Album: Bayama Irukku
Artists: Judah Sandhy
Music by: Sathya
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Bayama Irukku
Artists: Judah Sandhy
Music by: Sathya
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Judah Sandhy
Music By : Sathya
Male : Eppavumae Venumada Friend-u
Ellaathukkum Venumada Friend-u
Wife Illaama Vaazhndhavanum Undu
Friend Illaama Day Life-u Endu
Male : Aarellaam Kadalilae
Serum Serum Allava
Aarezhuthu Kadal Dhaan Friend-u
Nee Illai Endrathum
Ada Naanum Illai Allava
Heartukkul Beatu Friend-u
Male : F R I E N D Friend-u
Friendukkulla Ellam Ellam Undu
F R I E N D Friend-u
Friendukkulla Ellam Ellam Undu…undu..
Male : Vaada Poda Maaman Machi
Vaarthai Vedham Aagum
Vaanga Ponga Sir Madam
Sonna Sogam Aagum
Male : Problem Endru Vandhaal
Unnai Sondham Thaangidaathu
Laabam Nastam Enni Paatha
Endrum Natpu Serndhidathu
Male : Malarinum Melliya Uravu
Maru Jenmam Thodargira Kanavu
Male : Adi Thadi Namamkkullae
Puthiyathillai
Sandaikku Thadaiyumillai
Aval Ival Nammai Endrum
Pirithathillai
Kaadhal Natpai Vida Uyarndhathillai
Male : F R I E N D Friend-u
Friendukkulla Ellam Ellam Undu.. Undu..
{Oh Oh Oh Oh Ohooo….
Ohooo..ooohooo…ohoooo} (2)
Male : AK 47 Kooda
Pookkal Aagi Pogum
Merkkil Kooda Friendship Aalae
Sunrise-um Undaagum
Male : Hockey Bat-ai Polae
Pirivai Thookki Adippomae
Jockey Vaithu Vaanam Eri
Star-ai Thoduvomae
Male : Idaivelikkoru Thadai Vithippom
Tholaivilum Aruginil Iruppom
Male : Nadai Udai
Paavanai Yaavilumae
Nanbanin Saayalada
Padai Balam Ena
Thunai Irundhaal
Pagaiyae Thooram Odumada
Male : Oh Oh Oh Oh Ohooo….
Ohooo..ooohooo…ohoooo
Male : Eppavumae Venumada Friend-u
Ellaathukkum Venumada Friend-u
Wife Illaama Vaazhndhavanum Undu
Friend Illaama Day Life-u Endu
Male : Aarellaam Kadalilae
Serum Serum Allava
Aarezhuthu Kadal Dhaan Friend-u
Nee Illai Endrathum
Ada Naanum Illai Allava
Heartukkul Beatu Friend-u
Male : {Oh Oh Oh Oh Ohooo….
Ohooo..ooohooo…ohoooo} (2)
பாடகர் : ஜூடா சந்தி
இசையமைப்பாளர் : சத்யா
ஆண் : எப்பவுமே வேணுமடா
பிரண்டு எல்லாத்துக்கும்
வேணுமடா பிரண்டு ஒய்ப்
இல்லாம வாழ்ந்தவனும்
உண்டு பிரண்ட் இல்லாம
டே லைப் எண்டு
ஆண் : ஆறெல்லாம் கடலிலே
சேரும் சேரும் அல்லவா
ஆறெழுத்து கடல் தான்
பிரண்டு நீ இல்லை என்றதும்
அட நானும் இல்லை அல்லவா
ஹார்ட்டுக்குள் பீட்டு பிரண்டு
ஆண் : பிரண்ட் பிரண்டு
பிரண்டுகுள்ள எல்லாம்
எல்லாம் உண்டு பிரண்ட்
பிரண்டு பிரண்டுகுள்ள
எல்லாம் எல்லாம் உண்டு
உண்டு
ஆண் : வாடா போடா மாமன்
மச்சி வார்த்தை வேதம் ஆகும்
வாங்க போங்க சார் மேடம்
சொன்னா சோகம் ஆகும்
ஆண் : ப்ரொப்லெம் என்று
வந்தால் உன்னை சொந்தம்
தாங்கிடாது லாபம் நஷ்டம்
எண்ணி பாத்தா என்றும் நட்பு
சேர்ந்திடாது
ஆண் : மலரினும் மெல்லிய
உறவு மறு ஜென்மம் தொடர்கிற
கனவு
ஆண் : அடி தடி நமக்குள்ளே
புதியதில்லை சண்டைக்கு
தடையுமில்லை அவள் இவள்
நம்மை என்றும் பிரித்ததில்லை
காதல் நட்பை விட உயர்ந்ததில்லை
ஆண் : பிரண்ட் பிரண்டு
பிரண்டுகுள்ள எல்லாம்
எல்லாம் உண்டு உண்டு
{ ஓ ஓ ஓ ஓ ஓஹோ
ஓஹோ ஓஓஹோ
ஓஹோ } (2)
ஆண் : எகே 47 கூட பூக்கள்
ஆகி போகும் மேற்கில் கூட
பிரண்ட்ஷிப் ஆளே சன்
ரைஸ்சும் உண்டாகும்
ஆண் : ஹாக்கி பேட் டை
போலே பிரிவை தூக்கி
அடிப்போமே ஜாக்கி வைத்து
வானம் எரி ஸ்டாரை
தொடுவோமே
ஆண் : இடைவெளிக்கொரு
தடை விதிப்போம்
தொலைவிலும் அருகினில்
இருப்போம்
ஆண் : நடை உடை பாவனை
யாவிலுமே நண்பனின்
சாயலடா படை பலம்
என துணை இருந்தால்
பகையே தூரம் ஓடுமடா
ஆண் : ஓ ஓ ஓ ஓ
ஓஹோ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஆண் : எப்பவுமே வேணுமடா
பிரண்டு எல்லாத்துக்கும்
வேணுமடா பிரண்டு ஒய்ப்
இல்லாம வாழ்ந்தவனும்
உண்டு பிரண்ட் இல்லாம
டே லைப் எண்டு
ஆண் : ஆறெல்லாம் கடலிலே
சேரும் சேரும் அல்லவா
ஆறெழுத்து கடல் தான்
பிரண்டு நீ இல்லை என்றதும்
அட நானும் இல்லை அல்லவா
ஹார்ட்டுக்குள் பீட்டு பிரண்டு
ஆண் : { ஓ ஓ ஓ ஓ
ஓஹோ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ } (2)