Album: Kattabomman
Artists: Malaysia Vasudevan, Swarnalatha
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kattabomman
Artists: Malaysia Vasudevan, Swarnalatha
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malaysia Vasudevan And Swarnalatha
Music By : Deva
Chorus : Hoi Ho Ho Hoi
Hoi Ho Ho Hoi
Ho Ho Ho Ooo Hoi
Ho Ho Ho Ooo Hoi
Hoi Ho Ho Hoi
Hoi Ho Ho Hoi
Male : {Enga Then Paandi Dhesathu
Singa Kutty
Indha Mann Vaasanai Maaraadha
Thangha Katti} (2)
Male : Anbukku Thaan Idhu Pacha Pullai
Nenjukkulla Oru Achcham Illai
Paasathil Katti Vecha Vaasa Mullai
Paarati Poo Maalai Podu Pulla
Chorus : Podu Theemthanakana
Theemthanakana
Theem Theem Theem
Male : Enga Then Paandi Dhesathu
Singa Kutty
Indha Mann Vaasanai Maaraadha
Thangha Katti…hei
Chorus : Enga Then Paandi Dhesathu
Singa Kutty
Indha Mann Vaasanai Maaraadha
Thangha Katti
Chorus : Hoi Hoi Male : (Hoi Hoi) (4)
Male : Ettoorum Kannu Padum
Kattaana Kattazhaga
Engooru Kattabomman Paaru
Chorus : Annan Paaru
Male : Anjaadha Bheemanukku
Singaara Raamanukkum
Kondaanga Malliyapoo Thearu
Chorus : Vanna Thearu
Female : Rosathilae Veera Dheera
Chera Chola Mannan
Paasathilae Thaaiyai Pola
Kaaval Kaakkum Annan
Female : Annanukku Eppodhumae
Jaadhi Madham Illa
Ezhalaigalin Vaazhvukaaga
Needhi Ketkkum Pillai
Chorus : Theemthanakana
Theemthanakana
Theem Theem Theem
Female : Enga Then Paandi Dhesathu
Singa Kutty
Indha Mann Vaasanai Maaraadha
Thangha Katti…
Chorus : Enga Then Paandi Dhesathu
Singa Kutty
Indha Mann Vaasanai Maaraadha
Thangha Katti
Male : Kalellaam Neer Vadikkum
Pul Ellaam Thean Vadikkum
Kannalae Rasaa Nee Partha
Chorus : Nee Partha
Male : Ada Ellorkkum Vazhvu Tharum
Nallorai Eppodhum
Nallavae Vazha Veipa Aatha
Chorus : Namma Aathaa
Female : Nooru Vagai Seeru
Indha Thangachikku Tharuvaan
Oorariyaa Samandhi Poo
Thear Edhuthu Varuvaan
Female : Nayanangal Melam Kotta
Naalu Onnu Kuripaan
Malaiodu Onna Parthu
Vazhthu Solli Siripaan
Chorus : Theemthanakana
Theemthanakana
Theem Theem Theem
Female : {Enga Then Paandi Dhesathu
Singa Kutty
Indha Mann Vaasanai Maaraadha
Thangha Katti…} (2)
Female : Anbukku Thaan Idhu Pacha Pullai
Nenjukkulla Oru Achcham Illai
Paasathil Katti Vecha Vaasa Mullai
Paarati Poo Maalai Podu Pulla
Chorus : Theemthanakana
Theemthanakana
Theem Theem Theem
Male : Enga Then Paandi Dhesathu
Singa Kutty
Indha Mann Vaasanai Maaraadha
Thangha Katti…
Chorus : Enga Then Paandi Dhesathu
Singa Kutty
Indha Mann Vaasanai Maaraadha
Thangha Katti…
பாடகி : ஸ்வர்ணலதா
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : தேவா
குழு : ஹோய் ஹோ ஹோ
ஹோய் ஹோய் ஹோ ஹோ
ஹோய் ஹோ ஹோ ஹோ
ஓஓ ஹோய் ஹோ ஹோ
ஹோ ஓஓ ஹோய் ஹோய்
ஹோ ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோ ஹோய்
ஆண் : { எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி } (2)
ஆண் : அன்புக்கு தான் இது
பச்ச புள்ளை நெஞ்சுக்குள்ள
ஒரு அச்சம் இல்லை பாசத்தில்
கட்டி வெச்ச வாச முல்லை
பாராட்டி பூ மாலை போடு
புள்ள
குழு : போடு தீம்தனக்கன
தீம்தனக்கன தீம் தீம் தீம்
ஆண் : எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி ஹேய்
குழு : எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி
குழு : ஹோய் ஹோய்
ஆண் : ( ஹோய் ஹோய் ) (4)
ஆண் : எட்டூரும் கண்ணு
படும் கட்டான கட்டழகா
எங்கூரு கட்டபொம்மன்
பாரு
குழு : அண்ணன் பாரு
ஆண் : அஞ்சாத பீமனுக்கு
சிங்கார ராமனுக்கும்
கொண்டாங்க மல்லிய
பூ தேரு
குழு : வண்ண தேரு
பெண் : ரோசத்திலே வீர
தீர சேர சோழ மன்னன்
பாசத்திலே தாயை போல
காவல் காக்கும் அண்ணன்
பெண் : அண்ணனுக்கு
எப்போதுமே ஜாதி மதம்
இல்ல ஏழைகளின்
வாழ்வுக்காக நீதி
கேட்கும் பிள்ளை
குழு : தீம்தனக்கன
தீம்தனக்கன தீம்
தீம் தீம்
பெண் : எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி
குழு : எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி
ஆண் : கல் எல்லாம் நீர்
வடிக்கும் புல் எல்லாம்
தேன் வடிக்கும் கண்ணாலே
ராசா நீ பார்த்த
குழு : நீ பார்த்த
ஆண் : அட எல்லோர்க்கும்
வாழ்வு தரும் நல்லோரை
எப்போதும் நல்லாவே வாழ
வைப்பா ஆத்தா
குழு : நம்ம ஆத்தா
பெண் : நூறு வகை சீறு
இந்த தங்கச்சிக்கு தருவான்
ஊர் அறிய சாமந்தி பூ தேர்
எடுத்து வருவான்
பெண் : நயனங்கள் மேளம்
கொட்ட நாலு ஒன்னு குறிப்பான்
மாலையோடு உன்ன பார்த்து
வாழ்த்து சொல்லி சிரிப்பான்
குழு : தீம்தனக்கன
தீம்தனக்கன தீம்
தீம் தீம்
பெண் : { எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி } (2)
பெண் : அன்புக்கு தான் இது
பச்ச புள்ளை நெஞ்சுக்குள்ள
ஒரு அச்சம் இல்லை பாசத்தில்
கட்டி வெச்ச வாச முல்லை
பாராட்டி பூ மாலை போடு
புள்ள
குழு : தீம்தனக்கன
தீம்தனக்கன தீம்
தீம் தீம்
ஆண் : எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி
குழு : எங்க தென் பாண்டி
தேசத்து சிங்க குட்டி இந்த
மண் வாசனை மாறாத
தங்க கட்டி