
Album: Captain Magal
Artists: S.P. Balasubrahmaniyam
Music by: Hamsalekha
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Captain Magal
Artists: S.P. Balasubrahmaniyam
Music by: Hamsalekha
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S.P. Balasubrahmaniyam
Music By : Hamsalekha
Male : { Endha Pennilum Illaadha Ondru
Yedho Adhu Yedho Adi Yedho
Unnidam Irukiradhu
Male : Adhai Ariyaamal Vidamaaten
Adhu Varai Unnai Thoda Maaten } (2)
Male : Endha Pennilum Illaadha Ondru
Yedho Adhu Yedho Adi Yedho
Unnidam Irukiradhu
Male : Koondhal Mudigal Netri Parapil
{ Kolam Podudhae Adhuvaa } (2)
Sirikum Bodhu Kannil Minnal
{ Therithu Oodudhae Adhuvaa } (2)
Male : Mookin Melae Mookuthi
Polae Macham Ulladhae
Adhuvaa Adhuvaa Adhuvaa
Male : Kazhuthin Keelae Kavidhaigal
Rendu Micham Ulladhae
Adhuvaa Adhuvaa Adhuvaa
Male : Adhai Ariyaamal Vidamaaten
Adhu Varai Unnai Thoda Maaten
Male : Endha Pennilum Illaadha Ondru
Yedho Adhu Yedho Adi Yedho
Unnidam Irukiradhu
Male : Mullai Nirathu Parkalil Ondru
{ Thalli Ulladhae Adhuvaa } (2)
Male : Sangu Kazhuthai Paasi Manigal
{ Thadavugindradhae Adhuvaa } (2)
Male : Ovvoru Vaakiyam Mudiyum
Bodhum Punnagai Seivaai
Adhuvaa Adhuvaa Adhuvaa
Male : Oriru Vaarthai Thapaai
Ponaal Udhadu Kadipaai
Adhuvaa Adhuvaa Adhuvaa
Male : Adhai Ariyaamal Vidamaaten
Adhu Varai Unnai Thoda Maaten
Male : Endha Pennilum Illaadha Ondru
Yedho Adhu Yedho Adi Yedho
Unnidam Irukiradhu
Male : Adhai Ariyaamal Vidamaaten
Adhu Varai Unnai Thoda Maaten
Male : Endha Pennilum Illaadha Ondru
Yedho Adhu Yedho Adi Yedho
Unnidam Hmm Mm Irukiradhu
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஹம்சலேகா
ஆண் : { எந்த பெண்ணிலும்
இல்லாத ஒன்று ஏதோ அது
ஏதோ அடி ஏதோ உன்னிடம்
இருக்கிறது
ஆண் : அதை அறியாமல்
விட மாட்டேன் அது வரை
உன்னை தொட மாட்டேன் } (2)
ஆண் : எந்த பெண்ணிலும்
இல்லாத ஒன்று ஏதோ அது
ஏதோ அடி ஏதோ உன்னிடம்
இருக்கிறது
ஆண் : கூந்தல் முடிகள்
நெற்றி பரப்பில்
{ கோலம் போடுதே
அதுவா } (2)
சிரிக்கும் போது
கண்ணில் மின்னல்
{ தெறித்து ஓடுதே
அதுவா } (2)
ஆண் : மூக்கின் மேலே
மூக்குத்தி போலே மச்சம்
உள்ளதே அதுவா அதுவா
அதுவா
ஆண் : கழுத்தின் கீழே
கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே அதுவா
அதுவா அதுவா
ஆண் : அதை அறியாமல்
விட மாட்டேன் அது வரை
உன்னை தொட மாட்டேன்
ஆண் : எந்த பெண்ணிலும்
இல்லாத ஒன்று ஏதோ அது
ஏதோ அடி ஏதோ உன்னிடம்
இருக்கிறது
ஆண் : முல்லை நிறத்து
பற்களில் ஒன்று
{ தள்ளி உள்ளதே அதுவா } (2)
ஆண் : சங்கு கழுத்தை
பாசி மணிகள்
{ தடவுகின்றதே அதுவா } (2)
ஆண் : ஒவ்வொரு வாக்கியம்
முடியும் போதும் புன்னகை
செய்வாய் அதுவா அதுவா
அதுவா
ஆண் : ஓரிரு வார்த்தை
தப்பாய் போனால் உதடு
கடிப்பாய் அதுவா அதுவா
அதுவா
ஆண் : அதை அறியாமல்
விட மாட்டேன் அது வரை
உன்னை தொட மாட்டேன்
ஆண் : எந்த பெண்ணிலும்
இல்லாத ஒன்று ஏதோ அது
ஏதோ அடி ஏதோ உன்னிடம்
இருக்கிறது
ஆண் : அதை அறியாமல்
விட மாட்டேன் அது வரை
உன்னை தொட மாட்டேன்
ஆண் : எந்த பெண்ணிலும்
இல்லாத ஒன்று ஏதோ அது
ஏதோ அடி ஏதோ உன்னிடம்
இருக்கிறது