Album: War
Artists: Benny Dayal, Nakash Aziz
Music by: Vishal-Shekhar
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: War
Artists: Benny Dayal, Nakash Aziz
Music by: Vishal-Shekhar
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Benny Dayal And Nakash Aziz
Music By : Vishal-Shekhar
Chorus : ……………………….
Male : Account-ula
Avan Perula Pottuko
Hey Flight-u Mode-ula
Un Life-ah Nee Maathikko
Male : Hey Slow Film-ah
Avan Kooda-ah Eduthuko
Avan Kaluthu Snake-ah Pol
Photo-va Pannikko
Chorus : …………………
Male : Oh Lalaa Man
I Phone-ah Maathiko
Malaivaasi Eppovum
Semma Dhoolu Paathukko
Male : Ithu Raththathin
Recharge-in Koothu Thaan
Intha Beatu Vegaththa
Five Times-u Koottikko
Male : Oh Ready Groundu Ma
Chorus : RJ
Male : Konjam Soundu Thaan
Chorus : Yethu
Male : Achchevvaanam Ellam Kekka
Males : Nee Aadum Aattam Paakka
Male : Oh Jai Jai Siva Sankaraa
Nee Aattathukkae Kingu Da
En Kooda Aadu…
Chorus : Hey Hey
Male : En Kooda Aadu
Chorus : Hey Hey
Male : Emmadi Enna Kicker-ah
En Moodu Toppu Tucker-ah
En Kooda Aadu
Chorus : Hey Hey
Male : En Kooda Aadu
Chorus : Hey Hey
Male : Oh Jai Jai Siva Sankaraa
Nee Aattathukkae Kingu Da
En Kooda Aadu…
Chorus : Hey Hey
Male : En Kooda Aadu
Chorus : …………………….
Male : Oh Jai Jai Siva Sankaraa
Eppothum Naama Youngu Da
Oh Jai Jai Siva Sankaraa
Eppothum Naama Youngu Da
Male : Oh Jai Jai Shiv
Chorus : Jai Jai Shiva…………..(10)
Male : Jai Jai Siva Sankaraa
Eppothum Naama Youngu Da
En Kooda Aadu
En Kooda Aadu
En Kooda Aadu
Whistle : ………………………………
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் நாகாஷ் அஜிஸ்
இசையமைப்பாளர் : விஷால் – சேகர்
குழு : …………………………..
ஆண் : அக்கௌன்ட் எல்லாம்
அவன் பேர்ல போட்டுக்கோ
ஹேய் பிளைட்டு மோடுல
உன் லைப்ப நீ மாத்திக்கோ
ஆண் : ஹே ஸ்லொவ் பிலிம்ம
அவன்கூட எடுத்துக்கோ
அவன் கழுத்து ஸ்னேக்க போல்
போட்டோவ பண்ணிக்கோ
குழு : ……………………….
ஆண் : ஓ லாலா மேன்
ஐ போன்ன மாத்திக்கோ
மலைவாசி எப்பவும்
செம தூளு பாத்துக்கோ
ஆண் : இது ரத்தத்தின்
ரீச்சார்ஜின் பூத்துதான்
இந்த பீட்டு வேகத்த
பைவ் டைம்ஸ் கூட்டிக்கோ
ஆண் : ஓ ரெடி கிரௌண்ட்மா
குழு : ஆர் ஜே
ஆண் : கொஞ்சம் சவுண்டுமா
குழு : ஏத்து
ஆண் : அச்செவ்வானம் எல்லாம் கேக்க
ஆண்கள் : நீ ஆடும் ஆட்டம் பாக்க
ஆண் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
நீ ஆட்டத்துக்கே கிங்குடா
என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் : என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் : யம்மாடி என்ன கிக்கரா
என் மூடு டாப்பு டக்கரா
என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் : என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
நீ ஆட்டத்துக்கே கிங்குடா
என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் : என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
குழு : ……………………………
ஆண் : தாளம் கிறுகிறுவென ஏற
பரபரவென நெஞ்சில்
ஏறும் தீ கண்ட போதைய
கொண்டு போகுதே
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : உடுக்க தடதடவென அதிர
சடசடவென சடையும்
அவுந்தேதான் நீயும் ஆட
உன்னோட ஆடுதே
ஆண் : அப்பனாட்டம் ஆடு சிவன் மவனே
நீ ஆடத்தான்டா பொறந்தவனே
இந்த நைட்டுக்கு நீதான்
நெருப்புனு ஆனாயோ……
ஆண் : நீ ரெண்டாம் ரௌண்டுமா
அள்ளித் தந்தான் பாரும்மா
ஜெயிக்கும் முன்னே சக்சஸ்
பார்ட்டி வைக்க
நீ ஆடும் ஆட்டம் பாக்க
ஆண் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
நீ ஆட்டத்துக்கே கிங்குடா
என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் : என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் : யம்மாடி என்ன கிக்கரா
என் மூடு டாப்பு டக்கரா
என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் : என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
நீ ஆட்டத்துக்கே கிங்குடா
என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் : என் கூட ஆடு ஹேய் ஹேய்….
ஆண் : ஓ ஜெய் ஜெய் சிவ
குழு : ஜெய் ஜெய் சிவ………………………..(10)
ஆண் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
எப்போதுமே நாம யங்குடா
ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
எப்போதுமே நாம யங்குடா
ஆண் : ஜெய் ஜெய் சிவ சங்கரா
எப்போதுமே நாம யங்குடா
என் கூட ஆடு
என் கூட ஆடு
என் கூட ஆடு
விசில் : ………………………………………