Gaandakannazhagi Song Lyrics - Namma Veettu Pillai (2019)

Gaandakannazhagi Song Poster

Album: Namma Veettu Pillai (2019)

Artists: Anirudh Ravichander, Neeti Mohan

Music by: D. Imman

Lyricist: Siva Karthikeyan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Gaandakannazhagi Song Lyrics - English & Tamil


Gaandakannazhagi Song Lyrics in English

Singers : Anirudh Ravichander And Neeti Mohan


Music By : D. Imman


Male : Gaandhakannazhagi Unakku Naan
Ministry La Edam Paakuren
So Tha Back La Poosu
Rightla Poosu..the Left… (Goundamani Dialogue)


Male : Gaandhakannazhagi
Looku Vittu Kickku Yethum
Muththu Pal Azhagi
Sodi Saera Vaadi


Male : Idho Paaru Ingae
At The Back


Female : Gaandhakannazhagaa
Takkunu Thaan Thatti Thookum
Muththu Pal Azhagaa
Mutham Onnu Thaadaa


Male : Rightla Poosu..the Left…


Male : Ponna Paatha Manna Paakkum
Sangathoda Leader-u Naan
Unna Paatha Pinnae Adha
Resign Pannennae


Female : Kaadhal Enum Twitterula
Aal Illaama Kaathirunthen
Unna Follow Pannathaala
Trending Aanennae


Male : Single Ippo Sixer Aanennae


Female : Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Gummuru Gummuru
Gummaaaraaa


Male : Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Gummuru Gummuru
Gummaaaraaa


Male : Gaandhakannazhagi
Looku Vittu Kickku Yethum
Muththu Pal Azhagi
Sodi Saera Vaadi


Male : Vennilavil Landu Vaangi
Machu Veedu Kattikittu
Internet Illaamalae Vaazhalaama


Female : Paththu Pulla Pethukittu
Tamil Mattum Solli Thandhu
Dhenam Dhenam Kadha Solla Kekalaama


Male : Jillu Jillu Jigarthandaa
Kitta Vaadi
Unna Appadiyae Saapuduven
Geththaa Thaandi


Female : Kedi Illa Killadi Thaan
Theriyum Maama
Nee Ketkaamalae Thanthiduven
Enna Aamaa


Male : Pattunu Thaan Thottathumae
Gaali Aanen
Female : Nee Konjunadhum Nenjukullae
Jolly Aanen


Male : Podu Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Gummuru Gummuru
Gummaaaraaa Hoi


Female : Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Gummuru Gummuru
Gummaaaraaa


Male : Gaandhakannazhagi
Looku Vittu Kickku Yethum


Female : Muththu Pal Azhagaa
Mutham Onnu Thaadaa


Male : Rightla Poosu..the Left…


Male : Ponna Paatha Manna Paakkum
Sangathoda Leader-u Naan
Unna Paatha Pinnae Adha
Resign Pannennae


Female : Kaadhal Enum Twitterula
Aal Illaama Kaathirunthen
Unna Follow Pannathaala
Trending Aanennae


Male : Single Ippo Sixer Aanennae


Female : Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Gummuru Gummuru
Gummaaaraaa


Male : Itha Paaru Ingae Podu


Male : Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Gummuru Gummuru
Gummaaaraaa


Male : Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Gummuru Tappara
Female : Gummuru Gummuru Gummuru
Gummaaaraaa


Male : Gaandhakannazhagi
Male : Oiyaari…



Gaandakannazhagi Song Lyrics in Tamil

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் நீட்டி மோகன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : காந்தக் கண்ணழகி உனக்கு நான்
மினிஸ்ட்ரில இடம் பாக்குறேன்
சோ த பேக்ல பூசு
ரைட்ல பூசு தி லெப்ட்…… (கவுண்டமணி வசனம்)

ஆண் : காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி

ஆண் : இது பாரு இங்கே
அத தி பேக்

பெண் : காந்தக் கண்ணழகா
டக்குன்னுதான் தட்டி தூக்கும்
முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா

ஆண் : ரைட்ல பூசு….தி லெப்ட்

ஆண் : பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே

பெண் : காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே

ஆண் : சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே…..ஏ…

பெண் : கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

ஆண் : கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

ஆண் : காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி

ஆண் : வெண்ணிலவில் லேண்டு வாங்கி
மச்சிவீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட் இல்லாமலே வாழலாம்

பெண் : பத்து புள்ள பெத்துகிட்டு
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஆண் : ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா
கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன்
கெத்தாதாண்டி

பெண் : கேடி இல்ல கில்லாடிதான்
தெரியும் மாமா
நீ கேட்காமலே தந்திடுவேன்
என்ன ஆமா

ஆண் : பட்டுன்னுதான் தொட்டதுமே
காலி ஆனேன்
பெண் : நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே
ஜாலி ஆனேன்

ஆண் : போடு கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா ஹோய்

பெண் : கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா ஹோய்

ஆண் : காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்

பெண் : முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா

ஆண் : ரைட்ல பூசு….தி லெப்ட்

ஆண் : பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே

பெண் : காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே

ஆண் : சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே

பெண் : கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

ஆண் : இத பாரு இங்கே போடு

ஆண் : கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

ஆண் : கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
கும்முறு டப்பர
பெண் : கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா

ஆண் : காந்தக் கண்ணழகி
ஆண் : ஒய்யாரி….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Namma Veettu Pillai Theme lyrics
  • Namma Veettu Pillai Theme Namma Veettu Pillai (2019) Tamil song lyrics
  • Namma Veettu Pillai Theme lyrics in Tamil
  • Tamil song lyrics Namma Veettu Pillai Theme
  • Namma Veettu Pillai Theme full lyrics
  • Namma Veettu Pillai Theme meaning
  • Namma Veettu Pillai Theme song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...