Album: Appathava Aattaya Pottutanga
Artists: Vel Murugan
Music by: S. Selva Kumaar
Lyricist: S. Selva Kumaar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Appathava Aattaya Pottutanga
Artists: Vel Murugan
Music by: S. Selva Kumaar
Lyricist: S. Selva Kumaar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Vel Murugan
Music By : S. Selva Kumaar
Male : Enna Elavu Kaadhal
Indha Paadu Paduthudhu
Koodi Vaazhndha Kudumbathaiyae
Nadu Theruvula Niruthudhu
Male : Enna Elavu Kaadhal
Indha Paadu Paduthudhu
Koodi Vaazhndha Kudumbathaiyae
Nadu Theruvula Niruthudhu
Male : Sethu Vacha Konja Nanja
Peraiyellam Kedukkuthu
Sernthu Vaazha Police Station
Thaaliyoda Ooduthu
Male : Kaadhal Paduthum Paadu
Andha Kadavulukkae Velicham
Karumam Pudicha Kaadhal
Andha Karabathaiyum Kalaikkum
Male : Vaayakkatti Vayiththakatti
Padam Padikka Vatchaa
Notubooka Ooramkatti
Face Book La Layitcha
Male : Anga Inga Alatti Katti
Selfie Onna Potta
Thedivantha Rasiganathaan
Ragasiyama Anaichaa
Male : Ennaathuku Lovvu
Isthukkinnu Ooduthu
Mandaikulla Bulpu
Color Colora Eriyuthu
Male : Enna Elavu Kaadhal
Indha Paadu Paduthudhu
Koodi Vaazhndha Kudumbathaiyae
Nadu Theruvula Niruthudhu
Male : Onnu Illai Rendu Illai
Naalu Figara Pudichaan
Naalu Peru Manasukullum
Duet Paadi Nadichaan
Male : Anga Inga Room-a Pottu
Aattam Aadi Mudichaan
Appan Aththa Asaipatta
Thirumanathula Kudhichan
Male : Ennaathuku Lovvu
Isthukkinnu Ooduthu
Mandaikulla Bulpu
Color Colora Eriyuthu
Male : Enna Elavu Kaadhal
Indha Paadu Paduthudhu
Koodi Vaazhndha Kudumbathaiyae
Nadu Theruvula Niruthudhu
Male : Sethu Vacha Konja Nanja
Peraiyellam Kedukkuthu
Sernthu Vaazha Police Station
Thaaliyoda Ooduthu
Male : Kaadhal Paduthum Paadu
Andha Kadavulukkae Velicham
Karumam Pudicha Kaadhal
Andha Karabathaiyum Kalaikkum
பாடகர் : வேல் முருகன்
இசையமைப்பாளர் : எஸ். செல்வக்குமார்
ஆண் : என்னா எலவு காதல்
இந்த பாடு படுத்துது
கூடி வாழ்ந்த குடும்பத்தையே
நடு தெருவுல நிறுத்துது
ஆண் : என்னா எலவு காதல்
இந்த பாடு படுத்துது
கூடி வாழ்ந்த குடும்பத்தையே
நடு தெருவுல நிறுத்துது
ஆண் : சேத்து வச்ச கொஞ்ச நெஞ்ச
பேரையெல்லாம் கெடுக்குது
சேர்ந்து வாழ போலீஸ் ஸ்டேஷன்
தாலியோட ஓடுது
ஆண் : காதல் படுத்தும் பாடு
அந்த கடவுளுக்கே வெளிச்சம்
கருமம் புடிச்ச காதல்
அந்த கர்ப்பத்தையும் கலைக்கும்
ஆண் : ஆங்…..வாயக்கட்டி வயித்தகட்டி
பாடம் படிக்க வச்சா
நோட்டு புக்க ஓரம்கட்டி
பேஸ்புக்ல லையிச்சா
ஆண் : அங்க இங்க அலட்டி காட்டி
செல்பி ஒன்ன போட்டா
தேடிவந்த ரசிகன்தான்
ரகசியமா அணைச்சா
ஆண் : என்னாத்துக்கு லவ்வு
இஸ்துக்கின்னு ஓடுது
மண்டைக்குள்ள பல்பு
கலர் கலரா எரியுது
ஆண் : என்னா எலவு காதல்
இந்த பாடு படுத்துது
கூடி வாழ்ந்த குடும்பத்தையே
நடு தெருவுல நிறுத்துது
ஆண் : ஒன்னு இல்லை ரெண்டு இல்லை
நாலு பிகர புடிச்சான்
நாலு பேரு மனசுக்குள்ளும்
டூயட் பாடி நடிச்சான்
ஆண் : அங்க இங்க ரூம்ம போட்டு
ஆட்டம் ஆடி முடிச்சான்
அப்பன் ஆத்தா ஆசைப்பட்ட
திருமணத்துல குதிச்சான்
ஆண் : என்னாத்துக்கு லவ்வு
இஸ்துக்கின்னு ஓடுது
மண்டைக்குள்ள பல்பு
கலர் கலரா எரியுது
ஆண் : என்னா எலவு காதல்
இந்த பாடு படுத்துது
கூடி வாழ்ந்த குடும்பத்தையே
நடு தெருவுல நிறுத்துது
ஆண் : சேத்து வச்ச கொஞ்ச நெஞ்ச
பேரையெல்லாம் கெடுக்குது
சேர்ந்து வாழ போலீஸ் ஸ்டேஷன்
தாலியோட ஓடுது
ஆண் : காதல் படுத்தும் பாடு
அந்த கடவுளுக்கே வெளிச்சம்
கருமம் புடிச்ச காதல்
அந்த கர்ப்பத்தையும் கலைக்கும்