
Album: Sigappu Rojakkal
Artists: S. Janaki, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sigappu Rojakkal
Artists: S. Janaki, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malaysia Vasudevan And S. Janaki
Music By : Ilayaraja
Chorus : …………………..
Male : Intha Minminikku Kannil
Oru Minnal Vanthathu
Adi Kannae Azhagu Pennae
Kaadhal Raajangha Paravai
Thedum Aanandha Uravai
Sorgham En Kaiyilae
Female : Intha Minminikku Kannil
Oru Minnal Vanthathu
En Manna Azhagu Kanna
Kaadhal Raajangha Paravai
Thedum Aanandha Uravai
Sorgham En Kaiyilae
Female : Intha Minminikku Kannil
Oru Minnal Vanthathu
Female : Intha Mangai Ival Inba Gangai
Endhan Mannan Enai Serkum Kadal
Male : Intha Kadal Pala Gangai Nadhi
Vandhu Sondham Kondaadum Idam
Female : Ennudal Unakendrum Samarpanam
Male : Nanananaa Adi Ennadi
Unakindru Avasaram
Female : Nana Nana Na Na Na Na Na Aaaaa
Chorus : ……………………………………..
Male : Intha Minminikku Kannil
Oru Minnal Vanthathu
Adi Kannae Azhagu Pennae
Female : Kaadhal Raajangha Paravai
Thedum Aanandha Uravai
Sorgham En Kaiyilae
Male : Intha Minminikku Kannil
Oru Minnal Vanthathu
Male : Thottathilae Pala Pookkal Undu
Nee Thaanae En Sigappu Roja
Female : Indrum Endrum Enai Unnudanae
Naan Thanthen En Aasai Raaja
Male : Malar Unnai Parithida Thudikiren
Female : Nananananaa..ini Thadai Enna
Aruginil Irukiren
Male : Naa Na Na Na Na Na Na Naaaaaa….
Female : Intha Minminikku Kannil
Oru Minnal Vanthathu
En Manna Azhagu Kanna
Male : Kaadhal Raajangha Paravai
Thedum Aanandha Uravai
Sorgham En Kaiyilae
Female : Intha Minminikku Kannil
Oru Minnal Vanthathu
Nana Nana Na..nana Nana Na…
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ……………………………..
ஆண் : இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு மின்னல்
வந்தது அடி கண்ணே
அழகுப் பெண்ணே காதல்
ராஜாங்கப் பறவை தேடும்
ஆனந்த உறவை சொர்க்கம்
என் கையிலே
பெண் : இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு மின்னல்
வந்தது என் மன்னா அழகு
கண்ணா காதல் ராஜாங்கப்
பறவை தேடும் ஆனந்த
உறவை சொர்க்கம் என்கையிலே
பெண் : இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு மின்னல்
வந்தது
பெண் : இந்த மங்கை
இவள் இன்ப கங்கை
எந்தன் மன்னன் எனைச்
சேர்க்கும் கடல்
ஆண் : இந்த கடல்
பல கங்கை நதி
வந்து சொந்தம்
கொண்டாடும் இடம்
பெண் : என்னுடல்
உனக்கென்றும்
சமர்ப்பணம்
ஆண் : நநநன்னா
அடி என்னடி
உனக்கின்று அவசரம்
பெண் : ……………………..
குழு : ……………………………..
ஆண் : இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு மின்னல்
வந்தது அடி கண்ணே
அழகுப் பெண்ணே
பெண் : காதல்
ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த
உறவை சொர்க்கம்
என் கையிலே
ஆண் : இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு மின்னல்
வந்தது
ஆண் : தோட்டத்திலே
பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு
ரோஜா
பெண் : இன்றும் என்றும்
என்னை உன்னுடனே
நான் தந்தேன் என்
ஆசை ராஜா
ஆண் : மலர் உன்னை
பறித்திட துடிக்கிறேன்
பெண் : நனனனனா
இனி தடையென்ன
அருகினில் இருக்கிறேன்
ஆண் : ……………………….
பெண் : இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு மின்னல்
வந்தது என் மன்னா அழகு
கண்ணா
ஆண் : காதல் ராஜாங்கப்
பறவை தேடும் ஆனந்த
உறவை சொர்க்கம்
என்கையிலே
பெண் : இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு மின்னல்
வந்தது ……………………………