Album: Jeeva
Artists: S. P. Balasubrahmanyam
Music by: D. Imman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Jeeva
Artists: S. P. Balasubrahmanyam
Music by: D. Imman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â S. P. Balasubrahmanyam
Music By : D. Imman
Male : Engae Ponaai
Yaarai Thedi Ponaai
Engae Ponaai
Ennai Neengi Ponaai
Male : Kanavai Thediyaa
Idhayam Thoongi Ponaai
Verumai Thediyaa
Irulil Moolgi Ponaai
Meendu Vaa…aaa… Meendu Vaa
Meendu Vaaa …aa….meendu Vaa
Male : Engae Ponaai
Yaarai Thedi Ponaai
Engae Ponaai
Ennai Neengi Ponaai
Male : Netru Kaalai
Ondraai Siriththom
Netru Maalai
Ondraai Azhudhom
Vidindhu Mudindhadhum Un
Uravu Mudindhadhaa…
Male : Dhinamum Saayum Tholgal
Tharayil Saaivadhaa
Enaiyae Kanda Kangal
Neruppil Theevadhaa..
Male : Meendu Vaa…aaa… Meendu Vaa
Meendu Vaaa …aa….meendu Vaa
Male : Engae Ponaai
Yaarai Thedi Ponaai
Engae Ponaai
Ennai Neengi Ponaai
Male : Inimel Naan Azha
Vizhiyil Neerum Illai
Inimel Naan Ezha
Ulagil Yaarum Illa
Male : Meendu Vaa…aaa… Meendu Vaa
Meendu Vaaa …aa….meendu Vaa
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : எங்கே போனாய்
யாரை தேடி போனாய்
எங்கே போனாய் என்னை
நீங்கி போனாய்
ஆண் : கனவை தேடியா
இதயம் தூங்கி போனாய்
வெறுமை தேடியா இருளில்
மூழ்கி போனாய் மீண்டு வா
ஆ மீண்டு வா மீண்டு வா
ஆ மீண்டு வா
ஆண் : எங்கே போனாய்
யாரை தேடி போனாய்
எங்கே போனாய் என்னை
நீங்கி போனாய்
ஆண் : நேற்று காலை
ஒன்றாய் சிரித்தோம்
நேற்று மாலை ஒன்றாய்
அழுதோம் விடிந்து
முடிந்ததும் உன் உறவு
முடிந்ததா
ஆண் : தினமும் சாயும்
தோள்கள் தரையில்
சாய்வதா எனையே
கண்ட கண்கள்
நெருப்பில் தீவதா
ஆண் : மீண்டு வா
ஆ மீண்டு வா மீண்டு
வா ஆ மீண்டு வா
ஆண் : எங்கே போனாய்
யாரை தேடி போனாய்
எங்கே போனாய் என்னை
நீங்கி போனாய்
ஆண் : இனிமேல் நான்
அழ விழியில் நீரும் இல்லை
இனிமேல் நான் எழ உலகில்
யாரும் இல்ல
ஆண் : மீண்டு வா
ஆ மீண்டு வா மீண்டு
வா ஆ மீண்டு வா