Album: Mayandi
Artists: L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 02-07-2021 (12:30 PM)
                Album: Mayandi
Artists: L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 02-07-2021 (12:30 PM)
Singer : L. R. Eswari
Music By : M. S. Vishwanathan
Female : Ella Kangalum En Melae 
En Kann Mattum Un Melae 
Paarppavar Aasaiyil Naan Vendum 
Paavaiyin Aasaiyil Nee Vendum
Female : Ella Kangalum En Melae 
En Kann Mattum Un Melae 
Paarppavar Aasaiyil Naan Vendum 
Paavaiyin Aasaiyil Nee Vendum
Female : Unnazhagai Paarthu Nindra Naal Mudhal 
Innamudhai Valarthu Nindra Thaen Madal 
Innoruvan Paarvai Ennai Kolvadhoo 
Innamum Naan Jaadai Enna Solvadhooo
Female : Ella Kangalum En Melae 
En Kann Mattum Un Melae 
Paarppavar Aasaiyil Naan Vendum 
Paavaiyin Aasaiyil Nee Vendum
Female : Vedikkai Ullasam Needikkum Ennodu 
Kaelikkai Sallabam Thithikkum Thaen Koodu 
Vedikkai Ullasam Needikkum Ennodu 
Kaelikkai Sallabam Thithikkum Thaen Koodu 
Aanukkum Melaana Aadhikkam Pen Thaanae 
Aanandha Mogathin Aarambham Kann Thaanae
Female : Ella Kangalum En Melae 
En Kann Mattum Un Melae 
Paarppavar Aasaiyil Naan Vendum 
Paavaiyin Aasaiyil Nee Vendum
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : எல்லாக் கண்களும் என் மேலே 
 என் கண்கள் மட்டும் உன் மேலே 
 பார்ப்பவர் ஆசையில் நான் வேண்டும் 
 பாவையின் ஆசையில் நீ வேண்டும்
பெண் : எல்லாக் கண்களும் என் மேலே 
 என் கண்கள் மட்டும் உன் மேலே 
 பார்ப்பவர் ஆசையில் நான் வேண்டும் 
 பாவையின் ஆசையில் நீ வேண்டும்
பெண் : உன்னழகை பார்த்து நின்ற நாள் முதல் 
 இன்னமுதை வார்த்து நின்ற தேன்மடல் 
 இன்னொருவன் பார்வை என்னை கொல்வதோ 
 இன்னமும் நான் ஜாடை என்ன சொல்வதோ
பெண் : எல்லாக் கண்களும் என் மேலே 
 என் கண்கள் மட்டும் உன் மேலே 
 பார்ப்பவர் ஆசையில் நான் வேண்டும் 
 பாவையின் ஆசையில் நீ வேண்டும்
பெண் : வேடிக்கை உல்லாசம் நீடிக்கும் என்னோடு 
 கேளிக்கை சல்லாபம் தித்திக்கும் தேன் கூடு 
 வேடிக்கை உல்லாசம் நீடிக்கும் என்னோடு 
 கேளிக்கை சல்லாபம் தித்திக்கும் தேன் கூடு 
 ஆணுக்கும் மேலான ஆதிக்கம் பெண்தானே 
 ஆனந்த மோகத்தின் ஆரம்பம் கண்தானே
பெண் : எல்லாக் கண்களும் என் மேலே 
 என் கண்கள் மட்டும் உன் மேலே 
 பார்ப்பவர் ஆசையில் நான் வேண்டும் 
 பாவையின் ஆசையில் நீ வேண்டும்