Album: Jjunction
Artists: Srinivas, Reshmi
Music by: Bharathwaj
Lyricist: Newton
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Jjunction
Artists: Srinivas, Reshmi
Music by: Bharathwaj
Lyricist: Newton
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Srinivas And Reshmi
Music By : Bharathwaj
Male : Devadhaiyai Mannil Indru Paarthen
Imaikaamal Paarkiren
Female : Mei Silirthu Mei Marandhu Ponen
Manam Yengi Thavikiren
Male : Adi Undhan Udal
Oru Pullankuzhal
Adhil Sangeetham Naan Isaipen
Male : Devadhaiyai Mannil Indru Paarthen
Imaikaamal Paarkiren
Female : Mei Silirthu Mei Marandhu Ponen
Manam Yengi Thavikiren
Male : Innum Ingae Viththai
Kodi Undu
Oththuzhaithaal Innum
Inbam Undu
Female : Silmishangal Seiyum
Neram Ellaam
Chinna Chinna Sorgam
Thondrudhingae
Male : Ennai Vaerodu
Un Kaiyil Saaiythu
Un Nenjodu Thalaattu Paadu
Female : Gangai Aaraaga
Verkindra Dhaegam
Idhil Meen Pola
Nee Neechal Podu
Male : Orr Aayul Idhu
Theerndhidum Varaiyil
Ragasiyam Arindhiduvom
Male : Devadhaiyai Mannil Indru Paarthen
Imaikaamal Paarkiren
Female : Mei Silirthu Mei Marandhu Ponen
Manam Yengi Thavikiren
Male : Aaaa…..aaa…..aaa…..aaa….
Female : Mmm…mmm…..
Mmm…mm…
Nee Kodukum Inbam
Podhavillai
Mei Kodhikkum Veppam
Aaravillai
Male : Adhisyanagal Idhil
Yedhum Illai
Aasai Ellaam Endrum
Theervadhillai
Female : Ennai Kollaamal
Kolgindra Paarvai
Nenjil Undaachu Aanandha Bodhai
Male : Idhu Eppodhum Eppodhum
Thaevai
Indha Thunbangal Sandosha
Paadhai
Female : Vaa Kaaman Avan
Porkalam Adhilae
Sugam Udan Por Idalaam
Male : Devadhaiyai Mannil Indru Paarthen
Imaikaamal Paarkiren
Female : Mei Silirthu Mei Marandhu Ponen
Manam Yengi Thavikiren
Male : Adi Undhan Udal
Oru Pullankuzhal
Adhil Sangeetham Naan Isaipen
Male : Devadhaiyai Mannil Indru Paarthen
Imaikaamal Paarkiren
Female : Mei Silirthu Mei Marandhu Ponen
Manam Yengi Thavikiren
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ரேஷ்மி
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
ஆண் : அடி உந்தன் உடல்
ஒரு புல்லாங்குழல்
அதில் சங்கீதம் நான் இசைப்பேன்
ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
ஆண் : இன்னும் இங்கே வித்தை
கோடி உண்டு
ஒத்துழைத்தால் இன்னும்
இன்பம் உண்டு
பெண் : சில்மிஷங்கள் செய்யும்
நேரம் எல்லாம்
சின்ன சின்ன சொர்க்கம்
தோன்றுதிங்கே
ஆண் : என்னை வேரோடு
உன் கையில் சாய்த்து
உந்தன் நெஞ்சோடு தாலாட்டு பாடு
பெண் : கங்கை ஆறாக
வேற்கின்ற தேகம்
இதில் மீன் போல
நீ நீச்சல் போடு
ஆண் : ஓர் ஆயுள் இது
தீர்ந்திடும் வரையில்
ரகசியம் அறிந்திடுவோம்
ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
ஆண் : ஆஆ….ஆ….ஆஅ….ஆஅ….
பெண் : ம்ம்ம்….ம்ம்ம்….
ம்ம்ம்….ம்ம்….
நீ கொடுக்கும் இன்பம்
போதவில்லை
மெய் கொதிக்கும் வெப்பம்
ஆறவில்லை
ஆண் : அதிசயங்கள் இதில்
ஏதும் இல்லை
ஆசை எல்லாம் என்றும்
தீர்வதில்லை
பெண் : என்னை கொல்லாமல்
கொல்கின்ற பார்வை
நெஞ்சில் உண்டாச்சு ஆனந்த போதை
ஆண் : இது எப்போதும் எப்போதும்
தேவை
இந்த துன்பங்கள் சந்தோஷ
பாதை
பெண் : வா காமன் அவன்
போர்க்களம் அதிலே
சுகம் உடன் போர் இடலாம்
ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
ஆண் : அடி உந்தன் உடல்
ஒரு புல்லாங்குழல்
அதில் சங்கீதம் நான் இசைப்பேன்
ஆண் : தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
பெண் : மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்