
Album: Niyayam
Artists: S. Janaki, K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Niyayam
Artists: S. Janaki, K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. Janaki And K. J. Yesudas
Music By :Â Ilayaraja
Chorus : Aa… Aaa…aa…aa…
Aa… Aaa…aaa…aaa….aa…
Aaa…aaa…aaa…aaa..aaa..aaa..
Aaa…aaa…aaa…aaa..
Male : Gangai Nadhi Meeno
Mangai Vizhi Thaano
Gangai Nadhi Meeno
Mangai Vizhi Thaano
Female : Angam Yaavum
Thanga Paalam
Pongi Paayum
Aasai Vegam Thananana
Male : Gangai Nadhi Meeno
Mangai Vizhi Thaano
Male : Paavai Unai Thazhuva
Nenjil Paadal Malarudhadi
Paavai Unai Thazhuva
Nenjil Paadal Malarudhadi
Kaadhal Ulagil Maalai Mayakkam
Kaniyae Yenadi Thayakkam
Kaadhal Ulagil Maalai Mayakkam
Kaniyae Yenadi Thayakkam
Male : Vekkatthukku
Female : Velai Illai
Male : Pakkam Vandhaal
Female : Paavam Illai
Male : Vaalibathin Sandhaiyil
Vetkam Vilai Pogaadhu
Female : Gangai Nadhi Meeno
Mangai Vizhi Thaano
Male : Angam Yaavum
Thanga Paalam
Pongi Paayum
Aasai Vegam Aahaahaahaa
Female : Gangai Nadhi Meeno
Mangai Vizhi Thaano
Female : Paari Vallal Thaer Koduthaal
Pachai Kodiyum Padaraadho
Andha Kodiyum Idam Koduthaal
Micha Kadhaiyum Thodaraadho
Female : Kai Irandil Idai Kodiyaai Thuvala
Kani Idhazh Thaen Thanai Paruga
Kai Irandil Idai Kodiyaai Thuvala
Kani Idhazh Thaen Thanai Paruga
Female : Kodi Sugam
Male : Konjattumae
Female : Kollai Inbam
Male : Allattumae
Female : Ullam Konjam Kenjattum
Manmadha Kalaigal
Male : Gangai Nadhi Meeno
Mangai Vizhi Thaano
Female : Angam Yaavum
Thanga Paalam
Pongi Paayum
Aasai Vegam Thananana
Male : Gangai Nadhi Meeno
Mangai Vizhi Thaano
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஆஅ….ஆ….ஆ…..ஆஅ…
ஆஅ….ஆ….ஆ…..ஆஅ…
ஆஅ….ஆ….ஆ…..ஆஅ…
ஆண் : கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
பெண் : அங்கம் யாவும்
தங்கப் பாலம்
பொங்கிப் பாயும்
ஆசை வேகம் தனனன
ஆண் : கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
ஆண் : பாவை உனைத் தழுவ
நெஞ்சில் பாடல் மலருதடி
பாவை உனைத் தழுவ
நெஞ்சில் பாடல் மலருதடி
ஆண் : காதல் உலகில்
மாலை மயக்கம்
கனியே ஏனடி தயக்கம்
காதல் உலகில்
மாலை மயக்கம்
கனியே ஏனடி தயக்கம்
ஆண் : வெக்கத்துக்கு……
பெண் : வேலை இல்லை
ஆண் : பக்கம் வந்தால்….
பெண் : பாவம் இல்லை
ஆண் : வாலிபத்தின் சந்தையில்
வெட்கம் விலை போகாது
பெண் : கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
ஆண் : அங்கம் யாவும்
தங்கப் பாலம்
பொங்கிப் பாயும்
ஆசை வேகம் ஆஹாஹா
பெண் : கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
பெண் : பாரி வள்ளல் தேர் கொடுத்தால்
பச்சைக் கொடியும் படராதோ
அந்தக் கொடியும் இடம் கொடுத்தால்
மிச்சக் கதையும் தொடராதோ
பெண் : கை இரண்டில் இடை
கொடியாய் துவள
கனி இதழ் தேன் தனைப் பருக
கை இரண்டில் இடை
கொடியாய் துவள
கனி இதழ் தேன் தனைப் பருக
பெண் : கோடி சுகம்……
ஆண் : கொஞ்சட்டுமே
பெண் : கொள்ளை இன்பம்…..
ஆண் : அள்ளட்டுமே
பெண் : உள்ளம் கொஞ்சம் கெஞ்சட்டும்
மன்மதக் கலைகள்
ஆண் : கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
பெண் : அங்கம் யாவும்
தங்கப் பாலம்
பொங்கிப் பாயும்
ஆசை வேகம் தனனன
ஆண் : கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ