
Album: Oththaikku Oththa
Artists: Gowtham Bharadwaj, Nikhita Gandhi
Music by: Justin Prabhakaran
Lyricist: Vincent
Release Date: 07-02-2020 (07:13 AM)
Album: Oththaikku Oththa
Artists: Gowtham Bharadwaj, Nikhita Gandhi
Music by: Justin Prabhakaran
Lyricist: Vincent
Release Date: 07-02-2020 (07:13 AM)
Singers : Nikitha Gandhi And Gowtham Bharadwaj
Music By : Justin Prabhakaran
Male : Hey…hey…eh
Female : Egaandha Poo Naan
Male : Hey…hey…eh
Female : Sanjaada Vaaren
Pogaadha…
Male : Hey…
Female : Konjum Maaya
Male : Hey…
Female : Koththi Poyaa
Egandha Poo Naan…thodhaaga
Male : Hey…
Female : Panjum Theeya
Female : Hey…
Female : Paththipaaya
Saanjada Vaaren…pogaadha
Female : Jaadakaara Kandukkama Poriyae…
Chorus : Alanji
Female : Onjiputten…
Chorus : Vaada Dey
Female : Engitta Modhu
Female : Akkapora Aakkittiyae Paathutta…
Chorus : Parandhu
Female : Mela Poven…
Chorus : Mela Mela
Female : Naan Vaanathu Mela
Female : Meesai Koosa
Thoongaadhae Aasai
Female : Hey…
Female : Konjum Maaya
Female : Hey…
Female : Koththi Poya
Egandha Poo Naan…
Female : Thodhaaga
Female : Hey…
Female : Panjum Theeya
Female : Hey…
Female : Paththipaaya
Saanjada Vaaren…
Female : Pogaadha
Female : Kaatha Vaaruvaana…
Chorus : Poottikolla
Female : Paatha Moraippana…
Chorus : Ottikolla
Female : Paaduranae
Chorus : Hmm
Female : Theduranae
Chorus : Hmm
Female : Sernthida Thaan Naanae
Chorus : Ippo Sollu
Female : Pogum Vazhiyellaam
Vizhigal Theduthae
Thirumbum Dhisaiyellaam
Manam Unai Kekkudhae
Neeyum Naanum Nijam
Female : Hey…
Female : Konjum Maaya
Female : Hey…
Female : Koththi Poya
Egandha Poo Naan…
Female : Thodhaaga
Female : Sarinja Pudippaana…
Chorus : Ennai Ippo
Female : Neranja Odaippaana…
Chorus : Ekku Thappaa
Female : Adanguranae
Chorus : Hmmm
Female : Madanguranae
Chorus : Hmm
Female : Nee Thodangida Thaan Naanae
Chorus : Kitta Vaaren
Both : Karaiyum Anuvellaam
Vaasanai Theedhaanae
Theriyum Azhagellaam
Meindhida Dhinam Dhaanae
Ennam… Konjam… Kenjum
Female : Hey…
Female : Konjum Maaya
Female : Hey…
Female : Koththi Poya
Egandha Poo Naan…
Female : Thodhaaga
Female : Hey…
Female : Panjum Theeya
Female : Hey…
Female : Paththipaaya
Saanjada Vaaren…
Female : Pogaadha
Female : Jaadakaara Kandukkama Poriyae…
Chorus : Alanji
Female : Onjiputten…
Chorus : Vaada Dey
Female : Engitta Modhu
Female : Akkapora Aakkittiyae Paathutta…
Chorus : Parandhu
Female : Mela Poven…
Chorus : Mela Mela
Female : Naan Vaanathu Mela
Female : Meesai Koosa
Thoongaadhae Aasai
பாடகர்கள் : நிகிதா காந்தி மற்றும் கெளதம் பரத்வாஜ்
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் : ஹேய்…..ஹேய்….எஹ்….
பெண் : ஏகாந்த பூ நான்
ஆண் : ஹேய்…..ஹேய்….எஹ்….
பெண் : சாஞ்சாட வாரேன்
போகாத….
ஆண் : ஹேய்….
பெண் : கொஞ்சும் மாயா
ஆண் : ஹேய்….
பெண் : கொத்தி போயா
ஏகாந்தா பூ நான்…..தோதாக
ஆண் : ஹேய்…..
பெண் : பஞ்சும் தீயா
பெண் : ஹேய்
பெண் : பத்திப்பாயா
சாஞ்சாட வாரேன்…..போகாத
பெண் : ஜாடகாரா கண்டுக்காம போறியே
குழு : அலைஞ்சி
பெண் : ஓஞ்சிபுட்டேன்….
குழு : வாடா டேய்
பெண் : எங்கிட்ட மோது
பெண் : அக்கபோரா ஆக்கிட்டியே பாத்துட்டா
குழு : பறந்து
பெண் : மேல போவேன்…..
குழு : மேல மேல
பெண் : நான் வானத்து மேல
பெண் : மீசை கூச
தூங்காதே ஆசை
பெண் : ஹேய்….
பெண் : கொஞ்சும் மாயா
பெண் : ஹேய்….
பெண் : கொத்தி போயா
ஏகாந்தா பூ நான்…..
பெண் : தோதாக
பெண் : ஹேய்…..
பெண் : பஞ்சும் தீயா
பெண் : ஹேய்
பெண் : பத்திப்பாயா
சாஞ்சாட வாரேன்…..
பெண் : போகாத
பெண் : காத்தா வருவானா…..
குழு : பூட்டிக்கொள்ள
பெண் : பாத்தா மொறைப்பானா…
குழு : ஒட்டிக்கொள்ள
பெண் : பாடுறனே
குழு : ஹ்ம்ம்
பெண் : தேடுறனே
குழு : ஹ்ம்ம்
பெண் : சேர்ந்திடத்தான் நானே
குழு : இப்ப சொல்லு
பெண் : போகும் வழியெல்லாம்
விழிகள் தேடுதே
திரும்பும் திசையெல்லாம்
மனம் உன்னை கேக்குதே
நீயும் நானும் நிஜம்
பெண் : ஹேய்….
பெண் : கொஞ்சும் மாயா
பெண் : ஹேய்….
பெண் : கொத்தி போயா
ஏகாந்தா பூ நான்…..
பெண் : தோதாக
பெண் : சரிஞ்சா புடிப்பானா….
குழு : என்னை இப்போ
பெண் : நெறஞ்சா ஓடைப்பானா….
குழு : எக்கு தப்பா
பெண் : அடங்குறனே
குழு : ஹ்ம்ம்
பெண் : மடங்குறனே
குழு : ஹ்ம்ம்
பெண் : நீ தொடங்கிடத்தான் நானே
குழு : கிட்ட வாரேன்
இருவர் : கரையும் அணுவெல்லாம்
வாசனை தீ தானே
தெரியும் அழகெல்லாம்
மேய்ந்திட தினம்தானே
எண்ணம்….கொஞ்சம்…கெஞ்சம்
பெண் : ஹேய்….
பெண் : கொஞ்சும் மாயா
பெண் : ஹேய்….
பெண் : கொத்தி போயா
ஏகாந்தா பூ நான்…..
பெண் : தோதாக
பெண் : ஹேய்…..
பெண் : பஞ்சும் தீயா
பெண் : ஹேய்
பெண் : பத்திப்பாயா
சாஞ்சாட வாரேன்…..
பெண் : போகாத
பெண் : ஜாடகாரா கண்டுக்காம போறியே
குழு : அலைஞ்சி
பெண் : ஓஞ்சிபுட்டேன்….
குழு : வாடா டேய்
பெண் : எங்கிட்ட மோது
பெண் : அக்கபோரா ஆக்கிட்டியே பாத்துட்டா
குழு : பறந்து
பெண் : மேல போவேன்…..
குழு : மேல மேல
பெண் : நான் வானத்து மேல
பெண் : மீசை கூச
தூங்காதே ஆசை