
Album: Thaai Mookaambikai
Artists: P. Susheela, S. Janaki AndRajeshwari
Music by: Ilayaraja
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thaai Mookaambikai
Artists: P. Susheela, S. Janaki AndRajeshwari
Music by: Ilayaraja
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. Susheela, S. Janaki And Rajeshwari
Music By : Ilayaraja
Female 1 : Aaaaaa…aaaaa…a.aaaa….
  Female 2 : Aaaaa…aaaaa…aaaa…aaa….
Female 1 : Isai Arasi Ennalum Naanae
Ennaku Oru Enai Agumaaa
Ellorum Isai Padhu Isai Aagumaa
Female 2 : Isai Arasi Ennalum Naanae
Ennaku Oru Enai Agumaaa
Ellorum Isai Padhu Isai Aagumaa
Female 1 : Isai Arasi Ennalum Naanae
Ennaku Oru Enai Agumaaa
Ellorum… Isai Padhu Isai Aagumaa..aaa
Female 2 : Isai Arasi Ennalumm… Naanae
Ennaku Oru Enai Agumaaa
Ellorumm… Isai Padhu Isai Aagumaa
Female 1 : Isai Arasi Enn…naalum Naanae
Ennaku Oru Enai Agumaaa
Ellorumm…. Isai Padhu Isai Aagumaa
Female 2 : Isai Arasi..eee.. Ennalum Naanae
Ennaku Oru Enai Agumaaa
Ellorumm… Isai Padhu Isai Aagumaa
Female 1 : Isai Arasi…
Female 2 : Isai Arasi…aaaaa…..
Female 1 : Thyagaiyar Mudhalana Mum Murthigal
Aaaa…aaaa…aaaaa.a…..aaaaa…..aaaa….aaa….
Thyagaiyar Mudhalana Mum Murthigal
Dhinam Dhinam Sonnathu Yaar Keerthigal
Female 2 : Thyagaiyar Mudhalana Mum Murthigal
Dhinam Dhinam Sonnathu Yaar Keerthigal
Female 1 : Swathi Thirunaalin Sagathyangal
Aaaaaa…
Female 2 : Aaaaa…..
Female 1 : Aaaahaaa…
Female 2 : Aahaaa….
Female 1 : Aahaaaa…aaaa…aaa..
Female 2 : Aahaaaa…aaaa…aaa..
Female 1 : Swathi Thirunaalin Sagathyangal
Female 2 : Jagathinai Vendridum Saamrajiyangal
Female 1 : Navarasam Nadanamidum
Female 2 : Nalinamodu Nayam Migum
Female 1 : Kural Valam Nidham Thozhum
Female 2 : Isai Arasi Ennalum Naanae…ee…
Female 1 : Enakku Oru Inai Aaguma
Female 2 : Ellorum Isai Padhu Isai Aaguma
Isai Arasiiii…..
Female 1 : Kaadhirku Iniadhu Sajjamamma
Illai Madhayamama Illai Deivathama
Female 2 : Paada Seivadhu Deivathamae
Adhan Kaivasame Illai Un Vasamae
Female 1 : Geetham Enbadhu Pallaviya
Anu Pallaviya Illai Charanangala
Female 2 : Yaavum Pirappadhu Charanathilae
Annai Charanathilae Thozhum Tharunathilae
Female 1 : Arulum Porulum Inaindhathedhu
Female 2 : Agandhai Agandra Idhayam Adhu
Female 1 : Agandhai Edhu
Female 2 : Thadhumbuvadhu
Female 1 : Arivu Edhu
Female 2 : Adanguvadhu
Female 1 : Pirappinilum Pinbu Irappinilum
Oru Nizhalena Uyirgalai Thodarvadhedhu
Female 2 : Agathinilum Ingu Purathinilum
Nidham Avar Avar Purindhidum Vinaigal Adhu
Female 1 : …………………………..
Female 2 : …………………………..
Female 3 : Amma Amma Ammaaaaaaaaaaa
Amma Amma Amma Amma
Aaaa…aaaaaaaaaaa…..aaaaaaaa….aaa…..
Aaaaa…aaaaa…a…a…….aaaaaa…..aaaa….
Female 3 : Piraviyil Pesadha Vayallava
Paadida Seidhal En Thaai Allava…aaa….
Piraviyil Pesadha Vayallava
Paadida Seidhal En Thaai Allava
Female 3 : Enakkena Oru Thaaiyum Nee Allavaa
Aaa Aaa…aaaa….aaa….
Enakkena Oru Thaaiyum Nee Allavaa
Ini Ival Endrum Un Sei Allava
Unadharul Udhavi Vara
Udhadugalil Isai Varum Adhisayam
Female 3 : Isai Arasi..eee.. Ennalum Neeyae
Unnaku Oru Enai Agumaaa
Ellorum Isai Padhu Isai Aagumaa
Isai Arasi…eee…….
Isai Arasiiiiiii……
பாடகிகள் : பி. சுஷீலா, எஸ். ஜானகி, ராஜேஸ்வரி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் 1 : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
பெண் 2 : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆ
பெண் 1 : இசை அரசி
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது
இசை ஆகுமா
பெண் 2 : இசை அரசி
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது
இசை ஆகுமா
பெண் 1 : இசை அரசி
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் …. இசைப்பது
இசை ஆகுமா ஆஆ…
பெண் 2 : இசை அரசி
எந்நாளும் …. நானே
எனக்கு ஒரு இணை
ஆகுமா எல்லோரும் ….
இசைப்பது இசை ஆகுமா
பெண் 1 : இசை அரசி எந்
நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் …. இசைப்பது
இசை ஆகுமா
பெண் 2 : இசை அரசி …..
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் …… இசைப்பது
இசை ஆகுமா
பெண் 1 : இசை அரசி …
பெண் 2 : இசை அரசி
ஆஆ…
பெண் 1 : தியாகர் முதலான
மும்மூர்த்திகள் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ தியாகர்
முதலான மும்மூர்த்திகள் தினம்
தினம் சொன்னது யார் கீர்த்திகள்
பெண் 2 : தியாகர் முதலான
மும்மூர்த்திகள் தினம் தினம்
சொன்னது யார் கீர்த்திகள்
பெண் 1 : சுவாதி திருநாளின்
சாகத்யங்கள் ஆஆஆ
பெண் 2 : ஆஆஆ
பெண் 1 : ஆஹா
பெண் 2 : ஆஹா
பெண் 1 : ஆஹா
ஆஆ ஆஆ
பெண் 2 : ஆஹா
ஆஆ ஆஆ
பெண் 1 : சுவாதி
திருநாளின் சாகத்யங்கள்
பெண் 2 : ஜகத்தினை
வென்றிடும் சாம்ராஜ்யங்கள்
பெண் 1 : நவரசம்
நடனமிடும்
பெண் 2 : நளினமோடு
நயம் மிகும்
பெண் 1 : குரல் வலம்
நிதம் தொழும்
பெண் 2 : இசை அரசி
எந்நாளும் நானே…..
பெண் 1 : எனக்கு ஒரு
இணை ஆகுமா
பெண் 2 : எல்லோரும்
இசைப்பது இசை
ஆகுமா இசை அரசி….
பெண் 1 : காதிற்கு இனியது
சஜ்ஜமம்மா இல்லை
மதயமம்மா இல்லை
தேய்வதாமா
பெண் 2 : பாட செய்வது
தேய்வதாமே அதன் கை
வசமே இல்லை உன் வசமே
பெண் 1 : கீதம் என்பது
பல்லவியா அனு
பல்லவியா இல்லை
சரங்களா
பெண் 2 : யாவும் பிறப்பது
சரணத்திலே அன்னை
சரணத்திலே தொழும்
தருணத்திலே
பெண் 1 : அருளும்
பொருளும் இணைந்ததேது
பெண் 2 : அகந்தை அகன்ற
இதயம் அது
பெண் 1 : அகந்தை எது
பெண் 2 : ததும்புவது
பெண் 1 : அறிவு எது
பெண் 2 : அடங்குவது
பெண் 1 : பிறப்பினிலும்
பின்பு இறப்பினிலும் ஒரு
நிழலென உயிர்களை
தொடர்வதேது
பெண் 2 : அகத்தினிலும்
இங்கு புறத்தினிலும் நிதம்
அவர் அவர் புரிந்திடும்
வினைகள் அது
பெண் 1 : ………………………….
பெண் 2 : ..………………………..
பெண் 3 : அம்மா அம்மா
அம்மா ….. அம்மா அம்மா
அம்மா அம்மா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ
பெண் 3 : பிறவியில் பேசாத
வாயல்லவா பாடிட செய்தால்
என் தாய் அல்லவா ஆஆ
பிறவியில் பேசாத வாயல்லவா
பாடிட செய்தால் என் தாய்
அல்லவா
பெண் 3 : எனக்கென்ன ஒரு
தாயும் நீ அல்லவா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ எனக்கென்ன
ஒரு தாயும் நீ அல்லவா இனி
இவள் என்றும் உன் சேய்
அல்லவா உனதருள் உதவி
வர உதடுகளில் இசை வரும்
அதிசயம்
பெண் 3 : இசை அரசி ….
எந்நாளும் நீயே உனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது
இசை ஆகுமா இசை
அரசி…. இசை அரசி