Hey Raja Song Lyrics - Jallikattu

Hey Raja Song Poster

Album: Jallikattu

Artists: S. P. Balasubrahmanyam, Mano

Music by: Ilayaraja

Lyricist: Gangai Amaran

Release Date: 09-04-2021 (02:25 PM)

Hey Raja Song Lyrics - English & Tamil


Hey Raja Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And Mano


Music By : Ilayaraja


Male : Haei Raja Ondraanom Indru
Ini Naam Thaanae Rendalla Ondru
Naam Nadakkum Vazhiyilae Irul Vilaguthu
Naam Ninaiththa Ninaivugal Indru Palikkuthu
Inainthu Indru


Male : Haei Raja
Both : Ondraanom Indru
Male : Ini Naam Thaanae
Both : Rendalla Ondru


Female : Laa Lala Lallaa
Laa Lala Lallaa
Laa Lalallaa Laa Lalalla


Male : Vaeli Unakku Kidaiyaathu
Thaavi Paranthu Vilaiyaadu


Male : Paasa Valai Vizhuntha Podhu
Paravai Parakka Mudiyaathu


Male : Kaalam Karam Anaiththa Kolam
Irandu Karai Paalam Inaithu Nindrathu


Male : Naalum Inainthirunthu Vaazhum
Iraivan Thantha Kolam Bhuviyai Vendrathu


Male : Ini Male Paadu Pudhu Raagam
Male : Haa…aa….


Both : Naanum Neeyum Yaedhu Pirivinai
Bedham Illai Illai Mana Kavalai


Male : Haei Raja…
Both : Ondraanom Indru
Male : Haan
Male : Ini Naam Thanae
Both : Rendalla Ondru


Male : Paarvai Karunai Mazhai Sinthum
Pazhagum Thamizhum Pudhu Santham


Male : Padhi Vazhiyil Vantha Pantham
Devan Enakkaliththa Sontham


Male : Yogam Enakku Oru Yogam
Manathil Ulla Paaram Marainthuvittathu


Male : Vaanam Varai Parantha Naanum
Vazhiyil Thunai Neeyum Inaiya Kandathu


Male : Thadai Yaedhum Illai Manam Vellai Oo


Both : Naanum Neeyum Yaedhu Pirivinai
Bedham Illai Illai Manak Kavalai


Male : Haei Raja…
Both : Ondraanom Indru
Male : Haan
Male : Ini Naam Thanae
Both : Rendalla Ondru
Naam Nadakkum Vazhiyilae Irul Vilaguthu
Naam Ninaiththa Ninaivugal Indru Palikkuthu
Inainthu Indru


Male : Haei Raja…
Both : Ondraanom Indru
Male : Haan
Male : Ini Naam Thanae
Both : Rendalla Ondru



Hey Raja Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று
நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது
நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது
இணைந்து இன்று

ஆண் : ஹேய் ராஜா
இருவர் : ஒன்றானோம் இன்று
ஆண் : இனி நாம் தானே
இருவர் : ரெண்டல்ல ஒன்று

பெண் : லா லல லல்லா
லா லல லல்லா
லா லலல்லா லா லலல்லா

ஆண் : வேலி உனக்கு கிடையாது
தாவி பறந்து விளையாடு

ஆண் : பாச வலை விழுந்த போது
பறவை பறக்க முடியாது

ஆண் : காலம் கரம் அணைத்த கோலம்
இரண்டு கரை பாலம் இணைந்து நின்றது

ஆண் : நாளும் இணைந்திருந்து வாழும்
இறைவன் தந்த கோலம் புவியை வென்றது

ஆண் : இனி மேலே பாடு புது ராகம்
ஆண் : ஹா…ஆ…..

இருவர் : நானும் நீயும் ஏது பிரிவினை
பேதம் இல்லை இல்லை மனக் கவலை

ஆண் : ஹேய் ராஜா……
இருவர் : ஒன்றானோம் இன்று…..
ஆண் : ஹான்
ஆண் : இனி நாம் தானே
இருவர் : ரெண்டல்ல ஒன்று

ஆண் : பார்வை கருணை மழை சிந்தும்
பழகும் தமிழும் புதுச் சந்தம்

ஆண் : பாதி வழியில் வந்த பந்தம்
தேவன் எனக்களித்த சொந்தம்

ஆண் : யோகம் எனக்கு ஒரு யோகம்
மனதில் உள்ள பாரம் மறைந்து விட்டது

ஆண் : வானம் வரை பறந்த நானும்
வழியில் துணை நீயும் இணையக் கண்டது

ஆண் : தடை ஏதும் இல்லை மனம் வெள்ளை ஓ

இருவர் : நானும் நீயும் ஏது பிரிவினை
பேதம் இல்லை இல்லை மனக் கவலை

ஆண் : ஹேய் ராஜா……
இருவர் : ஒன்றானோம் இன்று…..
ஆண் : ஹான்
ஆண் : இனி நாம் தானே
இருவர் : ரெண்டல்ல ஒன்று
நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது
நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது
இணைந்து இன்று

இருவர் : ஹேய் ராஜா
இருவர் : ஒன்றானோம் இன்று…..
ஆண் : ஹஹ்ஹா
ஆண் : இனி நாம் தானே
இருவர் : ரெண்டல்ல ஒன்று


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Ethanaiyo Kanni Ponnu lyrics
  • Ethanaiyo Kanni Ponnu Jallikattu Tamil song lyrics
  • Ethanaiyo Kanni Ponnu lyrics in Tamil
  • Tamil song lyrics Ethanaiyo Kanni Ponnu
  • Ethanaiyo Kanni Ponnu full lyrics
  • Ethanaiyo Kanni Ponnu meaning
  • Ethanaiyo Kanni Ponnu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...