
Album: Saithan
Artists: Singers : Vijay Antony and Yazin Nazir
Music by:
Lyricist: Annamalai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Vijay Antony and Yazin Nazir, Lyricist - Annamalai"> Singers : Vijay Antony and Yazin Nazir, Lyricist - Annamalai">
Album: Saithan
Artists: Singers : Vijay Antony and Yazin Nazir
Music by:
Lyricist: Annamalai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Vijay Antony And Yazin Nazir
Music By : Vijay Antony
Male : Jayalakshmi….eeee……
Jayalakshmi….eeee……
Jayalakshmi….eeee……
Jayalakshmi….eeee……
Male : Nee Yaar Theriyuma
Naan Sonnal Puriyumo
Unnai Kolai Seitha
Kolai Kaari Avalai
Nyabagam Irukkudha ….
Male : Kaalam Kadanthumae
Un Kaayam Aaruma
Yematra Pattu Valiyodu Setha
Dhrogam Marakuma
Male : Poorva Jenmathil
Unnai Jayalakshmi Thaan Kondraal
Indha Jenmathil
Naam Avalai Kollalaam Vaa
Male : Nee Kondra Pinnaal Sethu Pogum
Aval Poga Vendum Naragam
Aval Paasam Nesam Ellaam Vesam Thaan
Vaa Avalai Kollalaam Vaa
Male : Jayalakshmi….eeee……
Male : {Kollu Kollu Kollu Kollu….
Kollu Kollu Kollu Kollu Kollu ….
Kollu Kollu Kollu Kollu …
Kollluuuuuu……}(2)
Male : Unnai Vaatti Vadhaitha Avalin
Moochu Kaiyurai Aruththuvidu
Theeyai Mootti Varuthu Vaatti
Avalin Kadhaiyai Mudithuvidu
Male : Nettru Varai Aval Vaazhndha Vaazhvil
Unakkum Unmaiyaai Irundhadhillai
Namba Vaithu Kaluthai Arutha
Avalin Uyirai Kudithuvidu
Male : Azhagaai Irupaal
Nee Mayanga Vendam
Avalai Kolla
Nee Thayanga Vendam
Kondruvidu Nee Kondruvidu Nee
Kondruvidu..avalai Kondruviduuu….
Jayalakshmi…eeeee
பாடகர்கள் : விஜய் அண்டோனி
மற்றும் யாசின் நிசார்
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி
ஆண் : ஜெயலக்ஷ்மி ..
ஜெயலக்ஷ்மி……..
ஜெயலக்ஷ்மி ..
ஜெயலக்ஷ்மி……..
ஆண் : நீ யார் தெரியுமா
நான் சொன்னால் புரியுமோ
உன்னை கொலை செய்த
கொலை காரி அவளை
ஞாபகம் இருக்குதா
ஆண் : காலம் கடந்துமே
உன் காயம் ஆறுமா
ஏமாற்ற பட்டு வலியோடு செத்த
துரோகம் மறக்குமா
ஆண் : பூர்வ ஜென்மத்தில்
உன்னை ஜெயலக்ஷ்மி தான் கொன்றாள்
இந்த ஜென்மத்தில்
நாம் அவளை கொல்லலாம் வா
ஆண் : நீ கொன்ற பின்னால் செத்து போகும்
அவள் போக வேண்டும் நரகம்
அவள் பாசம் நேசம் எல்லாம் வேசம்
வா அவளை கொல்லலாம் வா
ஆண் : ஜெயலக்ஷ்மி ..
ஆண் : {கொல்லு கொல்லு கொல்லு
கொல்லு கொல்லு கொல்லு
கொல்லு கொல்லு கொல்லு
கொல்லு கொல்லு கொல்லு கொல்லு
கொல்லு……..} (2)
ஆண் : உன்னை வாட்டி வதைத்த அவளின்
மூச்சு கயிறை அறுத்துவிடு
தீயை மூட்டி வறுத்து வாட்டி
அவளின் கதையை முடித்து விடு
ஆண் : நேற்று வரை அவள் வாழ்ந்த வாழ்வில்
உனக்கும் உண்மையாய் இருந்ததில்லை
நம்ப வைத்து கழுத்தை அறுத்த
அவளின் உயிரை குடித்து விடு
ஆண் : அழகாய் இருப்பாள்
நீ மயங்க வேண்டாம்
அவளை கொல்ல
நீ தயங்க வேண்டாம்
கொன்று விடு நீ
கொன்று விடு நீ
கொன்று விடு அவளை கொன்றுவிடு
ஆண் : ஜெயலக்ஷ்மி ..