Album: Kee
Artists: Vijay Prakash, Sinduri
Music by: Vishal Chandrasekhar
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kee
Artists: Vijay Prakash, Sinduri
Music by: Vishal Chandrasekhar
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Vijay Prakash, Sinduri,
Sathyaprakash And Nikhil Mathew
Music By : Vishal Chandrashekar
Whistling : ……………………………
Male : Kadhooram
Moochu Katru Ondru Reengaram
Seiyudhae
Kannooram
Soppanangal Sindhi Poongaatril
Serudhae
Male : Alaadhiyaana Thotram
Am Mookinmaelae Seetram
Vinodhamaga Yennai Maatrudhae
Female : Aagadhae
Kannai Kollai Kondu Pogadhae
Munbilae
Thaangaadhae
Unnai Parka Venum Vendaamaa
Kangalae
Female : Meeraadha Yellai Meeri
Kooraana Sollai Koori
Neraaga Unnai Sera Paarkkiren
Chorus : Puyal Mazhaiyinil Siru Ilaiyena
Padhari Nagarum Ila Manam
Sari Thavarena Irupuram Manam
Savati Yeduthu Magizhndhidhum
Chorus : Oru Kudaiyinil Iru Nadaiyena
Nadakkavaikka Mazhaivarum
Vali Orupuram Sugam Orupuram
Idaiyinil Agam Midhipadum
Male : Nee Thedavendum Tholaindhu Pogavaa
Un Kannin Oram Kanavaagavaa
Female : Nee Korum Vannam Pennaaga Maaravaa
Maatraththil Ondraai Madi Seravaa
Male : Kannadi Mun Nindru Nindru
Ennai Koorndhu Paarkindren
Naan Illaiyae
Ennachudaa Endru Ennai Kelvi Ketkiren
Female : Vetkapattu Verkkiren
Chorus : Puyal Mazhaiyinil Siru Ilaiyena
Padhari Nagarum Ila Manam
Sari Thavarena Irupuram Manam
Savati Yeduthu Magizhndhidhum
Chorus : Oru Kudaiyinil Iru Nadaiyena
Nadakkavaikka Mazhaivarum
Vali Orupuram Sugam Orupuram
Idaiyinil Agam Midhipadum
Female : Venmegam Ondru Vidhaanam Maarudhu
Vaanaththai Vittu Tharai Serudhu
Neerootru Ondru Nidhaanam Aagudhu
Tholmeedhu Saaindhu Anai Podhuthu
Male : Engae Endhan Vaanavillai Kaanavillai
Endraengi Vaan Thedudhu
Nee Ingudhaan Ulla Sedhi Kandu Kondadhu
Female : Vittu Vittu Sendradhu
Chorus : Puyal Mazhaiyinil Siru Ilaiyena
Padhari Nagarum Ila Manam
Sari Thavarena Irupuram Manam
Savati Yeduthu Magizhndhidhum
Chorus : Oru Kudaiyinil Iru Nadaiyena
Nadakkavaikka Mazhaivarum
Vali Orupuram Sugam Orupuram
Idaiyinil Agam Midhipadum
பாடகர்கள் : விஜய் பிரகாஷ், சிந்துரி,
சத்ய பரகாஷ் மற்றும் நிக்கில் மாத்யு
இசை அமைப்பாளர் : விஷால் சந்திர சேகர்
ஆண் : காதோரம்
மூச்சு காற்று ஒன்று ரீங்காரம்
செய்யுதே
கண்ணோரம்
சொப்பனங்கள் சிந்தி பூங்காற்றில்
சேருதே
ஆண் : அலாதியான தோற்றம்
அம் மூக்கின் மேலே சீற்றம்
விநோதமாக என்னை மாற்றுதே
பெண் : ஆகாதே
கண்ணை கொள்ளை கொண்டு போகாதே
முன்பிலே
தாங்காதே
உன்னை பார்க்க வேணும் வேண்டாமா
கண்களே
பெண் : மீறாத எல்லை மீறி
கூரான சொல்லை கூறி
நீராக உன்னை சேர பார்கிறேன்
குழு : புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்
குழு : ஒரு குடையினில் இரு நடையென
நடக்க வைக்க மழை வரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிப்படும்
ஆண் : நீ தேடவேண்டும் தொலைந்து போகவா
உன் கண்ணின் ஓரம் கணவாகவா
பெண் : நீ கூறும் வண்ணம் பெண்ணாக மாறவா
மாற்றத்தில் ஒன்றை மடி சேரவா
ஆண் : கண்ணாடி முன் நின்று நின்று
என்னை கூர்ந்து பார்கின்றேன்
நான் இல்லையே
என்னாச்சுடா என்று என்னை கேள்வி கேட்கிறேன்
பெண் : வெட்கப்பட்டு வேர்க்கிறேன்
குழு : புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்
குழு : ஒரு குடையினில் இரு நடையென
நடக்க வைக்க மழை வரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிப்படும்
பெண் : வெண்மேகம் ஒன்று விதானம் மாறுது
வானத்தை விட்டு தரை சேருது
நீரூற்று ஒன்று நிதானம் ஆகுது
தோள் மீது சாய்ந்து அணை போடுது
ஆண் : எங்கே எந்தன் வானவில்லை காணவில்லை
என்றேங்கி வான் தேடுது
நீ இங்குதான் உள்ள சேதி கண்டுகொண்டாடுது
பெண் : விட்டு விட்டு சென்றது
குழு : புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்
குழு : ஒரு குடையினில் இரு நடையென
நடக்க வைக்க மழை வரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிப்படும்