
Album: Chennai 600 028 II : Second Hous Innings
Artists: Senthil Dass
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chennai 600 028 II : Second Hous Innings
Artists: Senthil Dass
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Senthil Dass
Music By : Yuvan Shankar Raja
Male : Veetulaaa… Yaarumila
Thorangadaa Bottle-a
Male : Edhuthu Pesida Aalilla
Bottle Irukkayil Bayamilla
Kelvi Ketkathaan Aalilla
Edhuku Yosana Payapulla
Male : Ada Aarambikka Porom
Rendavudhu Innings-a
Chorus : Ini Eppodhum
Ending Illaa
House Party Thaan
Chorus : Idhu Raavellaam
Trending Aagum
House Party Thaan
Chorus : Inga Wife Ellaam
Illayinna
House Party Thaan
Chorus : Enga Life Ellaam
Theerum Mattum
House Party Thaan
Male : Ava Girl Frienda Irundhappa
Vera Kick-u
Ava Wife Aana Pinnaala
Vera Kick-u
Male : Bodha Eppovum Friend Aatum
Kick O Kick-u
Athu Irunthalae Kondattam
Ettu Thikku
Male : Manaivinga Thaanae
Yeahhhh…eehhh….
Manaivinga Thaanae
Naragathin Teaser
Bodha Thaanae
Sorgathin Trailer
Male : Bottlilu Kulla Nee
Dive-u Adidaa
Chorus : Ini Eppovum
Ini Eppovum
Ini Eppovum Eppovum
Eppo Eppo Eppo
Chorus : Ini Eppodhum
Ending Illaa
House Party Thaan
Chorus : Idhu Raavellaam
Trending Aagum
House Party Thaan
Chorus : Inga Wife Ellaam
Illayinna
House Party Thaan
Chorus : Enga Life Ellaam
Theerum Mattum
House Party Thaan
பாடகர் : செந்தில் தாஸ்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : வீட்டுல யாருமில்ல
தொரங்கடா பாட்டில
ஆண் : எதுத்து பேசிட
ஆள் இல்ல பாட்டில்
இருக்கையில் பயமில்ல
கேள்வி கேட்கத்தான் ஆள்
இல்ல எதுக்கு யோசன பய
புள்ள
ஆண் : அட ஆரம்பிக்க
போறோம் ரெண்டாவது
இன்னிங்ச
குழு : இனி எப்போதும்
எண்டிங் இல்ல ஹவுஸ்
பார்டி தான்
குழு : இது ராவெல்லாம்
ட்ரெண்டிங் ஆகும் ஹவுஸ்
பார்டி தான்
குழு : இங்க ஒய்ஃப்
எல்லாம் இல்லையின்னா
ஹவுஸ் பார்டி தான்
குழு : எங்க லைப் எல்லாம்
தீரும் மட்டும் ஹவுஸ்
பார்டி தான்
ஆண் : அவ கேர்ள் பிரண்டா
இருந்தப்ப வேற கிக்கு அவ
ஒய்ஃப் ஆன பின்னால வேற
கிக்கு
ஆண் : போத எப்போவும்
பிரண்ட் ஆட்டம் கிக் ஓ
கிக்கு அது இருந்தாலே
கொண்டாட்டம் எட்டு திக்கு
ஆண் : மனைவிங்க தானே
யே…….. மனைவிங்க தானே
நரகத்தின் டீசர் போத தானே
சொர்கத்தின் ட்ரைலர்
ஆண் : பாட்டிலு குள்ள
நீ டைவு அடிடா
குழு : இனி எப்போவும்
இனி எப்போவும் இனி
எப்போவும் எப்போவும்
எப்போ எப்போ எப்போ
குழு : இனி எப்போதும்
எண்டிங் இல்ல ஹவுஸ்
பார்டி தான்
குழு : இது ராவெல்லாம்
ட்ரெண்டிங் ஆகும் ஹவுஸ்
பார்டி தான்
குழு : இங்க ஒய்ஃப்
எல்லாம் இல்லையின்னா
ஹவுஸ் பார்டி தான்
குழு : எங்க லைப்
எல்லாம் தீரும் மட்டும்
ஹவுஸ் பார்டி தான்