Album: Anbe Sangeetha
Artists: Jayachandran, Jency
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Anbe Sangeetha
Artists: Jayachandran, Jency
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Jayachandran And Jency
Music By : Ilayaraja
Female : Laalaa Lalalaa Laalaa Lalalaa
Female : Laalaa Lalalaa Laalaa Lalalaa
Female : Laalaa Lalalaa Laalaa Lalalaa
Male : Geethaa Sangeethaa
Sangeethamae Sowbagyamae
Jeeva Amudham Un Moganam
Male : Geethaa Sangeethaa
Male : Pagal Enna Iravenna
Naam Kaana Vendum
Pagal Yenna Iravenna
Naam Kaana Vendum Madhanothsavam
Adhu Thaanae Idhazh Pesum
Mani Mandhiram
Oru Panjanaiyil Iru Paingiligal
Koodum Vilaiyaadum
Male : Geethaa Female : Kannaa
Male : Sangeethaa Female : En Kanna
Female : Paavai Manam Brundhaavanam
Kuzhalosai Konjum Gokulam
Female : Kannaa En Kannaa
Female : Pala Jenmam Pirandhaalum
Un Vaasam Thedum Uravallavaa
Pala Jenmam Pirandhaalum
Un Vaasam Thedum Uravallavaa
Udal Aavai Poru Yaavum Unadhallavaa
Manam Un Vasamum Udal En Vasamum
Konden Enai Thandhen
Male : Geethaa Female : Kannaa
Male : Sangeethaa Female : En Kanna
Male : Sangeethamae
Female : Sowbagyamae
Male : Jeeva Amudham Un Moganam
Female : Jeeva Amudham Un Moganam
Male : Geethaa Sangeethaa
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் ஜென்சி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : லாலா லலலா லாலா லலலா
பெண் : லாலா லலலா லாலா லலலா
பெண் : லாலா லலலா லாலா லலலா
ஆண் : கீதா சங்கீதா
சங்கீதமே சௌபாக்யமே
ஜீவ அமுதம் உன் மோஹனம்
ஆண் : கீதா சங்கீதா
ஆண் : பகலென்ன இரவென்ன
நாம் காண வேண்டும் மதனோர்ச்சவம்
பகலென்ன இரவென்ன
நாம் காண வேண்டும் மதனோர்ச்சவம்
அது தானே இதழ் பேசும்
மணிமந்திரம்
ஒரு பஞ்சணையில் இரு பைங்கிளிகள்
கூடும் விளையாடும்
ஆண் : கீதா
பெண் : கண்ணா
ஆண் : சங்கீதா
பெண் : என் கண்ணா
பெண் : பாவை மனம் பிருந்தாவனம்
குழலோசை கொஞ்சும் கோகுலம்
பெண் : கண்ணா என் கண்ணா
பெண் : பல ஜென்மம் பிறந்தாலும்
உன் வாசம் தேடும் உறவல்லவா
பல ஜென்மம் பிறந்தாலும்
உன் வாசம் தேடும் உறவல்லவா
உடல் ஆவி பொருள் யாவும் உனதல்லவோ
மனம் உன் வசமும் உடல் என் வசமும்
கொண்டேன் எனைத் தந்தேன்
ஆண் : கீதா
பெண் : கண்ணா
ஆண் : சங்கீதா
பெண் : என் கண்ணா
ஆண் : சங்கீதமே
பெண் : சௌபாக்யமே
ஆண் : ஜீவ அமுதம் உன் மோஹனம்
பெண் : ஜீவ அமுதம் உன் மோஹனம்
ஆண் : கீதா சங்கீதா