
Album: Deepaavali
Artists: Shweta Mohan, KK
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Deepaavali
Artists: Shweta Mohan, KK
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : KK And Shweta Mohan
Music By : Yuvan Shankar Raja
Chorus : Dhol Bhajae Dhol Bhajae
Dhol Bhajae
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaajae
Chorus : Kodu Va Meenu Onnu Idichu
Kadalil Kappal Kavunthu Pochu
Adada Royapurathu Paiyen
Pechu Moochu Ninnu Pochu
Male : Ava Kanna Partha
Ada Kalangara Villaku Poi Aachu
Ava Munnae Vandha
Yen Karpu Ketu Poiyachu
Male : Thottu Thottu Pesi
En Thookam Kettu Pochu
Ava Pera Than
Udhatila Pacha Kuthiyachu
Female : Dhol Bhajae Dhol Bhajae
Dhol Bhajae
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaajae
Female : Kodu Va Meenu Onnu Idichu
Kadalil Kappal Kavunthu Pochu
Adada Royapurathu Paiyen
Pechu Moochu Ninnu Pochu
Chorus : Dhol Bhajae Dhol Bhajae
Dhol Bhajae
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaajae
Chorus : …………………………..
Female : Kai Viral Unn Viral Theduthae
Kaal Viral Kolangal Poduthae
Male : Nee Pesum Pothilae
Enthan Varthaiyae
Ennaku Ketpathilai
Nee Pesi Ponna Pin
Yentha Varthaiyum
Kaathil Ketpathilai
Female : Pookal Bashai Puriyuthae
Paravaigal Bashai Puriyuthae
Unnal Nanum Urugi Ponenae
Hey Yei Yei Yei…aa
Chorus : Dhol Bhajae Dhol Bhajae
Dhol Bhajae
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaajae
Chorus : Kodu Va Meenu Onnu Idichu
Kadalil Kappal Kavunthu Pochu
Adada Royapurathu Paiyen
Pechu Moochu Ninnu Pochu
Female : Sonthamai Unn Nizhal Thonuthae
Ohooo…
Sorgamai Unn Thunai Aanathae
Male : Unn Kannil Padugira
Tholaivil Vazhgira
Inbam Ondru Podhum
Unn Kaalgal Pogira
Thisaiyai Thedi Than
Enthan Mansu Pogum
Female : Nenjil Unthan Nyabagham
Uyiril Unthan Poomugam
Erakum Podhum Maranthu Pogathae
Hey Yei Yei Yei…aa
Chorus : Dhol Bhajae Dhol Bhajae
Dhol Bhajae
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaajae
Chorus : Kodu Va Meenu Onnu Idichu
Kadalil Kappal Kavunthu Pochu
Adada Royapurathu Paiyen
Pechu Moochu Ninnu Pochu
Male : Ava Kanna Partha
Ada Kalangara Villaku Poi Aachu
Ava Munnae Vandha
Yen Karpu Ketu Poiyachu
Male : Thottu Thottu Pesi
En Thookam Kettu Pochu
Ava Pera Than
Udhatila Pacha Kuthiyachu
Female : Dhol Bhajae Dhol Bhajae
Dhol Bhajae
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaajae
Female : Kodu Va Meenu Onnu Idichu
Kadalil Kappal Kavunthu Pochu
Adada Royapurathu Paiyen
Pechu Moochu Ninnu Pochu
Chorus : Dhol Bhajae Dhol Bhajae
Dhol Bhajae
Aasa Patta Ponnu Kidaicha
Dhol Bhaajae
பாடகி : ஸ்வேதா மோகன்
பாடகர் : கே.கே
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
குழு : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச
பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே
குழு : கொடு வா மீனு ஒன்னு
இடிச்சு கடலில் கப்பல் கவுந்து
போச்சு அட டா ராய புறத்து
பையன் பேச்சு மூச்சு நின்னு
போச்சு
ஆண் : அவ கண்ண பார்த்தா
அட கலங்கர விளக்கு பொய்
ஆச்சு அவ முன்னே வந்தா
என் கற்பு கெட்டு போச்சு
ஆண் : தொட்டு தொட்டு பேசி
என் தூக்கம் கெட்டு போச்சு
அவ பேர தான் உதட்டிலே
பச்ச குத்தியாச்சு
பெண் : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச பட்ட
பொண்ணு கிடைச்சா தோல்
பாஜே
பெண் : கொடு வா மீனு ஒன்னு
இடிச்சு கடலில் கப்பல் கவுந்து
போச்சு அட டா ராய புறத்து
பையன் பேச்சு மூச்சு நின்னு
போச்சு
குழு : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச
பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே
குழு : …………………….
பெண் : கை விரல் உன்
விரல் தேடுதே கால் விரல்
கோலங்கள் போடுதே
ஆண் : நீ பேசும் போதிலே
எந்தன் வார்த்தையே எனக்கு
கேட்பதில்லை நீ பேசி போன
பின் எந்த வார்த்தையும் காதில்
கேட்பதில்ல
பெண் : பூக்கள் பாஷை புரியுதே
பறவைகள் பாஷை புரியுதே
உன்னால் நானும் உருகி
போனேனே ஹே ஏய் ஏய்
ஏய் ஆ
குழு : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச பட்ட
பொண்ணு கிடைச்சா தோல்
பாஜே
குழு : கொடு வா மீனு ஒன்னு
இடிச்சு கடலில் கப்பல் கவுந்து
போச்சு அட டா ராய புறத்து
பையன் பேச்சு மூச்சு நின்னு
போச்சு
பெண் : சொந்தமாய் உன்
நிழல் தோணுதே ஓஹோ
சொர்க்கமாய் உன் துணை
ஆனதே
ஆண் : உன் கண்ணில் படுகிற
தொலைவில் வாழ்கிற இன்பம்
ஒன்று போதும் உன் கால்கள்
போகிற திசையை தேடி தான்
எந்தன் மனசு போகும்
பெண் : நெஞ்சில் உந்தன்
ஞாபகம் உயிரில் உந்தன்
பூமுகம் இறக்கும் போதும்
மறந்து போகாதே ஹே ஏய்
ஏய் ஏய் ஆ
குழு : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச
பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே
குழு : கொடு வா மீனு ஒன்னு
இடிச்சு கடலில் கப்பல் கவுந்து
போச்சு அட டா ராய புறத்து
பையன் பேச்சு மூச்சு நின்னு
போச்சு
ஆண் : அவ கண்ண பார்த்தா
அட கலங்கர விளக்கு பொய்
ஆச்சு அவ முன்னே வந்தா
என் கற்பு கெட்டு போச்சு
ஆண் : தொட்டு தொட்டு பேசி
என் தூக்கம் கெட்டு போச்சு
அவ பேர தான் உதட்டிலே
பச்ச குத்தியாச்சு
பெண் : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச பட்ட
பொண்ணு கிடைச்சா தோல்
பாஜே
பெண் : கொடு வா மீனு
ஒன்னு இடிச்சு கடலில்
கப்பல் கவுந்து போச்சு
அட டா ராய புறத்து
பையன் பேச்சு மூச்சு
நின்னு போச்சு
குழு : தோல் பாஜே தோல்
பாஜே தோல் பாஜே ஆச
பட்ட பொண்ணு கிடைச்சா
தோல் பாஜே