
Album: Ethirum Pudhirum
Artists: Gopal Rao
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ethirum Pudhirum
Artists: Gopal Rao
Music by: Vidyasagar
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Â Gopal Rao
Music By : Vidyasagar
Male : Ellorukkum Oru Vaedham
Adhu Dhaan Adhu Dhaan Nambikkai
Ellorukkum Oru Geedham
Adhu Dhaan Adhu Dhaan Nambikkai
Male : Nambikkai Odu Paarungal
Naalai Enbadhu Namakku
Nambikkai Odu Vaazhungal
Vidinthae Theerum Kizhakku
Male : Kallukkul Irukkindra
Thaeraikkum Unavundu
Nellukkul Irukkindra
Vidhaikkum Or Uyir Unduu
Male : Karbathil Irukkindra
Pillaikkum Kaatrundu
Ullukkul Irukkindra
Vaerukkum Neer Undu
Male : Pogattum Enakkum Enna Irukkadha
Idhai Unarndhaal Nambikkai Pirakkaadha
Unakkum Enakkum Enna Irukkadha
Idhai Unarndhaal Nambikkai Pirakkaadha
Male : Ellorukkum Oru Vaedham
Adhu Dhaan Adhu Dhaan Nambikkai
Ellorukkum Oru Geedham
Adhu Dhaan Adhu Dhaan Nambikkai
Male : Aa….aa…..aa….aa…
Aaa….aaa…..aa….aaa….
Male : Alai Paadum Geedhathil
Nambikkai Irukkiradhu
Mani Osai Naadhathil
Nambikkai Azhaikkiradhu
Male : Vidigindra Pozhuthellaam
Namakkaaga Vidigirathu
Vettrikku Pakkathil
Nam Vaazhkai Sirikkiradhu
Male : Paadhaiyinul Pullum Undu
Marakaadhae
Endha Velaiyilum
Vetri Varum Kalangaathae
பாடகர் : கோபால் ராவ்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : எல்லோருக்கும் ஒரு வேதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
எல்லோருக்கும் ஒரு கீதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
ஆண் : நம்பிக்கையோடு பாருங்கள்
நாளை என்பது நமக்கு
நம்பிக்கையோடு வாழுங்கள்
விடிந்தே தீரும் கிழக்கு
ஆண் : கல்லுக்குள் இருக்கின்ற
தேரைக்கும் உணவுண்டு
நெல்லுக்குள் இருக்கின்ற
விதைக்கும் ஓர் உயிர் உண்டு
ஆண் : கர்ப்பத்தில் இருக்கின்ற
பிள்ளைக்கும் காற்றுண்டு
உள்ளுக்குள் இருக்கின்ற
வேருக்கும் நீர் உண்டு
ஆண் : போகட்டும் எனக்கும் என்ன இருக்காதா
இதை உணர்ந்தால் நம்பிக்கை பிறக்காதா
உனக்கும் எனக்கும் என்ன இருக்காதா
இதை உணர்ந்தால் நம்பிக்கை பிறக்காதா
ஆண் : எல்லோருக்கும் ஒரு வேதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
எல்லோருக்கும் ஒரு கீதம்
அதுதான் அதுதான் நம்பிக்கை
ஆண் : ஆ…..ஆ…..ஆ….ஆ…..
ஆஆ…..ஆஆ…..ஆ….ஆஆ………..
ஆண் : அலை பாடும் கீதத்தில்
நம்பிக்கை இருக்கிறது
மணி ஓசை நாதத்தில்
நம்பிக்கை அழைக்கிறது
ஆண் : விடிகின்ற பொழுதெல்லாம்
நமக்காக விடிகின்றதே
வெற்றிக்கு பக்கத்தில்
நம் வாழ்க்கை சிரிக்கிறது
ஆண் : பாதையினுள் புல்லும் உண்டு
மறக்காதே
எந்த வேலையிலும்
வெற்றி வரும் கலங்காதே