Album: Miruthanga Chakravarthi
Artists: M. S. Vishwanathan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Miruthanga Chakravarthi
Artists: M. S. Vishwanathan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : M. S. Vishwanathan
Music By : M. S. Vishwanathan
Chorus : {Gopaalaa Govindhaa
Mukundhaa Vaikundhaa
Harae Harae Paandurangaa
Harae Harae Paandurangaa} (2)
Male : Maargazhi Maasam Kaalai Idhu
Aahaa Bajana Pannum Vaela Idhu
Maargazhi Maasam Kaalai Idhu
Aahaa Bajana Pannum Vaela Idhu
Male : Pudavaiyai Thirudiya Parandhaamaa…
Aa… Aa… Aa… Aa… Aa…
Pudavaiyai Thirudiya Parandhaamaa
Un Baktharai Theruvil Vidalaamaa
Both : Maargazhi Maasam Kaalai Idhu
Aahaa Bajana Pannum Vaela Idhu
Maargazhi Maasam Kaalai Idhu
Aahaa Bajana Pannum Vaela Idhu
Chorus : Gopaalaa Govindhaa
Mukundhaa Vaikundhaa
Harae Harae Paandurangaa
Harae Harae Paandurangaa
Male : Ennudaiya Vaathiyathai
Vacha Idam Nalla Idam
Chorus : Aamaa Aamaa Nalla Idam
Male : Ennudaiya Vaathiyathai
Vacha Idam Nalla Idam
Male : Eppozhudhum Thangi Kolla
Vasadhi Ellaam Ulla Idam
Eppozhudhum Thangi Kolla
Vasadhi Ellaam Ulla Idam
Male : Jaalraava Thattungadaa
Mathalatha Kottungadaa
Chorus : Mathalatha Kottungadaa
Male : Panchamatha Kuralirukku
Panjamatha Ettungadaa…
Aaaa…..aaa….aaa….aaa…
Panchamatha Kuralirukku
Panjamatha Ettungadaa…
Chorus : Gopaalaa Govindhaa
Mukundhaa Vaikundhaa
Harae Harae Paandurangaa
Harae Harae Paandurangaa
Male : Pothalula Vaaya Vachi
Pullaanguzhal Oodhurappo
Chorus : Aamaa Aamaa Oodhurappo
Male : Pullarichi Pogudhappaa
Bakthi Rasam Oorudhappaa
Male : Pothalula Vaaya Vachi
Pullaanguzhal Oodhurappo
Male : Pullarichi Pogudhappaa
Bakthi Rasam Oorudhappaa
Male : Collegela Saerndhirundhum
Kaavigala Katta Vachaan
Male : Pattadhaari Aaga Vandhom
Patta Naamam Poda Vachaan
Male : Collegela Saerndhirundhum
Kaavigala Katta Vachaan
Male : Pattadhaari Aaga Vandhom
Patta Naamam Poda Vachaan
Chorus : Gopaalaa Govindhaa
Mukundhaa Vaikundhaa
Harae Harae Paandurangaa
Harae Harae Paandurangaa
Male : Sinnanjiru Pasangala Thaan
Kuniya Vachi Yaeri Ninnu
Chorus : Aamaa Aamaa Yaeri Ninnu
Male : Vennaiyinai Vilaiyaattaa
Kannapiraan Eduthadhundu
Male : Naayagana Paadungadaa
Njaana Venna Kaiyil Varum
Male : Gopiyarin Koottamellaam
Kolaattam Poda Varum
Chorus : Gopaalaa Govindhaa
Mukundhaa Vaikundhaa
Harae Harae Paandurangaa
Harae Harae Paandurangaa
Harae Harae Paandurangaa
Harae Harae Paandurangaa
Harae Harae Paandurangaa
Harae Harae Paandurangaa
Male : Sarvathsara Govindha Naama Sangeerthanam…
All : Govindhaa Govindhaa
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
குழு : {கோபாலா கோவிந்தா
முகுந்தா வைகுந்தா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா} (2)
ஆண் : மார்கழி மாசம் காலை இது
ஆஹா பஜன பண்ணும் வேளை இது
மார்கழி மாசம் காலை இது
ஆஹா பஜன பண்ணும் வேளை இது
ஆண் : புடவையை திருடிய பரந்தாமா…
ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…
புடவையை திருடிய பரந்தாமா
உன் பக்தரைத் தெருவில் விடலாமா
இருவர் : மார்கழி மாசம் காலை இது
பஜன பண்ணும் வேளை இது
மார்கழி மாசம் காலை இது
பஜன பண்ணும் வேளை இது
குழு : கோபாலா கோவிந்தா
முகுந்தா வைகுந்தா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஆண் : என்னுடைய வாத்தியத்த
வச்ச எடம் நல்ல இடம்
குழு : ஆமா ஆமா நல்ல இடம்
ஆண் : என்னுடைய வாத்தியத்த
வச்ச எடம் நல்ல இடம்
ஆண் : எப்பொழுதும் தங்கிக் கொள்ள
வசதி எல்லாம் உள்ள இடம்
எப்பொழுதும் தங்கிக் கொள்ள
வசதி எல்லாம் உள்ள இடம்
ஆண் : ஜால்ராவ தட்டுங்கடா
மத்தளத்த கொட்டுங்கடா
குழு : மத்தளத்த கொட்டுங்கடா
ஆண் : பஞ்சமத்த குரலிருக்கு
பஞ்சமத்த எட்டுங்கடா…
ஆஅ……ஆஅ…….ஆஅ……ஆஅ….
பஞ்சமத்த குரலிருக்கு
பஞ்சமத்த எட்டுங்கடா
குழு : கோபாலா கோவிந்தா
முகுந்தா வைகுந்தா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஆண் : பொத்தலுல வாய வச்சி
புல்லாங்குழல் ஊதுறப்போ
குழு : ஆமா ஆமா ஊதுறப்போ
ஆண் : புல்லரிச்சி போகுதப்பா
பக்தி ரசம் ஊறுதப்பா
ஆண் : பொத்தலுல வாய வச்சி
புல்லாங்குழல் ஊதுறப்போ
ஆண் : புல்லரிச்சி போகுதப்பா
பக்தி ரசம் ஊறுதப்பா
ஆண் : காலேஜ்ஜுல சேர்ந்திருந்தும்
காவிகள கட்ட வச்சான்
ஆண் : பட்டதாரி ஆக வந்தோம்
பட்ட நாமம் போட வச்சான்
ஆண் : காலேஜ்ஜுல சேர்ந்திருந்தும்
காவிகள கட்ட வச்சான்
ஆண் : பட்டதாரி ஆக வந்தோம்
பட்ட நாமம் போட வச்சான்
குழு : கோபாலா கோவிந்தா
முகுந்தா வைகுந்தா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஆண் : சின்னஞ்சிறு பசங்களத்தான்
குனிய வச்சி ஏறி நின்னு
குழு : ஆமா ஆமா ஏறி நின்னு
ஆண் : வெண்ணையினை விளையாட்டா
கண்ணபிரான் எடுத்ததுண்டு
ஆண் : நாயகனப் பாடுங்கடா
ஞான வெண்ண கையில் வரும்
ஆண் : கோபியரின் கூட்டமெல்லாம்
கோலாட்டம் போட வரும்
குழு : கோபாலா கோவிந்தா
முகுந்தா வைகுந்தா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஆண் : சர்வத்சர கோவிந்த நாம சங்கீர்த்தனம்…
அனைவரும் : கோவிந்தா கோவிந்தா