Album: En Aaloda Seruppa Kaanom
Artists: Ishaan Dev
Music by: Ishaan Dev
Lyricist: Vijay Sagar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: En Aaloda Seruppa Kaanom
Artists: Ishaan Dev
Music by: Ishaan Dev
Lyricist: Vijay Sagar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Ishaan Dev
Music By : Ishaan Dev
Male : {Iravil Varugira
Thirudan Polavae
Idhayam Nulaindhadhae …
Kaadhal
Manam Kalavu Ponadhal
Gaaliaagi Ponen} (2)
Male : {Thotralumae Paravaillai
Kaadhal Seiyya Vendum…
Adhu Thondraamalae
Uravae Illai
Thaanai Vandhu Theendum} (2)
Male : {Kaadhal Seithaal
Thappae Endraalum..mmm…
Andha Thappai Seithal
Thappae Illaiyae
Adhil Thappithavar
Yaarum Illayae} (2)
Male : Iravil Varugira
Thirudan Polavae
Idhayam Nulaindhadhae …
Kaadhal
Manam Kalavu Ponadhal
Gaaliaagi Ponen
Male : {Hei Kaadhal Sarugai
Theruvil Kidanthen
Oru Kaatrai Polae
Ennai Kadanthaai} (2)
Male : Yeno Naanum
Ennai Marandhu
Yedho Aananae
Yegaandhamaai
Ellai Kadandhu
Engo Ponenae
Male : Akkam Pakkam
Nadapathu Ellam
Maranthu Viduthadi
Vetkam Atcham
Naanam Ellam
Ennaku Varuthadi
Male : Thatti Kazhikka Mattum
Ennai Ninaithidadhadii
Thappi Sella Valiyae Illai
Thavikirenadi..aaa
Male : Kaadhal Seithaal
Thappae Endraalum
Andha Thappai Seithal
Thappae Illaiyae
Adhil Thappithavar
Yaarum Illayae
Female : Hmmm..mmmm.
Hmmm..mmmm..mmm..mmm
Aaa…aaa….aaaa…aaa…aaaaaaa….
Male : Hmm..kannai Moodi
Kannai Thirandhen
Ada Kadavul Pola
Neril Therindhaai
Male : Hey..kannai Moodi
Kannai Thirandhen
Ada Kadavul Pola
Neril Therindhaai
Male : Enmanam Enbadhu
Engae Ulladhu
Enakkae Theriyavillai
Adhil Eppadi Vandhu
Nee Than Nuzhaindhaai
Enbadhu Puriyavillai
Male : Thattu Ketta
Thatpa Veppa
Nilaiyil Vaazhgiren
Nutpaana Noyil Vizhunthu
Dhinamum Saagiren
Male : Seththu Pizhaikkum
Kalaiyai Kaadhal
Katru Thandhathae…ae..
Chitravadhaikkul
Ennai Kondu
Sikka Vaithathae
Male : Kaadhal Seithaal
Thappae Endraalum…mmm..
Andha Thappai Seithal
Thappae Illaiyae
Adhil Thappithavar
Yaarum Illayae..ae…ae…ae…..
பாடகர் : இஷான் தேவ்
இசையமைப்பாளர் : இஷான் தேவ்
ஆண் : { இரவில் வருகிற
திருடன் போலவே இதயம்
நுழைந்ததே காதல் மனம்
களவு போனதால் காலியாகி
போனேன் } (2)
ஆண் : { தோற்றாலுமே
பரவாயில்லை காதல்
செய்ய வேண்டும் அது
தோன்றாமலே உறவே
இல்லை தானாய் வந்து
தீண்டும் } (2)
ஆண் : { காதல் செய்தால்
தப்பே என்றாலும் ம்ம்ம்
அந்த தப்பை செய்தால்
தப்பே இல்லையே அதில்
தப்பித்தவர் யாரும்
இல்லையே } (2)
ஆண் : இரவில் வருகிற
திருடன் போலவே இதயம்
நுழைந்ததே காதல் மனம்
களவு போனதால் காலியாகி
போனேன்
ஆண் : { ஹேய் காதல்
சருகாய் தெருவில்
கிடந்தேன் ஒரு காற்றை
போல என்னை கடந்தாய் } (2)
ஆண் : ஏனோ நானும்
என்னை மறந்து ஏதோ
ஆனேனே ஏகாந்தமாய்
எல்லை கடந்து எங்கோ
போனேனே
ஆண் : அக்கம் பக்கம்
நடப்பது எல்லாம் மறந்து
விடுதடி வெட்கம் அச்சம்
நாணம் எல்லாம் எனக்கு
வருதடி
ஆண் : தட்டி கழிக்க
மட்டும் என்னை
நினைத்திடாதடி தப்பி
செல்ல வழியே இல்லை
தவிக்கிறேனடி ஆ
ஆண் : காதல் செய்தால்
தப்பே என்றாலும்
அந்த தப்பை செய்தால்
தப்பே இல்லையே அதில்
தப்பித்தவர் யாரும்
இல்லையே
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஆஆ ஆஆ ஆ
ஆஆ
ஆண் : ஹ்ம்ம் கண்ணை
மூடி கண்ணை திறந்தேன்
அட கடவுள் போல நேரில்
தெரிந்தாய்
ஆண் : ஹே கண்ணை
மூடி கண்ணை திறந்தேன்
அட கடவுள் போல நேரில்
தெரிந்தாய்
ஆண் : என்மனம் என்பது
எங்கே உள்ளது எனக்கே
தெரியவில்லை அதில்
எப்படி வந்து நீ தான்
நுழைந்தாய் என்பது
புரியவில்லை
ஆண் : தட்டு கெட்ட
தட்ப வெப்ப நிலையில்
வாழ்கிறேன் நுட்பமான
நோயில் விழுந்து தினமும்
சாகிறேன்
ஆண் : செத்து பிழைக்கும்
கலையை காதல் கற்று
தந்ததே சித்ரவதைக்குள்
என்னை கொண்டு சிக்க
வைத்ததே
ஆண் : காதல் செய்தால்
தப்பே என்றாலும் ம்ம்ம்
அந்த தப்பை செய்தால்
தப்பே இல்லையே அதில்
தப்பித்தவர் யாரும்
இல்லையே