Album: Ithu Eppadi Irukku
Artists: S. Janaki, K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ithu Eppadi Irukku
Artists: S. Janaki, K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And K. J. Yesudas
Music By : Ilayaraja
Female : Lala Lalalaa Laalalaala Laalalaala Laalaa…
Female : Engum Niraindha Iyarkaiyil
Enna Sugamo
Pongi Varum Sinnanjiru Ullangalil
Enna Kanavo
Ennangalin Enna Suvaiyo
Female : Engum Niraindha Iyarkaiyil
Enna Sugamo
Pongi Varum Sinnanjiru Ullangalil
Enna Kanavo
Ennangalin Enna Suvaiyo
Male : Paarvai Jaadai Solla Ilam Paavai
Naanam Kolla
Paarvai Jaadai Solla Ilam Paavai
Naanam Kolla
Angu Kaadhal Kolam Idum
Manam Raagam Paadi Varum
Male : Engum Niraindha Iyarkaiyil
Enna Sugamo
Pongi Varum Sinnanjiru Ullangalil
Enna Kanavo
Ennangalin Enna Suvaiyo
Female : {Kugukukkoo… Kugukukkoo…
Kugukukkoo… Kugukukkoo… } (4)
Male : Ven Pani Pol Aval Dhaegam
Allum Sengani Pol Idhazh Mogam
Ven Pani Pol Aval Dhaegam
Allum Sengani Pol Idhazh Mogam
Male : Thaenaaga…
Female : Lalala Lalala Lalala Lalala Laa Laa Laa Laa (Overlap)
Male : Aasai Thaenaaga Aasai
Adhu Aaraaga Vaazhvil Inbam Nooraaga
Male : Vaa… Female : Mmmm…(3)
Female : Engum Niraindha Iyarkaiyil
Enna Sugamo
Pongi Varum Sinnanjiru Ullangalil
Enna Kanavo
Ennangalin Enna Suvaiyo
Female : Thangamum Vairamum Polae
Thottu Thazhuvidum Aasaigal Maelae
Thangamum Vairamum Polae
Thottu Thazhuvidum Aasaigal Maelae
Female : Saeraadho…
Male : Lalala Lalala Lalala Lalala Laa Laa Laa Laa (Overlap)
Female : Mogam Saeraadho
Mogam Adhu Theeraadho
Dhaegam Konjam Vaadaadho…
Male : Vaa… Female : Mmmm…(3)
Male : Engum Niraindha Iyarkaiyil
Enna Sugamo
Pongi Varum Sinnanjiru Ullangalil
Enna Kanavo
Ennangalin Enna Suvaiyo
Female : Engum Niraindha Iyarkaiyil
Enna Sugamo
Pongi Varum Sinnanjiru Ullangalil
Enna Kanavo
Ennangalin Enna Suvaiyo
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : லல லலலா லாலலால லாலலால லாலா
பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
ஆண் : பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை
நாணம் கொள்ள
பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை
நாணம் கொள்ள
அங்கு காதல் கோலமிடும்
மனம் ராகம் பாடி வரும்
பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
பெண் : {குகுகுக்கூ……குகுகுக்கூ……
குகுகுக்கூ……குகுகுக்கூ……} (4)
ஆண் : வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
ஆண் : தேனாக ……
பெண் : லலல லலல லலலல லா லா லா லா
ஆண் : ஆசை தேனாக ஆசை
அது ஆறாக வாழ்வில் இன்பம் நூறாக
ஆண் : வா
பெண் : ம்ம்ம்மம்……(3)
பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
பெண் : தங்கமும் வைரமும் போலே
தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே
தங்கமும் வைரமும் போலே
தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே
பெண் : சேராதோ ………
ஆண் : லலல லலல லலலல லா லா லா லா…..
பெண் : மோகம் சேராதோ
மோகம் அது தீராதோ
தேகம் கொஞ்சம் வாடாதோ…
ஆண் : வா
பெண் : ம்ம்ம்மம்……(3)
பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
பெண் : எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ