
Album: Sadhu
Artists: K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sadhu
Artists: K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : K. S. Chithra
Music By : Ilayaraja
Female : Idhayamae… Idhayamae…
Ezhundhu Vaa Yen Mayakkamae…
Edhaiyum Thaangidum Idhayam Allavaa
Ezhundhu Vaa
Udhaya Velli Pol Oliyai Veesida
Ezhundhu Vaa
Un Unarvugal Meendum
Ingu Thirumbida Vendum
Uyir Kaadhali Ival Paadidum
Kural Ketkkudhaa
Female : Idhayamae..ooo… Idhayamae…
Ezhundhu Vaa Yen Mayakkamae…
Edhaiyum Thaangidum Idhayam Allavaa
Ezhundhu Vaa
Udhaya Velli Pol Oliyai Veesida
Ezhundhu Vaa
Un Unarvugal Meendum
Ingu Thirumbida Vendum
Uyir Kaadhali Ival Paadidum
Kural Ketkkudhaa
Female : Idhayamae..ooo… Idhayamae…
Ezhundhu Vaa Yen Mayakkamae…
Female : Manikkanakkaaga
Mazhai Adithaalum
Malai Enna Sarindhidumaa
Suzhal Suzhalaaga Puyal Adithaalum
Nilavenna Anaindhidumaa
Female : Kadum Veyil Kodai
Kodhithhirundhaalum
Kadal Thanni Kuraindhidumaa
Adukkadukkaaga Thuyar Vilaindhaalum
Aan Manam Thalarndhidumaa
Female : Imaigalai Thirandhingu Paarthidu
Idhayathil Valimaiyai Saerthidu
Evan Vandhu Unai Ingu Veezhthuvaan
Edhiriyum Thalai Thanai Thaazhthuvaan
Female : Siraiyil Irukkumaa Kaatru
Silirthu Ezhundhu Nee Kaattu
Sutta Podhum Thangam Vegumaa
Veththu Saambal Endru Aagumaa
Ezhundhu Vaa
Female : Idhayamae..ooo… Idhayamae…
Un Unarvugal Meendum
Ingu Thirumbida Vendum
Uyir Kaadhali Ival Paadidum
Kural Ketkkudhaa…aaa…
Female : Idhayamae..ooo… Idhayamae…
Female : Thani Maramaaga
Tharaiyinil Saaya
Naan Unai Vida Maatten
Female : Udal Nalam Aagum
Varaiyinil Naalum
Unavinai Thoda Maatten
Female : Vithithavan Neeyum
Vari Puli Pola
Marubadi Ezha Vendum
Ezhundhadhai Paartthu Aanandha Thodu
Naan Konjam Azha Vendum
Female : Ninaithadhai Mudippadhu
Pen Manam
Nambikkai Niraindhadhu En Manam
Muyarchigal Palan Tharum Naal Varum
Mana Sumai Viraivinil Theerndhidum
Pudhiya Madal Vidum Poovaa
Pudhiya Unarvudan Nee Vaa
Female : Vetri Maalai Undhan Tholilae
Vandhu Serum Indha Naalilae
Ezhundhu Vaa
Female : Idhayamae..ooo… Idhayamae…
Ezhundhu Vaa Yen Mayakkamae…
Edhaiyum Thaangidum Idhayam Allavaa
Ezhundhu Vaa
Udhaya Velli Pol Oliyai Veesida
Ezhundhu Vaa
Un Unarvugal Meendum
Ingu Thirumbida Vendum
Uyir Kaadhali Ival Paadidum
Kural Ketkkudhaa
Female : Idhayamae..ooo… Idhayamae…
Ezhundhu Vaa Yen Mayakkamae…
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : இதயமே….இதயமே…..
எழுந்து வா ஏன் மயக்கமே
எதையும் தாங்கிடும் இதயம் அல்லவா
எழுந்து வா
உதய வெள்ளி போல் ஒளியை வீசிட
எழுந்து வா
உன் உணர்வுகள் மீண்டும்
இங்கு திரும்பிட வேண்டும்
உயிர் காதலி இவள் பாடிடும்
குரல் கேட்குதா
பெண் : இதயமே….ஓ…….இதயமே…..
எழுந்து வா ஏன் மயக்கமே
எதையும் தாங்கிடும் இதயம் அல்லவா
எழுந்து வா
உதய வெள்ளி போல் ஒளியை வீசிட
எழுந்து வா
உன் உணர்வுகள் மீண்டும்
இங்கு திரும்பிட வேண்டும்
உயிர் காதலி இவள் பாடிடும்
குரல் கேட்குதா
பெண் : இதயமே….ஓ…….இதயமே…..
எழுந்து வா ஏன் மயக்கமே
பெண் : மணிக்கணக்காக
மழை அடித்தாலும்
மலை என்ன சரிந்திடுமா
சுழல் சுழலாக புயல் அடித்தாலும்
நிலவென்ன அணைந்திடுமா
பெண் : கடும் வெயில் கொடை
கொதித்திருந்தாலும்
கடல் தண்ணி குறைந்திடுமா
அடுக்கடுக்காக துயர் விளைந்தாலும்
ஆண் மனம் தளர்ந்திடுமா
பெண் : இமைகளை திறந்திங்கு பார்த்திடு
இதயத்தில் வலிமையை சேர்த்திடு
எவன் வந்து உன்னை இங்கு வீழ்த்துவான்
எதிரியும் தலை தனை தாழ்த்துவான்
பெண் : சிறையில் இருக்குமா காற்று
சிலிர்த்து எழுந்து நீ காட்டு
சுட்ட போதும் தங்கம் வேகுமா
வெத்து சாம்பல் என்று ஆகுமா
எழுந்து வா
பெண் : இதயமே….ஓ…….இதயமே…..
உன் உணர்வுகள் மீண்டும்
இங்கு திரும்பிட வேண்டும்
உயிர் காதலி இவள் பாடிடும்
குரல் கேட்குதா….ஆஅ……
பெண் : இதயமே….ஓ…….இதயமே…..
பெண் : தனி மரமாக
தரையினில் சாய
நான் உன்னை விடமாட்டேன்
பெண் : உடல் நலம் ஆகும்
வரையினில் நாளும்
உணவினை தொடமாட்டேன்
பெண் : விதித்தவன் நீயும்
வரி புலி போல
மறுபடி எழ வேண்டும்
எழுந்ததை பார்த்து ஆனந்தத்தோடு
நான் கொஞ்சம் அழ வேண்டும்
பெண் : நினைத்ததை முடிப்பது
பெண் மனம்
நம்பிக்கை நிறைந்தது என் மனம்
முயற்சிகள் பலன் தரும் நாள் வரும்
மன சுமை விரைவினில் தீர்ந்திடும்
புதிய மடல் விடும் பூவா
புதிய உணர்வுடன் நீ வா
பெண் : வெற்றி மாலை உந்தன் தோளிலே
வந்து சேரும் இந்த நாளிலே
எழுந்து வா
பெண் : இதயமே….இதயமே…..
எழுந்து வா ஏன் மயக்கமே
எதையும் தாங்கிடும் இதயம் அல்லவா
எழுந்து வா
உதய வெள்ளி போல் ஒளியை வீசிட
எழுந்து வா
உன் உணர்வுகள் மீண்டும்
இங்கு திரும்பிட வேண்டும்
உயிர் காதலி இவள் பாடிடும்
குரல் கேட்குதா
பெண் : இதயமே….ஓ…….இதயமே…..
எழுந்து வா ஏன் மயக்கமே