Ilamai Vidugathai Song Lyrics - Varalaaru

Ilamai Vidugathai Song Poster

Album: Varalaaru

Artists: Tanvi Shah, Pop Shalini, Mohammed Aslam

Music by: A. R. Rahman

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Ilamai Vidugathai Song Lyrics - English & Tamil


Ilamai Vidugathai Song Lyrics in English

Singers : Mohammed Aslam, Tanvi Shah And Pop Shalini


Music By : A. R. Rahman


Female : Hey…
Hello…


Female : Hello…
Hello…


Male : Oh Oh Oh Oh Ilamai…
Ilamai Ilamai Ilamai Ilamai
Vidugathai…
Vidugathai Vidugathai Vidugathai
Pengalae Vidai…


Chorus : .………………………………….


Chorus : Thamizh Naatil Ethanai Kiligal
Ethanai Kiligal Kootukkul…
Varavendum Athanai Kiliyum
Athanai Kiliyum Veetukkul…
Iravellaam Siragu Virithu
Kavithai Pesungal…
Athigaalai Vidiyum Pothu
Anuppivaippen Pongal…


Male : Oh Oh Oh Oh Ilamai…
Ilamai Ilamai Ilamai Ilamai
Vidugathai…
Vidugathai Vidugathai Vidugathai
Pengalae Vidai…


Chorus : Thirudi …ooo…ooo
Thirudu…ooo…oooo
Thirudi …ooo…ooo
Thirudu…ooo…oooo
Thirudi …ooo..
Thirudu…ooo…oooo


Chorus : ………………………………


Male : Mannil Irukkum Puthayalai
Seyarkai Kol Ariyum…
Pennil Irukkum Puthayalai
Iyarkai Thaan Ariyum…hoi


Male : Sudaana Dhegathil
Sillendra Paagangal Engae Sol
Penn Thendralae…
En Kangal Un Nenjilae…
Thirumanam Kanda Pinbu
Raman Polae Vazhvathendru
Mudivondru Eduthu Vitten…
Thirumanam Kaanum Varai
Dasarathan Pola Vaazha
Muyarchigal Thodangivitten…


Male : Oh Oh Oh Oh Ilamai…
Ilamai Ilamai Ilamai Ilamai
Ahaa Aa Ahaa Aa
Vidugathai…
Vidugathai Vidugathai Vidugathai
Ahaa Aa Ahaa Aa
Pengalae Vidai…


Chorus : ………………………..


Male : Unakku Hero Naanadi…
Un Udaikko Villainnadi…
Kaathal Baagam Theendinal…
Un Naanam Udaiyumadi…


Male : Nenjodu Yeraalam
Yen Illai Thaaralam
Kollathae Oddodiva
En Maarbil Verodava…


Male : Iruvarin Mathiyilae
Irukkindra Idaiveli
Muthangalil Niraiyattumae…
Idhayathin Surukkanggal
Ithazhgalin Visiriyil
Mella Mella Marayattumae…


Male : Oh Oh Oh Oh
Sophiya
Maalika…
Fouziya Oh Oh Yaashika…


Chorus : Thamizh Naatil Ethanai Kiligal
Ethanai Kiligal Kootukkul…
Varavendum Athanai Kiliyum
Athanai Kiliyum Veetukkul…
Iravellaam Siragu Virithu
Kavithai Pesungal…
Athigaalai Vidiyum Pothu
Anuppivaippen Pongal…


Chorus : …………………………………….


Female : Hey Hello Hello Hello



Ilamai Vidugathai Song Lyrics in Tamil

பாடகர்கள் : முஹமத் அஸ்லாம், தன்வி ஷா மற்றும் பாப் ஷாலினி

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : ஹே….
ஹலோ…

பெண் : ஹலோ…
ஹலோ…

ஆண் : ஓ ஓ ஓ ஓ இளமை…
இளமை இளமை இளமை இளமை
விடுகதை….
விடுகதை விடுகதை விடுகதை
பெண்களே விடை…

குழு : ………………………

குழு : தமிழ் நாட்டில் எத்தனை கிளிகள்
எத்தனை கிளிகள் கூட்டுக்குள்…
வரவேண்டும் அத்தனை கிளியும்
அத்தனை கிளியும் வீட்டுக்குள்….
இரவெல்லாம் சிறகு விரித்து
கவிதை பேசுங்கள்…
அதிகாலை விடியும் போது
அனுப்பிவைப்பேன் போங்கள்

ஆண் : ஓ ஓ ஓ ஓ இளமை…
இளமை இளமை இளமை இளமை
விடுகதை….
விடுகதை விடுகதை விடுகதை
பெண்களே விடை…

குழு : திருடி….ஓஒ….ஓஒ
திருடி….ஓஒ….ஓஒ
திருடி….ஓஒ….ஓஒ
திருடு ….ஓஒ….ஓஒ
திருடி….ஓஒ….ஓஒ
திருடு….ஓஒ….ஓஒ

குழு : ……………………………..

ஆண் : மண்ணில் இருக்கும் புதையலை
செயற்கை கோள் அறியும்…
பெண்ணில் இருக்கும் புதையலை
இயற்கை தான் அறியும்…ஹோய்

ஆண் : சூடான தேகத்தில்
சில்லென்ற பாகங்கள் எங்கே சொல்
பெண் தென்றலே…
என் கண்கள் உன் நெஞ்சிலே…
திருமணம் கண்ட பின்பு
ராமன் போலே வாழ்வதென்று
முடிவொன்று எடுத்துவிட்டேன்…
திருமணம் காணும் வரை
தசரதன் போல வாழ
முயற்சிகள் தொடங்கிவிட்டேன்….

ஆண் : ஓ ஓ ஓ ஓ இளமை…
இளமை இளமை இளமை இளமை
அஹா ஆ அஹா ஆ
விடுகதை….
விடுகதை விடுகதை விடுகதை
அஹா ஆ அஹா ஆ
பெண்களே விடை…

குழு : …………………………..

ஆண் : உனக்கு ஹீரோ நானடி…
உன் உடைக்கோ வில்லனடி…
காதல் பாகம் தீண்டினால்…
உன் நானம் உடையுமடி…

ஆண் : நெஞ்சோடு ஏராளம்
ஏன் இல்லை தாராளம்
கொல்லாதே ஓடோடிவா
என் மார்பில் வேரோடவா

ஆண் : இருவரின் மத்தியிலே
இருக்கின்ற இடைவெளி
முத்தங்களில் நிறையட்டுமே…
இதயத்தின் சுருக்கங்கள்
இதழ்களின் விசிறியில்
மெல்ல மெல்ல மறையட்டுமே…

ஆண் : ஓ ஓ ஓ ஓ
சோபியா
மாலிக்கா
பௌஷியா ஓ ஓ யாஷிகா

குழு : தமிழ் நாட்டில் எத்தனை கிளிகள்
எத்தனை கிளிகள் கூட்டுக்குள்…
வரவேண்டும் அத்தனை கிளியும்
அத்தனை கிளியும் வீட்டுக்குள்….
இரவெல்லாம் சிறகு விரித்து
கவிதை பேசுங்கள்…
அதிகாலை விடியும் போது
அனுப்பிவைப்பேன் போங்கள்

குழு : ……………………………..

பெண் : ஹே ஹலோ ஹலோ ஹலோ


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Thottapuram lyrics
  • Thottapuram Varalaaru Tamil song lyrics
  • Thottapuram lyrics in Tamil
  • Tamil song lyrics Thottapuram
  • Thottapuram full lyrics
  • Thottapuram meaning
  • Thottapuram song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...