
Album: Subash
Artists:
Music by: Revathi and Monica Bedi
Lyricist: R.V. Udhaya Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Subash
Artists:
Music by: Revathi and Monica Bedi
Lyricist: R.V. Udhaya Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Music By : Vidyasagar
Chorus : {Ooo..ya Ya ..ooo Ya Ya
Ooo..ya Ya .. Ya Ya..} (2)
Chorus : Haiyya Reiaha Reiaha Reiya
Haiyya Reiya Re
Haiyya Reiaha Reiaha Reiya
Haiyya Reiya Ree…
Male : Dhoora Desaththu Dhevadha Oruthi
Nerril Vandhaalaa
Dollar Note-ah Pirichadhu Pola
Sirichi Ninaalaaa
Male : Iva Naadu Vittu
Naadu Vantha Hawaala
Nadu Raathiryil
Oodi Vantha Hawaalaa
Ava Kannu Rendum
Vittadhenna Savaalaa
Savaalaaaaa….hoi….
Female : Dhoora Desaththu Dhevadha Oruthi
Nerril Vandhaalae
Dollar Note-ah Pirichadhu Pola
Sirichi Ninaalaee
Female : Iva Naadu Vittu
Naadu Vantha Hawaala
Nadu Raathiryil
Oodi Vantha Hawaalaa
En Kannu Rendum
Vittadhenna Savaalaa
Savaalaaaaa….
Male : Hawaalaa…
Chorus : Hei Hei Hei Hei Heheheiii
Hei Hei Hawaalaa
Hei Hei Hei Hei Heheheiii
Hei Hei Hawaalaa
Female : Aadai Pottu Mudiya Pinnum
Azhagu Dhegam Parvaiyil Pattal
Athaan Hawaala…hoii
Kanngal Hawaala…
Male : Ohh..kaadhal Bank-in
Anumathi Indri
Kanni Neeyum Idhayathai Thotaal
Athaan Hawaala…hoii
Kaadhal Hawaala…
Female : Thoondil Podu
Nee Hawaalaa..
Naan Thangha Meenuthaan
Hawaalaa…
Male : Kurukku Vazhiyila
Hawaalaa
Nee Aala Madakina
Hawaalaa
Female : Mutham Oru Kutram Illai
Hawaalaa..
Male : Thaali Kattama Muthamittaal
Hawaalaaaaa….
Female : Valibamae Kaadhalukku
Savaalaaa…savaalaaaaa….
Male : Haiyya Reiaha Reiaha Reiya
Haiyya Reiya Re..ehh ..ehhh
Female : Haiyya Reiaha Reiaha Reiyae
Reiya Reiya Reee…
Male : Dhoora Desaththu Dhevadha Oruthi
Nerril Vandhaalaa
Dollar Note-ah Pirichadhu Pola
Sirichi Ninaalaaa
Chorus : {Ooo..ya Ya ..ooo Ya Ya
Ooo..ya Ya .. Ya Ya..} (2)
Male : Iduppu Theriya
Trouser Pottu
Vayasu Ponnu
Roatulla Alanjaa
Athaan Hawaalaa..oohhh
Maanam Hawaalaa…
Female : Vidiya Vidiya
Kanavughal Kandu
Kedaikum Bothu
Thoongha Mudinja
Athaan Hawaalaa..hoii…
Aasai Hawaalaaa…
Male : Paruvam Enbathae
Hawaalaa
Athu Paduthum Paadu Thaan
Hawaalaa..
Female : Konjum Vairam Naan
Hawaalaa
Nee Kollai Kondu Poo
Hawaalaa..
Male : Pethavangha Pathu Putta
Hawaalaa
Female : Ada Akkam Pakkam Yarum Illai
Hawaalaaaa….
Male : Valibamae Kaadhalukku
Savaalaaa…savaalaaa..ehhh…
Female : Dhoora Desaththu Dhevadha Oruthi
Nerril Vandhaalae
Dollar Note-ah Pirichadhu Pola
Sirichi Ninaalaee
Male : Iva Naadu Vittu
Naadu Vantha Hawaala
Nadu Raathiryil
Oodi Vantha Hawaalaa
Ava Kannu Rendum
Vittadhenna Savaalaa
Savaalaaaaa….
Chorus : {Ooo..ya Ya ..ooo Ya Ya
Ooo..ya Ya .. Ya Ya..} (2)
Female : Hawaalaaaa..eii..eya
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
குழு : ………………………..
குழு : ………………………..
ஆண் : தூர தேசத்து
தேவத ஒருத்தி நேரில்
வந்தாளா டாலர் நோட்ட
பிரிச்சது போல சிரிச்சி
நின்னாளா
ஆண் : இவ நாடு விட்டு
நாடு வந்த ஹவாலா நடு
ராத்திரியில் ஓடி வந்த
ஹவாலா அவ கண்ணு
ரெண்டும் விட்டதென்ன
சவாலா சவாலா ஹோய்
பெண் : தூர தேசத்து
தேவத ஒருத்தி நேரில்
வந்தாளா டாலர் நோட்ட
பிரிச்சது போல சிரிச்சி
நின்னாளா
பெண் : இவ நாடு விட்டு
நாடு வந்த ஹவாலா நடு
ராத்திரியில் ஓடி வந்த
ஹவாலா அவ கண்ணு
ரெண்டும் விட்டதென்ன
சவாலா சவாலா
ஆண் : ஹவாலா
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹே
ஹே ஹேய் ஹேய்
ஹேய் ஹவாலா
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹே ஹே
ஹேய் ஹேய் ஹேய்
ஹவாலா
பெண் : ஆடை போட்டு
மூடிய பின்னும் அழகு
தேகம் பார்வையில்
பட்டால் அதான்
ஹவாலா ஹோய்
கண்கள் ஹவாலா
ஆண் : ஓ காதல் பேங்க்
இன் அனுமதி இன்றி
கன்னி நீயும் இதயத்தை
தொட்டால் அதான்
ஹவாலா ஹோய்
காதல் ஹவாலா
பெண் : தூண்டில் போடு
நீ ஹவாலா நான் தங்க
மீனு தான் ஹவாலா
ஆண் : குறுக்கு வழியில
ஹவாலா நீ ஆள
மடக்கின ஹவாலா
பெண் : முத்தம் ஒரு
குற்றம் இல்லை
ஹவாலா
ஆண் : தாலி கட்டாம
முத்தமிட்டால் ஹவாலா
பெண் : வாலிபமே காதலுக்கு
சவாலா சவாலா
ஆண் : ……………………………
பெண் : ……………………………
ஆண் : தூர தேசத்து
தேவத ஒருத்தி நேரில்
வந்தாளா டாலர் நோட்ட
பிரிச்சது போல சிரிச்சி
நின்னாளா
குழு : ……………………………
ஆண் : இடுப்பு தெரிய
ட்ரவுசர் போட்டு வயசு
பொண்ணு ரோட்டுல
அலைஞ்சா அதான்
ஹவாலா ஓ மானம்
ஹவாலா
பெண் : விடிய விடிய
கனவுகள் கண்டு
கெடைக்கும் போது
தூங்க முடிஞ்சா அதான்
ஹவாலா ஹோய் ஆசை
ஹவாலா
ஆண் : பருவம் என்பதே
ஹவாலா அது படுத்தும்
பாடு தான் ஹவாலா
பெண் : கொஞ்சும்
வைரம் நான் ஹவாலா
நீ கொள்ளை கொண்டு
போ ஹவாலா
ஆண் : பெத்தவங்க
பாத்து புட்ட ஹவாலா
பெண் : அட அக்கம்
பக்கம் யாரும் இல்லை
ஹவாலா
ஆண் : வாலிபமே
காதலுக்கு சவாலா
சவாலா யே
பெண் : தூர தேசத்து
தேவத ஒருத்தி நேரில்
வந்தாளா டாலர் நோட்ட
பிரிச்சது போல சிரிச்சி
நின்னாளா
ஆண் : இவ நாடு விட்டு
நாடு வந்த ஹவாலா நடு
ராத்திரியில் ஓடி வந்த
ஹவாலா அவ கண்ணு
ரெண்டும் விட்டதென்ன
சவாலா சவாலா
குழு : …………………..
பெண் : ஹவாலா
………….