
Album: Charlie Chaplin 2
Artists: Jagadeesh Kumar, Bhargavi
Music by: Amrish
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Charlie Chaplin 2
Artists: Jagadeesh Kumar, Bhargavi
Music by: Amrish
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Jagadeesh Kumar And Bhargavi
Music By : Amrish
Female :Â Kandathum Kaadhala
Kaataathae Baavala
Un Kooda Jodi Sera Vanthen Aavala
Female : Hooo Kokarakkoo Sevalaa
Kozhikku Ne Kaavala
Nammoda Kootani Dhaan Aadum Mersala
Female : I Want To Marry You Maama…
I Want To Marry You Maama…
I Want To Marry You Maama…
I Want To Marry You Maama…
Female :Â Kandathum Kaadhala
Kaataathae Baavala
Un Kooda Jodi Sera Vanthen Aavala
Female : I Want To Marry You Maama…
I Want To Marry You Maama…
I Want To Marry You Maama…
I Want To Marry You Maama…
Female : Cinema Theaterukku
Varum Munnamae
Teaser Veliyaavathu Illaiyaa
Marriage Nadakkum Munnae
Honeymoonu Thaan Polaama Jolly Ah
Male :Â Ne Edakku Mudakku Pesi Enna
Ilukka Parkkura
Naan Mudichu Onnu Podum Munnae
Avukka Paakura
Female : Naan Gada Gada Nu
Mala Mela Oodura Vandi
Nee Kilambidaama Innum Yethuku
Adikira Nondi
Male : Yaah
Female : I Want To Marry You Maama…
I Want To Marry You Maama…
I Want To Marry You Maama…
I Want To Marry You Maama…
Female : Kaiyaa Pidichaalae Breakfastu Da
Muththam Kuduthalae Athu Full Meals Da
Katti Anaichalae Biriyani Da
Yethu Venum Kelu Da
Male : Nee Samalyum Thaan
Mudiyumunnae
Elai Virikaathae
Female : Haan
Male : Vaai Koluppula Dhan Ara Koraiya
Virundhu Vaikkathae
Female : Naan Kamaru Kattu
Nerungi Vanthu Kadichiko Maama
Ippo Poweru Kattu
Pasi Yedutha Mudichiko Maama
Male : Yaah
Female : I Want To Marry You Maama…
I Want To Marry You Maama…
I Want To Marry You Maama…
I Want To Marry You Maama…
Female :Â Kandathum Kaadhala
Kaataathae Baavala
Un Kooda Jodi Sera Vanthen Aavala
Female : {I Want To Marry You Maama…
Chorus : Marry Marry Marry Marry Maa} (4)
பாடகர்கள் : ஜெகதீஷ் குமார் மற்றும் பார்கவி
இசையமைப்பாளர் : அம்ரிஷ்
பெண் : கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா
பெண் : ஹோ கொக்கரக்கூ சேவலா
கோழிக்கு நீ காவலா
நம்மோட கூட்டணிதான் ஆடும் மெர்சலா
பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
பெண் : கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா
பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
பெண் : சினிமா தியேட்டருக்கு
வரும் முன்னமே
டீசெர் வெளியாவது இல்லையா
மேரேஜ் நடக்கும் முன்னே
ஹனிமூன்தான் போலாமா ஜாலியா
ஆண் : நீ எடக்கு முடக்கு பேசி என்ன
இழுக்க பார்குற
நான் முடிச்சு ஒன்னு போடும் முன்னே
அவுக்க பாக்குற
பெண் : நான் கட கடனு
மல மேல ஓடுற வண்டி
நீ கெளம்பிடாம எதுக்கு இன்னும்
அடிக்கிற நொண்டி
ஆண் : யாஹ்
பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
பெண் : கைய பிடிச்சாலே பிரேக்பாஸ்ட் டா
முத்தம் குடுத்தாலே அது புல் மீல்ஸ் டா
கட்டி அனைச்சாலே பிரியாணி டா
எது வேணும் கேளு டா
ஆண் : நீ சமையலும்தான்
முடியும் முன்னே
இலை விரிக்காதே
பெண் : ஹான்
ஆண் : வாய் கொழுப்புலதான் அர கொறையா
விருந்து வைக்காதே
பெண் : நான் கமரு கட்டு
நெருங்கி வந்து கடிச்சிகோ மாமா
இப்போ பவரு கட்டு
பசி எடுத்தா முடிச்சுக்கோ மாமா
ஆண் : யாஹ்
பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
பெண் : கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா
பெண் : {ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா…
குழு : மேர்ரி மேர்ரி மேர்ரி மேர்ரி மா} (4)