
Album: Indrajith
Artists: Neha Bhasin
Music by: KP
Lyricist: Kabilan Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Indrajith
Artists: Neha Bhasin
Music by: KP
Lyricist: Kabilan Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Neha Bhasin
Music By : KP
Female : Kaadhal Veesi Sendrayae
Kaatril Engum Nindrayae
Nenjil Maiyam Kondayae
Nilavanae….
Female : Veyil Thoovum Vaan Polae
Vazhvin Melae Vanthaayae
Maiyal Dheebam Thandhayae
Ulagam Neeyae…
Female : Undhan Marbilae
Penmai Saayuthae
Vizhigal Mooduthae
Vilagathaeee…
Female : Endhan Meniyil
Mounam Paayuthae
En Paadhangal Irandum
Boomiyin Meedhu
Oviyam Seiyuthae…
Female : Kaadhal Veesi Sendrayae
Kaatril Engum Nindrayae
Nenjil Maiyam Kondayae
Nilavanae….
Female : Veyil Thoovum Vaan Polae
Vazhvin Melae Vanthaayae
Maiyal Dheebam Thandhayae
Ulagam Neeyae…
Female : Mullai Vanam Engum
Muyalaai Thirivaayae
En Pillai Manam Engum
Nilavaai Niraivaaiyae
Female : Uyiro Idhu Uyirillai
Un Uyirin Nizhal Thaanae
Pirivoo Verum Pirivillai
Pudhaiundenae….
Female : Undhan Marbilae
Penmai Saayuthae
Vizhigal Mooduthae
Vilagathaeee…
Female : Endhan Meniyil
Mounam Paayuthae
En Paadhangal Irandum
Boomiyin Meedhu
Oviyam Seiyuthae…
Female : Kaadhal Veesi Sendrayae
Kaatril Engum Nindrayae
Nenjil Maiyam Kondayae
Nilavanae….
Female : Veyil Thoovum Vaan Polae
Vazhvin Melae Vanthaayae
Maiyal Dheebam Thandhayae
Ulagam Neeyae…yayiyae….
பாடகி : நேஹா பாஸின்
இசையமைப்பாளர் : கேபி
பெண் : காதல் வீசி
சென்றாயே காற்றில்
எங்கும் நின்றாயே
நெஞ்சில் மையம்
கொண்டாயே நிலவனே
பெண் : வெயில் தூவும்
வான் போலே வாழ்வின்
மேலே வந்தாயே மையல்
தீபம் தந்தாயே உலகம் நீயே
பெண் : உந்தன் மார்பிலே
பெண்மை சாயுதே விழிகள்
மூடுதே விலகாதே
பெண் : எந்தன் மேனியில்
மௌனம் பாயுதே என்
பாதங்கள் இரண்டும்
பூமியின் மீது ஓவியம்
செய்யுதே
பெண் : காதல் வீசி
சென்றாயே காற்றில்
எங்கும் நின்றாயே
நெஞ்சில் மையம்
கொண்டாயே நிலவனே
பெண் : வெயில் தூவும்
வான் போலே வாழ்வின்
மேலே வந்தாயே மையல்
தீபம் தந்தாயே உலகம் நீயே
பெண் : முல்லை
வனம் எங்கும்
முயலாய் திரிவாயே
என் பிள்ளை மனம்
எங்கும் நிலவாய்
நிறைவாயே
பெண் : உயிரோ இது
உயிரில்லை உன் உயிரின்
நிழல் தானே பிரிவோ
வெறும் பிரிவில்லை
புதையுண்டேனே
பெண் : உந்தன் மார்பிலே
பெண்மை சாயுதே விழிகள்
மூடுதே விலகாதே
பெண் : எந்தன் மேனியில்
மௌனம் பாயுதே என்
பாதங்கள் இரண்டும்
பூமியின் மீது ஓவியம்
செய்யுதே
பெண் : காதல் வீசி
சென்றாயே காற்றில்
எங்கும் நின்றாயே
நெஞ்சில் மையம்
கொண்டாயே நிலவனே
பெண் : வெயில் தூவும்
வான் போலே வாழ்வின்
மேலே வந்தாயே மையல்
தீபம் தந்தாயே உலகம்
நீயே யாயியே……