
Album: Kadhalna Summa Illai
Artists: Sujatha Mohan, Udit Narayan
Music by: Vidyasagar, Mani Sharma
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kadhalna Summa Illai
Artists: Sujatha Mohan, Udit Narayan
Music by: Vidyasagar, Mani Sharma
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Udit Narayan And Sujatha Mohan
    Music By : Vidyasagar And Mani Sharma
Male : { Ennamo Seithaai Nee
Enna Thaan Seithaai Nee } (2)
Male : Ethiril Yaarai Paarkum Pothum Ho
Kangal Unnaiya Thaanae Thedum
Kaalgal Tharaiyil Irukum Pothum …mm
Manasu Paranthu Paarka Thondrum
Female : Ennamo Seithaai Nee
Enna Thaan Seithaai Nee
Female : Kudaigal Kaiyil Irukum Pothum Mm ..oh
Mazhaiyil Nanainthu Paarka Thondrum
Konjam Nerungi Paarka Thondrum ..mm
Konjam Vilagi Paarka Thondrum
Male : Unnai Paarkum Munnae Uzhagam Siriyathadi
Unnai Paartha Pinnae Uzhagam Periyathadi
Jannal Thiranthu Paarka Vaithaai Ho
Ennai Unarnthu Paarka Vaithaai
Female : Ho Oh Oh Oh Oh Oh Nee Paarkum Paarvai Oru Naal
Naan Paarkum Paarvai Aagum
Male : Eppadi Eppadi Eppadi Enakul Vanthaai
Enthan Nenjai Kettu Paarthen
Ethanai Ethanai Ethanai Thadavai Ketum Bathilgal Illaiyae
Female : Nathiyil Midhakum Vilaku Ellam
Nathiyin Aalam Therivathillai
Kaadhal Entha Nimidam Pirakum
Kadavul Manathum Arivathillai
Male : Ennamo Seithaai Nee
Enna Thaan Seithaai Nee
Female : ………………………………………..
Female : Kuzhandhai Siripinilae Ullam Thirudugiraai
Methuvaai Mayil Iragaai Manathai Varudugiraai
Kaalam Urainthu Poga Vaithaai
Kanavil Karainthu Poga Vaithaai
Male : Oh Oh Oh Oh Oh Oh Boologam Muzhuthum Poo Poothu
Pookolam Aanathu Unnalae
Female : Eppadi Eppadi Eppadi Enakul Vanthaai
Enthan Nenjai Kettu Paarthen
Ethanai Ethanai Ethanai Ethanai Thadavai Ketum Bathilgal Illaiyae
Male : Kangal Kaditham Pota Pinnae Ho
Kiligal Paranthu Varuvathillai
Female : Kangal Virumbi Paartha Pinnae Oh
Idhayam Murandu Pidipathillai
Female : Ennamo Seithaai Nee
Enna Thaan Seithaai Nee
Konjam Nerungi Paarka Thondrum Mm .. Oh
Male : Konjam Virumbi Paarka Thondrum
Female : Kaalgal Tharaiyil Irukum Pothum Oh Oh
Male : Manasu Paranthu Paarka Thondrum
பாடகி : சுஜாதா மோகன்
பாடகர் : உதித் நாராயண்
இசையமைப்பாளர்கள் : வித்யாசாகர், மணிசர்மா
ஆண் : { என்னமோ செய்தாய்
நீ என்னதான் செய்தாய் நீ } (2)
ஆண் : எதிரில் யாரை
பார்க்கும் போதும் ஹோ
கண்கள் உன்னைய தானே
தேடும் கால்கள் தரையில்
இருக்கும் போதும் ம்ம்
மனசு பறந்து பார்க்க
தோன்றும்
பெண் : என்னமோ செய்தாய்
நீ என்னதான் செய்தாய் நீ
பெண் : குடைகள் கையில்
இருக்கும் போதும் ம்ம் ஓ
மழையில் நனைந்து பார்க்க
தோன்றும் கொஞ்சம் நெருங்கி
பார்க்க தோன்றும் ம்ம் கொஞ்சம்
விலகி பார்க்கத் தோன்றும்
ஆண் : உன்னை பார்க்கும்
முன்னே உலகம் சிறியதடி
உன்னை பார்த்த பின்னே
உலகம் பெரியதடி ஜன்னல்
திறந்து பார்க்க வைத்தாய்
ஹோ என்னை உணர்ந்து
பார்க்க வைத்தாய்
பெண் : ஹோ ஓ ஓ ஓ
ஓ ஓ நீ பார்க்கும் பார்வை
ஒருநாள் நான் பார்க்கும்
பார்வையாகும்
ஆண் : எப்படி எப்படி எப்படி
எனக்குள் வந்தாய் எந்தன்
நெஞ்சை கேட்டுப் பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை
தடவைக் கேட்டும் பதில்கள்
இல்லையே
பெண் : நதியில் மிதிக்கும்
விளக்கு எல்லாம் நதியின்
ஆழம் தெரியவில்லை
தெரிவதில்லை காதல்
எந்த நிமிடம் பிறக்கும்
கடவுள் மனதும்
அறிவதில்லை
ஆண் : என்னமோ செய்தாய்
நீ என்னதான் செய்தாய் நீ
பெண் : …………………………….
பெண் : குழந்தை சிரிப்பினிலே
உள்ளம் திருடுகிறாய் மெதுவாய்
மயில் இறகாய் மனதை வருடுகிறாய்
காலம் உறைந்து போக வைத்தாய்
கனவில் கரைந்து போக வைத்தாய்
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பூலோகம்
முழுதும் பூ பூத்து பூக்கோலம்
ஆனது உன்னாலே
பெண் : எப்படி எப்படி எப்படி
எனக்குள் வந்தாய் எந்தன்
நெஞ்சை கேட்டுப் பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை
எத்தனை தடவைக் கேட்டும்
பதில்கள் இல்லையே
ஆண் : கண்கள் கடிதம்
போட்ட பின்னே ஹோ
கிளிகள் பறந்து வருவதில்லை
பெண் : கண்கள் விரும்பி
பார்த்த பின்னே ஓ இதயம்
முரண்டு பிடிப்பதில்லை
பெண் : என்னமோ செய்தாய்
நீ என்னதான் செய்தாய் நீ
கொஞ்சம் நெருங்கி பார்க்க
தோன்றும் ம்ம் ஓ
ஆண் : கொஞ்சம் விரும்பி
பார்க்கத் தோன்றும்
பெண் : கால்கள் தரையில்
இருக்கும் போதும் ஓ ஓ
ஆண் : மனசு பறந்து
பார்க்கத் தோன்றும்