Album: Mummy Daddy
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: S. P. Venkatesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mummy Daddy
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: S. P. Venkatesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : S. P. Venkatesh
Female : Ram Bam Bam Taara Dam
Ram Bam Bam Taara Dam
Taradambam Taradambam Rampam Pampam
Male : Ram Bam Bam Taara Dam
Ram Bam Bam Taara Dam
Taradambam Taradambam Rampam Pampam
Male : Ettappam Sudanum Suttappam Varanum
Appappoo Rendappam Kappam Tharanam
Female : Rusiyoo Inbam Aarambam Thaan
Manamo Inbam Nee Rambam Thaan
Male : Raram Raram Raram Aarambam Nooru Inbam
Male : Ettappam Sudanum Suttappam Varanum
Appappoo Rendappam Kappam Tharanam
Female : Thattum Tharaiyil Sidharum
Male : Ennai Kandaal Udharum
Female : Kadamai Seidhaal Theriyum
Female : Anbum Adhanaal Vilaiyum
Female : Egengo Naan Pogum Veedu
Endraalum Idhu Thaanae Koodu
Male : Raram Raram Raram
Aarambam Nooru Inbam
Female : Ettappam Sudanum Suttappam Varanum
Appappoo Rendappam Kappam Tharanam
Male : Dhinamum Jeepil Kulithom
Shopping Sleeping Thuranthom
Adiyae Kurumbhu Edharkku
Podiyaa Vaalai Suruttu
Female : Aanandha Thirunaalum Engae
Angae Thaan Aanandham Ingae
Female : Raram Raram Raram Aarambam Nooru Inbam
Male : Ram Bam Bam Taara Dam
Ram Bam Bam Taara Dam
Taradambam Taradambam Rampam Pampam
Male : Ettappam Sudanum
Female : Suttappam Varanum
Female : Appappoo Rendappam Kappam Tharanam
Female : Rusiyoo Inbam
Female : Aarambam Thaan
Female : Manamo Inbam
Female : Nee Rambam Thaan
Female : Raram Raram Raram Aarambam Nooru Inbam
All : Ram Bam Bam Taara Dam
Ram Bam Bam Taara Dam
Taradambam Taradambam Rampam Pampam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்
பெண் : ரம் பம் பம் டாரா டம்
ரம் பம் பம் டர டம்
டரடம்பம் டரடம்பம் ரம்பம்பம்பம்
ஆண் : ரம் பம் பம் டாரா டம்
ரம் பம் பம் டர டம்
டரடம்பம் டரடம்பம் ரம்பம்பம்பம்
ஆண் : எட்டப்பம் சுடணும் சுட்டப்பம் வரணும்
அப்பப்போ ரெண்டப்பம் கப்பம் தரணும்
பெண் : ருசியோ இன்பம் ஆரம்பம் தான்
மணமோ இன்பம் நீ ரம்பம் தான்
ஆண் : ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
ஆண் : எட்டப்பம் சுடணும் சுட்டப்பம் வரணும்
அப்பப்போ ரெண்டப்பம் கப்பம் தரணும்
பெண் : தட்டும் தரையில் சிதறும்
ஆண் : என்னைக் கண்டால் உதறும்
பெண் : கடமை செய்தால் தெரியும்
பெண் : அன்பும் அதனால் விளையும்
பெண் : எங்கெங்கே நான் போகும் வீடு
என்றாலும் இதுதானே கூடு
ஆண் : ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
பெண் : எட்டப்பம் சுடணும் சுட்டப்பம் வரணும்
அப்பப்போ ரெண்டப்பம் கப்பம் தரணும்
ஆண் : தினமும் ஜீப்பில் குளித்தோம்
ஷாப்பிங் ஸ்லிப்பீங் துறந்தோம்
அடியே குறும்பு எதற்கு
பொடியா வாலை சுருட்டு
பெண் : ஆனந்த திருநாளும் எங்கே
அங்கேதான் ஆனந்தம் இங்கே
பெண் : ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
ஆண் : ரம் பம் பம் டாரா டம்
ரம் பம் பம் டர டம்
ரம் பம் பம் டர டம்
டரடம்பம் டரடம்பம் ரம்பம்பம்பம்
ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
ஆண் : எட்டப்பம் சுடணும்
பெண் : சுட்டப்பம் வரணும்
பெண் : அப்பப்போ ரெண்டப்பம் கப்பம் தரணும்
பெண் : ருசியோ இன்பம்
பெண் : ஆரம்பம் தான்
பெண் : மணமோ இன்பம்
பெண் : நீ ரம்பம் தான்
பெண் : ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்
அனைவரும் : ரம் பம் பம் டாரா டம்
ரம் பம் பம் டர டம்
ரம் பம் பம் டர டம்
டரடம்பம் டரடம்பம் ரம்பம்பம்பம்