Izhutha Izhupukku Song Lyrics - Pakka

Izhutha Izhupukku Song Poster

Album: Pakka

Artists: Priya Hemesh, Shivai Vyas

Music by: C. Sathya

Lyricist: Kabilan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Izhutha Izhupukku Song Lyrics - English & Tamil


Izhutha Izhupukku Song Lyrics in English

Singers : Shivai Vyas And Priya Hemesh


Music By : C. Sathya


Male : Izhutha Izhupukku Vaadi Pulla
Ithukku Mela Naan Enna Solla
Female : Kazhuthukku Keela Onnum Illa
Thaaliya Kattu Da Thattaampulla


Male : Sandaikozhi Pasichirikku
Saapidathaan Varavaa Ulla
Female : Kondakaari Idupukku Thaan
Kotthu Saavi Nee Thaan Illa


Male : Izhutha Izhupukku Vaadi Pulla
Ithukku Mela Naan Enna Solla
Female : Kazhuthukku Keela Onnum Illa
Thaaliya Kattu Da Thattaampulla


Male : Aathaadi Azhagiya Theevae
Aththa Petha Athisaya Poovae
Marudhaani Saandhaa
Ennai Arachi Poosadhae


Female : Kili Pola Ulara Venaam
Kitta Vanthu Alaya Venaam
Un Meesa Mudiyaal
Nenja Oraisi Koosathae


Male : Kannukulla Kaadhalathaan
Kandu Pidichen
Nattu Vacha Parkalaamnu
Nandu Pidichen
Meesayaala Koondhalathaan
Cindu Mudichen…mudichen


Female : Vathikuchi Kaiya Thottu
Pathikittenae
Kuttha Vacha Ponnu Onna
Suthikittenae
Uthangara Othadama Othikittenae
Othikittenae Othikittenae
Othikittenae Naanae


Male : Izhutha Izhupukku Vaadi Pulla
Ithukku Mela Naan Enna Solla
Female : Kazhuthukku Keela Onnum Illa
Thaaliya Kattu Da Thattaampulla


Male : Sandaikozhi Pasichirikku
Saapidathaan Varavaa Ulla
Female : Kondakaari Idupukku Thaan
Kotthu Saavi Nee Thaan Illa


Chorus : Unakkum Enakkum
Kanakku Vazhakku Varumbothu…
Male : Varumbothu
Chorus : Unavu Urakkum
Thanimai Yethuvum Virumbaathu…
Male : Virumbaathu


Male : Heyyyy…..eyyyyyy…..


Chorus : Unakkum Enakkum
Kanakku Vazhakku Varumbothu…
Male : Varumbothu
Chorus : Unavu Urakkum
Thanimai Yethuvum Virumbaathu…
Male : Virumbaathu



Izhutha Izhupukku Song Lyrics in Tamil

பாடகர்கள் : ஷீவை வியாஸ் மற்றும் பிரியா ஹிமேஷ்

இசை அமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள
இதுக்கு மேல நான் என்ன சொல்ல
பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல
தாலிய கட்டு டா தட்டாம்புள்ள

ஆண் : சண்டகோழி பசிச்சிருக்கு
சாப்பிடதான் வரவா உள்ள
பெண் : கொண்டக்காரி இடுப்புக்கு தான்
கொத்து சாவி நீ தான் இல்ல

ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள
இதுக்கு மேல நான் என்ன சொல்ல
பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல
தாலிய கட்டு டா தட்டாம்புள்ள

ஆண் : ஆத்தாடி அழகிய தீவே
அத்த பெத்த அதிசிய பூவே
மருதாணி சாந்தா
என்னை அரைச்சி பூசாதே

பெண் : கிளி போல உளற வேணாம்
கிட்ட வந்து அலைய வேணாம்
உன் மீசை முடியால்
நெஞ்சை ஒரசி கூசாதே

ஆண் : கண்ணுக்குள்ள காதலத்தான்
கண்டு புடிச்சேன்
நட்டு வச்சு பார்க்கலாம்னு
நண்டு புடிச்சேன்
மீசையால கூந்தல தான்
சிண்டு முடிச்சேன்…முடிச்சேன்

பெண் : வத்தி குச்சி கைய தொட்டு
பத்திகிட்டேனே
குத்த வச்ச பொண்ணு ஒன்ன
சுத்தி கிட்டேனே
உதங்கர ஒத்தடமா ஒத்தி கிட்டேனே
ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே
ஒத்தி கிட்டேனே நானே

ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள
இதுக்கு மேல நான் என்ன சொல்ல
பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல
தாலிய கட்டு டா தட்டாம்புள்ள

ஆண் : சண்டகோழி பசிச்சிருக்கு
சாப்பிடதான் வரவா உள்ள
பெண் : கொண்டக்காரி இடுப்புக்கு தான்
கொத்து சாவி நீ தான் இல்ல

குழு : உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு வரும்போது
ஆண் : வரும்போது
குழு : உணவு உறக்கம்
தனிமை எதுவும் விரும்பாது
ஆண் : விரும்பாது

ஆண் : ஹே…..ஏ……..

குழு : உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு வரும்போது
ஆண் : வரும்போது
குழு : உணவு உறக்கம்
தனிமை எதுவும் விரும்பாது
ஆண் : விரும்பாது


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kannukulla lyrics
  • Kannukulla Pakka Tamil song lyrics
  • Kannukulla lyrics in Tamil
  • Tamil song lyrics Kannukulla
  • Kannukulla full lyrics
  • Kannukulla meaning
  • Kannukulla song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...