Album: Avane Srimannarayana
Artists: Vijay Prakash, Shashank, Panchan Jeeva, Chathan Naik
Music by: B. Ajaneesh Loknath
Lyricist: Vivek
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Avane Srimannarayana
Artists: Vijay Prakash, Shashank, Panchan Jeeva, Chathan Naik
Music by: B. Ajaneesh Loknath
Lyricist: Vivek
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : Vijay Prakash, Shashank, Panchan Jeeva And Chathan Naik
Music By : B. Ajaneesh Loknath
Male : Dhisai Ellaam Pesum Yaar Ivano
Puriyaadha Kalavaiyaanavano
Yaar Indha Pori Muzh Nodi
Adhil Pirandhu Vandhavane
Male : Kaatrodu Therikkum Per Ivano
Kan Katti Maraiyum Maayavano
Kridamae Ini Idhae Thaan
Thimiru Adhae Thaan
Evan Vandhaalum Thundaakkuvaan
Chorus : Kaalam Maatrida Vaaraano
Kadavul Saayalil Nippaano
Paarvaiyil Padai Vizha Vaithaano
Edhir Varubavan Yeman Ivano
Chorus : Hands Upp
Male : Ivan Nizhal Varudha…
Chorus : Hands Upp
Male : Thee Nikkadhaa…
Chorus : Hands Upp
Male : Indha Vegam Thaan…
Male : Ivan Ezhundhu Nikkira Varalaara…
Male : Vannagalin Maayajalam
Idhu Pudhusu Oh Maayavanae
Kanmunnae Un Manam Ketkkira
Mandhiram Varam Onnu Thanthanae
Nanjaagi Porthodithida
En Arugae Varum Raatchasa
Thappikka Kaalaanin Arugae
Olinthavan Ingu Yaarada
Chorus : Oru Sottu Vervai Sindhidu
Andha Idam Unadhena Maarumae
Mirattiyae Ivan Kodiyae
Vin Thoda Yerumae
Azhivu Endru Ondru Endrum Illai
Kaatrai Polae Ivanin Pero
Male : Ivan Ezhundhu Nikkira Varalaara…
Male : Dhisai Ellaam Pesum Yaar Ivano
Puriyaadha Kalavaiyaanavano
Yaar Indha Pori Muzh Nodi
Adhil Pirandhu Vandhavane
Chorus : Kaatrodu Therikkum Per Ivano
Kan Katti Maraiyum Maayavano
Kridamae Ini Idhae Thaan
Thimiru Adhae Thaan
Evan Vandhaalum Thundaakkuvaan
Male : Kaalam Maatrida Vaaraano
Kadavul Saayalil Nippaano
Paarvaiyil Padai Vizha Vaithaano
Edhir Varubavan Yeman Ivano
Male : Hands Upp
Chorus : Ivan Nizhal Varudha…
Male : Hands Upp
Chorus : Thee Nikkadhaa…
Male : Hands Upp
Chorus : Indha Vegam Thaan…
Male : Ivan Ezhundhu Nikkira Varalaara…
பாடகர்கள் : விஜய் பிரகாஷ், சஷாங், பஞ்சன் ஜீவா
மற்றும் சதன் நாயக்
இசையமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத்
ஆண் : திசை எல்லாம் பேசும் யார் இவனோ
புரியாத கலவையானவனோ
யார் இந்த பொறி முள் நொடி
அதில் பிறந்து வந்தவனே
ஆண் : காற்றோடு தெறிக்கும் பேர் இவனோ
கண் கட்டி மறையும் மாயவனோ
கிரீடமே இனி இதேதான்
திமிரு அதேதான்
எவன் வந்தாலும் துண்டாக்குவான்
குழு : காலம் மாற்றிட வரானோ
கடவுள் சாயலில் நிப்பானோ
பார்வையில் படை விழ வைத்தானோ
எதிர் வருபவன் எமன் இவனோ
குழு : ஹேண்ட்ஸ் அப்
ஆண் : இவன் அனல் வருதா
குழு : ஹேண்ட்ஸ் அப்
ஆண் : தீ நிக்காதா
குழு : ஹேண்ட்ஸ் அப்
ஆண் : இந்த வேகம்தான்…..ஆஅ….
ஆண் : இவன் எழுந்து நிற்கிற வரலாறா…..
ஆண் : வண்ணங்களின் மாயஜாலம்
இது புதுசு ஓ மாயவனே
கண்முன்னே உன் மனம் கேட்கிற
மந்திரம் வரம் ஒன்று தந்தானே
நஞ்சாகி போர்தொடுத்திட
என் அருகே வரும் ராட்சசா
தப்பிக்க காளனின் அருகே
ஒளிந்தவன் இங்கு யாரடா
குழு : ஒரு சொட்டு வேர்வை சிந்திடு
அந்த இடம் உனதென மாறுமே
மிரட்டியே இவன் கொடியே
விண் தொட ஏறுமே
அழிவு என்ற ஒன்று என்றும் இல்லை
காற்றை போலே இவனின் பேரோ
ஆண் : இவன் எழுந்து நிற்கிற வரலாறா…..
ஆண் : திசை எல்லாம் பேசும் யார் இவனோ
புரியாத கலவையானவனோ
யார் இந்த பொறி முள் நொடி
அதில் பிறந்து வந்தவனே
குழு : காற்றோடு தெறிக்கும் பேர் இவனோ
கண் கட்டி மறையும் மாயவனோ
கிரீடமே இனி இதேதான்
திமிரு அதேதான்
எவன் வந்தாலும் துண்டாக்குவான்
ஆண் : காலம் மாற்றிட வரானோ
கடவுள் சாயலில் நிப்பானோ
பார்வையில் படை விழ வைத்தானோ
எதிர் வருபவன் எமன் இவனோ
ஆண் : ஹேண்ட்ஸ் அப்
குழு : இவன் அனல் வருதா
ஆண் : ஹேண்ட்ஸ் அப்
குழு : தீ நிக்காதா
ஆண் : ஹேண்ட்ஸ் அப்
குழு : இந்த வேகம்தான்…..
ஆண் : இவன் எழுந்து நிற்கிற வரலாறா…..