhaa Enna
Thinna Varalaam
Thevai Irundhaa Enna
Thirumba Thirumba Nerungalaam
Female : Kaasu Irundhaa Enna
Vaangi Vidalaam
Kaadhal Irundhaa Enaa
Kadaisi Varaiyil Thodaralaam
Female : Thayangi Nikkura Aalu
Noiyil Padukkuraan
Kalavi Kollura Aalu
Vaazhva Jeyikkuraan
Edhuvum Ingae Kuththam Illenga
Alli Anaikkalennaa
Raththam Sundumngaa
Female : Kaa Kaa Muttai Kaakkaa Muttai
Kaa Kaa Muttai Kaakkaa Muttai
Chorus : Kattikka Theriyaama
Ottikka Mudiyaama
Kittathil Adi Neeyum
Vaaraadhae Veenae
Chorus : Kattikka Thuniyaama
Ettaathil Irundhae Nee
Paththikka Nenachaalae
Agaadhu Thaanae
Chorus : Aasai Kollura Nenja Nee
Vittuvidaadha
Angeyum Ingeyum Suththa Vidaadha
Kaandadha Eppavum Vetti Vidaadha
Vandhidu Ennidam Vetka Padaadha
Female : Paasam Sila Naal Konda
Nesam Sila Naal
Aasai Sila Naal Indha
Ariya Udalai Ariya Vaa
Female : Neeyum Sila Naal Ingae
Naanum Sila Naal
Yaarum Sila Naal Indha
Nilaiyil Sarasam Puriya Vaa
Female : Kudumbam Vilanga Yeththu
Kuththu Vilakka Thaan
Purinji Kollanum Naanum
Sinna Silukka Thaan
Female : Irukkum Mattum Enna Ottunga
Innum Irukki Kolla Kaappaang Kattunga
Chorus : Kaa Kaa Muttai Kaakkaa Muttai
Kaa Kaa Muttai Kaakkaa Muttai
Female : Kaakkaa Muttai Kannaala Thaan
Kabadi Aaduven
Kanni Kaalam Neram Paarthidaama
Magudi Oodhuven
Female : Vetti Kettum Ungalukku
Kirukku Yethuven
Onnu Vendum Vara Meniyaala
Sarakka Ooththuven
Female & Chorus :
Iruppavanga Jaakkettula
Panatha Kuththunga
Yedhum Illaadhavanga
Pogum Varai Kaiya Thattunga
Female : Rasippavanga Sokki Nillunga
Enna Ragasiyamaa Muththu Pannunga
Kaakaaa……
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : டி. இமான்
பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை கண்ணால தான்
கபடி ஆடுவேன்
கன்னி காலம் நேரம் பார்த்திடாம
மகுடி ஊதுவேன்
பெண் : வேட்டி கட்டும் உங்களுக்கு
கிறுக்கு ஏத்துவேன்
ஒன்னு வேண்டும் வர மேனியால
சரக்க ஊத்துவேன்
பெண் : இருப்பவங்க ஜாக்கெட்டுல
பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க
போகும் வர கைய தட்டுங்க
ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்ன ரகசியமா முத்து பண்ணுங்க
பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை
பெண் : தில்லு இருந்தா என்ன
தின்ன வரலாம்
தேவை இருந்தா என்ன
திரும்ப திரும்ப நெருங்கலாம்
பெண் : காசு இருந்தா என்ன
வாங்கி விடலாம்
காதல் இருந்தா என்ன
கடைசி வர தொடரலாம்
பெண் : தயங்கி நிக்குற ஆளு
நோயில் படுக்குறான்
கலவி கொள்ளுற ஆளு
வாழ்வ ஜெயிக்குறான்
பெண் : எதுவும் இங்கே
குத்தம் இல்லேங்க
அள்ளி அனைக்கலேன்னா
ரத்தம் சுண்டுங்க
பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை
குழு : கட்டிக்க தெரியாம
ஓட்டிக்க முடியாம
கிட்டத்தில் அடி நீயும்
வராதே வீணே
குழு : கட்டிக்க துணியாம
எட்டத்தில் இருந்தே நீ
பத்திக்க நெனச்சாலே
ஆகாது தானே
குழு : ஆசை கொல்லுற நெஞ்ச
நீ விட்டுவிடாத
அங்கேயும் இங்கேயும் சுத்த விடாத
கண்டத எப்பவும் வெட்டி விடாத
வந்திடு என்னிடம் வெட்க படாத
பெண் : பாசம் சில நாள் கொண்ட
நேசம் சில நாள்
ஆசை சில நாள் இந்த
அறிய உடலை அறிய வா
பெண் : நீயும் சில நான்
இங்கே நானும் சில நாள்
யாரும் சில நாள் இந்த
நிலையில் சரசம் புரிய வா
பெண் : குடும்பம் விளங்க ஏத்து
குத்து விளக்க தான்
புரிஞ்சி கொள்ளணும் நானும்
சின்ன சிலுக்கு தான்
இருக்கும் மட்டும் என்ன ஓட்டுங்க
இறுக்கி கொள்ள கப்பங்கட்டுங்க
குழு : காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை
பெண் : காக்கா முட்டை கண்ணால தான்
கபடி ஆடுவேன்
கன்னி காலம் நேரம் பார்த்திடாம
மகுடி ஊதுவேன்
பெண் : வேட்டி கட்டும் உங்களுக்கு
கிறுக்கு ஏத்துவேன்
ஒன்னு வேண்டும் வர மேனியால
சரக்க ஊத்துவேன்
பெண் மற்றும் குழு :
இருப்பவங்க ஜாக்கெட்டுல
பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க
போகும் வர கைய தட்டுங்க
பெண் : ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்ன ரகசியமா முத்து பண்ணுங்க
காக்கா …..