
Album: Eghantham
Artists: Barani
Music by: Ganesh Raghavendra
Lyricist: Yuga Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Eghantham
Artists: Barani
Music by: Ganesh Raghavendra
Lyricist: Yuga Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Barani
Music By : Ganesh Raghavendra
Male : {Idhuthaana Vidhithaana
Vidhithannai Vidhaithaana
Vidai Ingae Yaar Thaan Solluvar} (2)
Male : {Vizhiyil Kanneer Thuligal
Vazhiyil Kaanal Alaigal} (2)
Male : Idhuthaana Vidhithaana
Vidhithannai Vidhaithaana
Vidai Ingae Yaar Thaan Solluvar
Male : Kannammaa Kannammaa
Kaalam Ennai Katti Veithu
Enuyirai Thirudi Sendrathae
Kannadi Kannadi
Koondukulla Yaaro Vanthu
Kal Veesi Udainthu Ponathae
Male : Uravae Sugam Thunba Vaazhkai
Thuravae Ithu Enthan Vetkai
Vidhiya Sathiya
En Kaadhal Kondradhu
Male : Aathadi Aathadi Enuravu
Neeyum Endrae
Nenjukullae Eluthi Veithenae
En Uyirae En Uyirae
Vaarthai Ennum Vaal Eduthu
Vaazhkaiyai Nee Vetti Sendraayae
Male : Azhagae Yen Adhai Sithaithaai
Analai Yen Pinnae Vidhaithaai
Vithiyo Sathiyo
En Vaazhvai Kondrathu
Male : {Idhuthaana Vidhithaana
Vidhithannai Vidhaithaana
Vidai Ingae Yaar Thaan Solluvar} (2)
Male : {Vizhiyil Kanneer Thuligal
Vazhiyil Kaanal Alaigal} (2)
Male : {Thana Naana Thana Naana
Thana Naana Thana Naana
Naa Naa Naa Thaana Nae Naa Naa} (2)
பாடகர் : பரணி
இசையமைப்பாளர் :
கணேஷ் ராகவேந்திரா
ஆண் : {இதுதானா விதிதானா
வினை தன்னை விதைத்தானா
விடை இங்கே யார்
தான் சொல்லுவார்} (2)
ஆண் : {விழியில் கண்ணீர் துளிகள்
வழியில் கானல் அலைகள்} (2)
ஆண் : இதுதானா விதிதானா
வினை தன்னை விதைத்தானா
விடை இங்கே யார்
தான் சொல்லுவார்
ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
காலம் எண்ணை கட்டி வைத்து
என்னுயிரை திருடி சென்றதே
கண்ணாடி கண்ணாடி
கூண்டுக்குள்ள யாரோ வந்து
கல் வீசி உடைந்து போனதே
ஆண் : உறவே சுகம் துன்ப வாழ்க்கை
துறவே இது எந்தன் வேட்கை
விதியா சதியா
என் காதல் கொன்றது
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி என்னுறவு
நீயும் என்றே
நெஞ்சுக்குள்ளே எழுதி வைத்தேனே
என் உயிரே என் உயிரே
வார்த்தை என்னும் வாள் எடுத்து
வாழ்க்கையை நீ வெட்டி சென்றாயே
ஆண் : அழகே
ஏன் அதை சிதைத்தாய்
அனலை ஏன் பின்னே விதைத்தாய்
விதியோ சதியோ
என் வாழ்வை கொன்றது
ஆண் : {இதுதானா விதிதானா
வினை தன்னை விதைத்தானா
விடை இங்கே யார்
தான் சொல்லுவார்} (2)
ஆண் : {விழியில் கண்ணீர் துளிகள்
வழியில் கானல் அலைகள்} (2)
ஆண் : {தனனானா தனனானா
தனனானா தனனானா
னா னா னா தான னே னா னா} (2)