
Album: Meendum Oru Kadhal Kadhai
Artists: G. V. Prakash Kumar, Ranina Reddy
Music by:
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Meendum Oru Kadhal Kadhai
Artists: G. V. Prakash Kumar, Ranina Reddy
Music by:
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â G. V. Prakash Kumar And Ranina Reddy
Music By : G. V. Prakash Kumar
Chorus : Ooooo…ooooo…oooo….
Male : Hey Pennae Hey Pennae
Un Per Than Devadhaiyaa
Ezhil Konjum Muga Thiraiyil
Manjal Nira Thamaraiya
Male : Ven Megha Thiraiyai Thandi
Unathu Azhagai Parthenae
Minnal Pen Neethan Endru
Velicham Konjam Kettenae
Male : Oru Panipol Undhan Ninaivu
En Manathil Vandhu Irangiyathae
Un Arugae Endhan Idhayam
Siru Melugai Mella Urugiyathae
Chorus : Ooooo…ooooo…oooo….
Male : Pirai Nilavena Pennae Undhan
Puruvam Kandenae
Ival Enakenna Kannai Moodi
Garvam Kondenae
Pada Padapudan Kaadhal Solla
Arugil Vandhenae
Irunthum Indha Mounam Yen
Male : Pagal Iravai Kaanavillai
Pozhuthenakku Odavillai
Partha Vizhi Moodavillayae..ae….
Male : Idhayathilae Erimalayai
Sumapathupol Iru Nilaiyai
Thanthu Vittu Thoongathae..ae…..
Male : Oru Panipol Undhan Ninaivu
En Manathil Vandhu Irangiyathae
Un Arugae Endhan Idhayam
Siru Melugai Mella Urugiyathae
Male : Hey Pennae Hey Pennae
Un Per Than Devadhaiyaa
Ezhil Konjum Muga Thiraiyil
Manjal Nira Thamaraiya
Chorus : Ooooo…ooooo…oooo….
Male : Mazhai Varum Ena
Vaanum Paathu Pookal Pookathu
Mara Kilaiyanil Pookum Pookal
Thaenai Varkaadhu
Ninaipathai Ninai Nenjae
Kaadhal Endrum Thokkathu
Viraivinil Mazhai Thoorumae
Male : Idaiveligal Iruppathellam
Kadaivizhiyil Theriyathu
Kaadhal Athai Ariyathae..ae…
Male : Nadaivandi Pillai Manam
Vilunthalum Ezhunthu Varum
Un Vazhiyil Thodarnthu Varum..ae….
Male : Oru Panipol Undhan Ninaivu
En Manathil Vandhu Irangiyathae
Un Arugae Endhan Idhayam
Siru Melugai Mella Urugiyathae
Male : Hey Pennae Hey Pennae
Un Per Than Devadhaiyaa
Ezhil Konjum Muga Thiraiyil
Manjal Nira Thamaraiya
Male : Ven Megha Thiraiyai Thandi
Unathu Azhagai Parthenae
Minnal Pen Neethan Endru
Velicham Konjam Kettenae
Chorus : Ooooo…ooooo…oooo….
பாடகி : ரனினா ரெட்டி
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
குழு : ஓ ஓ ஓ ஓ………
ஆண் : ஹே பெண்ணே
ஹே பெண்ணே உன்
பேர்தான் தேவதையா
எழில் கொஞ்சும் முக
திரையில் மஞ்சள் நிற
தாமரையா
ஆண் : வெண்மேகத்
திரையைத் தாண்டி
உனது அழகைப்
பார்த்தேனே மின்னல்
பெண் நீதான் என்று
வெளிச்சம் கொஞ்சம்
கேட்டேனே
ஆண் : ஒரு பனிபோல்
உந்தன் நினைவு என்
மனதில் வந்து இறங்கியதே
உன் அருகே எந்தன் இதயம்
சிறு மெழுகாய் மெல்ல
உருகியதே
குழு : ஓ ஓ ஓ ஓ………
ஆண் : பிறைநிலவென
பெண்ணே உந்தன்
புருவம் கண்டேனே
இவள் எனக்கென
கண்ணை மூடி கர்வம்
கொண்டேனே படபடப்புடன்
காதல் சொல்ல அருகில் வந்தேனே
இருந்தும் இந்த மௌனம் ஏன்
ஆண் : பகல் இரவைக்
காணவில்லை பொழுதெனக்கு
ஓடவில்லை பார்த்த விழி
மூடவில்லையே
ஆண் : இதயத்திலே
எரிமலையை சுமப்பது
போல் இரு நிலையை
தந்துவிட்டுத் தூங்காதே
ஆண் : ஒரு பனிபோல்
உந்தன் நினைவு என்
மனதில் வந்து இறங்கியதே
உன் அருகே எந்தன் இதயம்
சிறு மெழுகாய் மெல்ல
உருகியதே
ஆண் : ஹே பெண்ணே
ஹே பெண்ணே உன்
பேர்தான் தேவதையா
எழில் கொஞ்சும் முக
திரையில் மஞ்சள் நிற
தாமரையா
குழு : ஓ ஓ ஓ ஓ………
ஆண் : மழை வரும்
என வானும் பாத்து
பூக்கள் பூக்காது மரக்
கிளையினில் பூக்கும்
பூக்கள் தேனை வார்க்காது
நினைப்பதை நினை நெஞ்சே
காதல் என்றும் தோற்காது
விரைவினில் மழைத் தூறுமே
ஆண் : இடைவெளிகள்
இருப்பதெல்லாம் கடை
விழியில் தெரியாது காதல்
அதை அறியாதே
ஆண் : நடைவண்டிப்
பிள்ளை மனம் விழுந்தாலும்
எழுந்து வரும் உன் வழியில்
தொடர்ந்து வரும் ஏ
ஆண் : ஒரு பனிபோல்
உந்தன் நினைவு என்
மனதில் வந்து இறங்கியதே
உன் அருகே எந்தன் இதயம்
சிறு மெழுகாய் மெல்ல
உருகியதே
ஆண் : ஹே பெண்ணே
ஹே பெண்ணே உன்
பேர்தான் தேவதையா
எழில் கொஞ்சும் முக
திரையில் மஞ்சள் நிற
தாமரையா
ஆண் : வெண்மேகத்
திரையைத் தாண்டி
உனது அழகைப்
பார்த்தேனே மின்னல்
பெண் நீதான் என்று
வெளிச்சம் கொஞ்சம்
கேட்டேனே
குழு : ஓ ஓ ஓ ஓ………