
Album: Vaanathaippola
Artists: S.P. Balasubrahmaniyam, Arunmozhi
Music by: S.A. Rajkumar
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vaanathaippola
Artists: S.P. Balasubrahmaniyam, Arunmozhi
Music by: S.A. Rajkumar
Lyricist: Pa.Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S.P. Balasubrahmaniyam And Arunmozhi
Music By : S.A. Rajkumar
Female : …………………………………
Male : { Engal Veetil Ella Naalum Kaarthigai
Female : Aa Ha Aa
Male : Engal Nilavil Endrum Illai Theipirai
Female : Aa Ha Aa } (2)
Male : Kili Kootam Pol Engal Kootamae
Idhu Aanandha Poonthottam Anbin Aalayam
Male : { Engal Veetil Ella Naalum Kaarthigai
Female : Aa Ha Aa
Male : Engal Nilavil Endrum Illai Theipirai
Female : Aa Ha Aa
Female : ………………………………………
Male : Paadum Paravai Kootangalae
Paasathin Mozhiyai Kelungal
Annan Endra Sondhamae
Annai Aanadhai Paarungal
Female : ………………………….
Male : Siluvaigalai Nee Sumandhu
Maalaigal Emaku Sootinaai
Siragadikum Paravaikellam
Vaanathai Polae Maarinaai
Male : Vizhiyodu Nee Kudai Aavadhal
Vizhigal Nanaivadhillai Nenjil Poomazhai
Female : Engal Veetil Ella Naalum Kaarthigai
Female : Aa Ha Aa
Female : Engal Nilavil Endrum Illai Theipirai
Female : Aa Ha Aa
Female : ……………………………………….
Male : Engal Sondham Paarthaalae
Sorgam Sokki Pogumae
Engal Veetil Poothaalae
Poovin Aayul Koodumae
Male : Irandu Kangal Endraalum
Paarvai Endrum Ondruthaan
Uruvathilae Thani Thanithaan
Ullam Endrum Ondruthaan
Male : Oru Sevalthaan Adaikaathadhu
Indha Adhisayam Paarungal
Annan Vaazhthungal
Female : Engal Veetil Ella Naalum Kaarthigai
Female : Aa Ha Aa
Male : Engal Nilavil Endrum Illai Theipirai
Female : Aa Ha Aa
Female : Kili Kootam Pol Engal Kootamae
Idhu Aanandha Poonthottam Anbin Aalayam
Male & Female : Engal Veetil Ella Naalum Kaarthigai
Female : Aa Ha Aa
Male & Female : Engal Nilavil Endrum Illai Theipirai
Female : Aa Ha Aa
Female : ……………………………………………….
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், அருண்மொழி
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
பெண் : ………………………
ஆண் : { எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
பெண் : ஆ ஹா ஹா
ஆண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் : ஆ ஹா ஹா } (2)
ஆண் : கிளி கூட்டம்
போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்
ஆண் : எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
பெண் : ஆ ஹா ஹா
ஆண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் : ஆ ஹா ஹா
பெண் : ………………………
ஆண் : பாடும் பறவை
கூட்டங்களே பாசத்தின்
மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதை பாருங்கள்
பெண் : ………………………
ஆண் : சிலுவைகளை நீ
சுமந்து மாலைகள் எமக்கு
சூட்டினாய் சிறகடிக்கும்
பறவைக்கெல்லாம் வானத்தை
போல மாறினாய்
ஆண் : விழியோடு நீ
குடையாவதால் விழிகள்
நனைவதில்லை நெஞ்சில்
பூமழை
பெண் : எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
பெண் : ஆ ஹா ஹா
பெண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் : ஆ ஹா ஹா
பெண் : ………………………
ஆண் : எங்கள் சொந்தம்
பார்த்தாலே சொர்க்கம்
சொக்கி போகுமே எங்கள்
வீட்டில் பூத்தாலே பூவின்
ஆயுள் கூடுமே
ஆண் : இரண்டு கண்கள்
என்றாலும் பார்வை என்றும்
ஒன்றுதான் உருவத்திலே
தனித்தனிதான் உள்ளம்
என்றும் ஒன்றுதான்
ஆண் : ஒரு சேவல்
தான் அடைகாத்தது
இந்த அதிசயம் பாருங்கள்
அண்ணனை வாழ்த்துங்கள்
பெண் : எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
பெண் : ஆ ஹா ஹா
ஆண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் : ஆ ஹா ஹா
பெண் : கிளி கூட்டம்
போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்
ஆண் & பெண் : எங்கள்
வீட்டில் எல்லா நாளும்
கார்த்திகை
பெண் : ஆ ஹா ஹா
ஆண் & பெண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் : ஆ ஹா ஹா
பெண் : ………………………