Ennangal Vaannoki Song Lyrics - Inidhu Inidhu

Ennangal Vaannoki Song Poster

Album: Inidhu Inidhu

Artists: Kalyani

Music by: Mickey J. Meyer

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Ennangal Vaannoki Song Lyrics - English & Tamil


Ennangal Vaannoki Song Lyrics in English

Singer : Kalyani


Music By : Mickey J. Meyer


Chorus : Aeee….aeee…….ae….aeee….


Female : Ennangal Vaan Nooki
Uyaraa Vendum
Ezhuththellam Sudaraagi
Yeriya Vendum
Penn Endral Thaai Endru
Paarka Vendum
Kannodu Vaaimai Thee
Kanala Vendum


Female : Pooradi Velgindra
Pulamai Vendum
Panithulikul Ulagathai
Paarka Vendum
Nanmaigalai Surandaatha
Natpu Vendum
Epothum Sirikindra ….
Uthadugal Vendum


Chorus : Aeee….aeee…….ae….aeee….


Female : {Vayathuku Sariyana
Vaazhkai Vendum
Sonnapadi Ketkindra
Ullam Vendum
Paravaigaluku Irukindra
Siragu Vendum
Verum Tharaiyil Paduthalum
Urakkam Vendum} (Dialogue)


Female : {Pori Ainthum Arivalae
Nirapa Vendum
Sinthanayai Kaatraga
Parappa Vendum
Poi Sonnal Suduginra
Naavum Vendum
Kaalathin Maatrathai
Mathika Vendum} (Dialogue)


Female : Vayathuku Sariyana
Vaazhkai Vendum
Sonnapadi Ketkindra
Ullam Vendum
Paravaigaluku Irukindra
Siragu Vendum
Aagayam Edinthalum
Rasika Vendum


Female : Pori Ainthum Arivalae
Nirapa Vendum
Sinthanayai Kaatraga
Parappa Vendum
Poi Sonnal Suduginra
Naavum Vendum
Kaalathin Maatrathai
Mathika Vendum


Chorus : Aeee….aeee…….ae….aeee….



Ennangal Vaannoki Song Lyrics in Tamil

பாடகி : கல்யாணி

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

குழு : …………………….

பெண் : எண்ணங்கள்
வான் நோக்கி உயர
வேண்டும் எழுத்தெல்லாம்
சுடராகி எறிய வேண்டும்
பெண் என்றால் தாய் என்று
பார்க்க வேண்டும் கண்ணோடு
வாய்மை தீ கனலா வேண்டும்

பெண் : போராடி வெல்கின்ற
புலமை வேண்டும் பனித்துளிக்குள்
உலகத்தை பார்க்க வேண்டும்
நன்மைகளை சுரண்டாத நட்பு
வேண்டும் எப்போதும் சிரிக்கின்ற
உதடுகள் வேண்டும்

குழு : …………………….

பெண் : வயதுக்கு சரியான
வாழ்க்கை வேண்டும்
சொன்னபடி கேட்கின்ற
உள்ளம் வேண்டும்
பறவைகளுக்கு இருக்கின்ற
சிறகு வேண்டும் வெறும்
தரையில் படுத்தாலும்
உறக்கம் வேண்டும்

பெண் : பொறி ஐந்தும்
அறிவாலே நிரப்ப வேண்டும்
சிந்தனையை காற்றாக பரப்ப
வேண்டும் பொய் சொன்னால்
சுடுகின்ற நாவும் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை
மதிக்க வேண்டும்

பெண் : வயதுக்கு சரியான
வாழ்க்கை வேண்டும்
சொன்னபடி கேட்கின்ற
உள்ளம் வேண்டும்
பறவைகளுக்கு இருக்கின்ற
சிறகு வேண்டும் ஆகாயம்
இடிந்தாலும் ரசிக்க வேண்டும்

பெண் : பொறி ஐந்தும்
அறிவாலே நிரப்ப வேண்டும்
சிந்தனையை காற்றாக பரப்ப
வேண்டும் பொய் சொன்னால்
சுடுகின்ற நாவும் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை
மதிக்க வேண்டும்

குழு : …………………….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vazhkai Oru lyrics
  • Vazhkai Oru Inidhu Inidhu Tamil song lyrics
  • Vazhkai Oru lyrics in Tamil
  • Tamil song lyrics Vazhkai Oru
  • Vazhkai Oru full lyrics
  • Vazhkai Oru meaning
  • Vazhkai Oru song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...