
Album: Anbe Odi Vaa
Artists: Vani Jayaram, K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Anbe Odi Vaa
Artists: Vani Jayaram, K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K. J. Yesudas And Vani Jayaram
Music By : Ilayaraja
Female : Haa..aaa…aaa..aaa…aaa…aaa….
Haa..aaa…aaa..aaa…aaa…aaa….
Haa..aaa…aaa..aaa…aaa…aaa….
Haa..aaa…aaa..aaa…aaa…aaa….
Chorus : Lallallaa Lallallaa Lallallaa Lallallaa
Male : Idhazhil Amudham Dhinamum
Paruga Vaa Vaa
Kodiyil Urangum Malarae
Ezhundhu Vaa Vaa
Female : Naan Thaanae Nee
Nee Thaanae Naan
Anbae Odi Vaa Odi Vaa
Male : Idhazhil Amudham Dhinamum
Paruga Vaa Vaa
Kodiyil Urangum Malarae
Ezhundhu Vaa Vaa
Male : Nilaa Chaalaiyil Odi
Vizhaa Kaanuven Jodi
Female : Idai Thaedumae Kai Thaan
Udai Enbadhum Poi Thaan
Male : Aadai Meerudhae Penmai
Aasai Meerudhae Unmai
Aadai Meerudhae Penmai
Aasai Meerudhae Unmai
Female : Unai Naan Ninaithaal
Udaiyum Nazhuvidaadho
Male : Meludai Naanadi Hoi
Female : Idhazhil Amudham Dhinamum
Paruga Vaa Vaa
Male : Kodiyil Urangum Malarae
Ezhundhu Vaa Vaa
Chorus : ……………………………………
Female : Manam Maarudhae Mogam
Niram Maadudhae Dhaegam
Male : Dhinam Aayiram Veedham
Mutham Thandhidu Podhum
Female : Adhu Eppadi Podhum
Idhu Maargazhi Maadham
Adhu Eppadi Podhum
Idhu Maargazhi Maadham
Male : Unai Naan Anaithal
Idhayam Norungidaadho
Female : Aagattum Paarkkalaam Vaa
Male : Idhazhil Amudham Dhinamum
Paruga Vaa Vaa
Kodiyil Urangum Malarae
Ezhundhu Vaa Vaa
Female : Naan Thaanae Nee
Nee Thaanae Naan
Anbae Odi Vaa Odi Vaa
Both : Lalallaa Lalallaa Lalallaa Lalallaa Laallaa
Lalallaa Lalallaa Lalallaa Lalallaa Laa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹா……ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆ…..
ஹா……ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆ…..
ஹா……ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆ…..
ஹா……ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆ…..
குழு : லல்லல்லா லல்லல்லா
லல்லல்லா லல்லல்லா
ஆண் : இதழில் அமுதம் தினமும்
பருக வா வா
கொடியில் உறங்கும் மலரே
எழுந்து வா வா
பெண் : நான்தானே நீ
நீதானே நான்
அன்பே ஓடி வா ஓடி வா
ஆண் : இதழில் அமுதம் தினமும்
பருக வா வா
கொடியில் உறங்கும் மலரே
எழுந்து வா வா
ஆண் : நிலாச் சாலையில் ஓடி
விழா காணுவேன் ஜோடி
பெண் : இடை தேடுமே கைதான்
உடை என்பதும் பொய்தான்
ஆண் : ஆடை மீறுதே பெண்மை
ஆசை மீறுதே உண்மை
ஆடை மீறுதே பெண்மை
ஆசை மீறுதே உண்மை
பெண் : உனை நான் நினைத்தால்
உடையும் நழுவிடாதோ
ஆண் : மேலுடை நானடி ஹோய்
பெண் : இதழில் அமுதம் தினமும்
பருக வா வா
ஆண் : கொடியில் உறங்கும் மலரே
எழுந்து வா வா
குழு : ………………………………………………
பெண் : மனம் மாறுதே மோகம்
நிறம் மாறுதே தேகம்
ஆண் : தினம் ஆயிரம் வீதம்
முத்தம் தந்திடு போதும்
பெண் : அது எப்படி போதும்
இது மார்கழி மாதம்
அது எப்படி போதும்
இது மார்கழி மாதம்
ஆண் : உனை நான் அணைத்தால்
இதயம் நொறுங்கிடாதோ
பெண் : ஆகட்டும் பார்க்கலாம் வா….
ஆண் : இதழில் அமுதம் தினமும்
பருக வா வா
கொடியில் உறங்கும் மலரே
எழுந்து வா வா
பெண் : நான்தானே நீ
நீதானே நான்
அன்பே ஓடி வா ஓடி வா
இருவர் : லலல்லா லலல்லா லலல்லா லலல்லா லால்லா
லலல்லா லலல்லா லலல்லா லலல்லா லா