
Album: Rajini Murugan
Artists: Diwakar, Kalpana Raghavendar
Music by: D Imman
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Rajini Murugan
Artists: Diwakar, Kalpana Raghavendar
Music by: D Imman
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Diwakar And Kalpana Raghavendar
Music By : D Imman
Male : Thumbi Paranthathuna
Thoorathula Mazhai Adikum
Kambu Velanchathuna
Megathula Idi Idikum
Male : Boom Boom Maadu Thalaiyaada
Ponnum Paiyanum Vilaiyada
Koodi Nikkira Ooru Sanam
Kondaada Poguthaiyya
Male : Jigiru Jigiru Jigiru..eh…
Jikku Jigiru Jigiru..eh…..
Jigiru Jigiru Jigiru…eh…..
Hey… Jikku Jigiru Jigiru..eh…..
Male : Rasathi Rasathi
Pogadha Soodethi
Female : Paaratti Siratti
Povenaa Yemaathi
Male : Maaraapu Potta
En Marikkozhuthae
Oorukku Podanum
Kari Virunthae
Female : Pollatha Aasa Ellam
Un Munnala Kottaaya Poda
Male : Sollatha Sethiyellam
Naan Solvenae Themmangu Paada
Male : Jigiru Jigiru Jigiru..eh…
Jikku Jigiru Jigiru..eh…..
Jigiru Jigiru Jigiru…eh…..
Hey… Jikku Jigiru Jigiru..eh…..
Male : Rasathi Rasathi
Pogadha Soodethi
Female : Paaratti Siratti
Povenaa Yemaathi
Female : Odhattukku Sirippu
Oralukku Idippu
Onnaala Aanenae Sevappu
Uyir Ponalum Pogatho Nenappu
Male : Iduppukku Madippu
Illamaikku Vanappu
Un Mela Undaachu Mathippu
Rathidevi Nee Ennoda Sirappu
Male : Manjalum Kunkumam
Thottu Vaiyee
Nee Malliga Poo Vaangi
Katti Vaiyee
Male : Atchatha Thattoda Pottu Vaiyee
Un Seedhanam Naan Innu
Thatti Vaiyee
Chorus : Damukku Dappankuththu
Nee Ayyaavoda Ooru Suththu
Yen Kumukku Kummangkuththu
Nee Kooda Vantha Thaanae Geththu
Male : Jigiru Jigiru Jigiru..eh…
Jikku Jigiru Jigiru..eh…..
Male : Rasathi Rasathi
Pogadha Soodethi
Female : Aah…paaratti Siratti
Povenaa Yemaathi
Male : Haiii…Female : En Chellam
பாடகி : கல்பனா ராகவேந்தா்
பாடகா் : திவாகா்
இசையமைப்பாளா் : டி. இமான்
ஆண் : தும்பி பறந்ததுனா
தூரத்துல மழை அடிக்கும்
கம்பு விளைஞ்சதுன்னா
மேகத்துல இடி இடிக்கும்
ஆண் : பூம் பூம் மாடு தலையாட
பொண்ணும் பையனும் விளையாட
கூடி நிக்கிற ஊரு சனம்
கொண்டாட போகுதையா
ஆண் : ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஆண் : ராசாத்தி
ராசாத்தி போகாத
சூடேத்தி
பெண் : பாராட்டி சீராட்டி
போவேனா ஏமாத்தி
ஆண் : மாராப்பு போட்ட
என் மறிக் கொழுந்தே
ஊருக்கு போடணும் காி விருந்தே
பெண் : பொல்லாத ஆச
எல்லாம் உம் முன்னால
கொட்டாயி போடா
ஆண் : சொல்லாத சேதியெல்லாம்
நான் சொல்வேனே தெம்மாங்கு பாட
ஆண் : ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஆண் : ராசாத்தி
ராசாத்தி போகாத
சூடேத்தி
பெண் : பாராட்டி சீராட்டி
போவேனா ஏமாத்தி
பெண் : ஒதட்டுக்கு சிாிப்பு
உரலுக்கு இடிப்பு உன்னால
ஆனேனே செவப்பு உயிா்
போனாலும் போகாதோ நெனப்பு
ஆண் : இடுப்புக்கு மடிப்பு
இளமைக்கு வனப்பு உன்
மேல உண்டாச்சு மதிப்பு
ரதி தேவி நீ என்னோட சிறப்பு
ஆண் : மஞ்சளும் குங்குமம்
தொட்டு வையி நீ மல்லிக பூ
வாங்கி கட்டி வையி
ஆண் : அச்சத தட்டோட
பொட்டு வையி உன்சீதனம்
நான் இன்னு தட்டு வையி
குழு : டமுக்கு டப்பாங்குத்து
நீ அய்யாவோட ஊரு சுத்து
ஏன் குமுக்கு கும்மாங்குத்து
நீ கூட வந்தா தானே கெத்து
ஆண் : ஜிகிறு ஜிகிறு ஜிகிறு
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஆண் : ராசாத்தி
ராசாத்தி போகாத
சூடேத்தி
பெண் : ஆ….. பாராட்டி சீராட்டி
போவேனா ஏமாத்தி
ஆண் : ஹாய்
பெண் : என் செல்லம்