
Album: Snegithiye
Artists: Sujatha Mohan, K.S. Chithra
Music by: Vidyasagar
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Snegithiye
Artists: Sujatha Mohan, K.S. Chithra
Music by: Vidyasagar
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K.S. Chithra And Sujatha Mohan
Music By : Vidyasagar
Female : …………………………………………………
Female : Devathai Vamsam Neeyo Thaenila Amsam Neeyo
Boomiku Oorvalam Vandha Vaanavil Neeyo
Pookalin Vaasam Neeyo Poonkuyil Baashai Neeyo
Sooriyan Ponadhum Angae Varuvadhum Neeyo
Female : …………………………………………………
Female : Natchathira Pulli Vaanam Engum Vaithu
Nilavunnai Kolam Poda Azhaithidum
Female : ……………………………………………….
Female : Nee Irukum Idam Vedanthaangal Endru
Paravaigal Manathukul Magizhndhidum
Female : Penpoovae Neeyum Aada
Mugizhgal Oonjal Podum
Ulaavum Thendral Vandhu
Un Oonjalai Asaidhae Pogum
Female : Pagalinil Muzhuvadhum Veyilinilae Unai Suttu
Varunthiya Vaanam Adhu
Female : Iravinil Muzhuvadhum Adhai Enniyae
Panithuli Sindhiyae Azhugiradhu
Female : ……………………………………………………..
Female : Devathai Vamsam Neeyo Thaenila Amsam Neeyo
Boomiku Oorvalam Vandha Vaanavil Neeyo
Female : Vaazhvin Thisai Maarum Paadhaigalum Maarum
Natpu Adhu Maatram Indri Thodarumae
Female : ………………………………………………
Female : Sondham Nooru Varum Vandhu Vandhu Pogum
Endrum Undhan Natpu Matum Vendumae
Female : Un Paadham Pogum Paathai Mannuku Santhosangal
Unnodu Oar Oar Nimisam Kuyiluku Aananthangal
Female : Pookal Ellam Unnai Thoda Thavam Irukum
Neeum Thoda Sarugukum Uyir Pirakum
Female : Vaanavillum Vandhunaku Kudai Pidikum
Engalukum Adharkullae Idam Irukum
Female : ………………………………………………………
Female : Devathai Vamsam Neeyo Thaenila Amsam Neeyo
Boomiku Oorvalam Vandha Vaanavil Neeyo
Female : ………………………………………………………….
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : ………………………….
பெண் : தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு
ஊர்வலம் வந்த வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ பூங்குயில்
பாஷை நீயோ சூரியன் போனதும்
அங்கே வருவதும் நீயோ
பெண் : ………………………….
பெண் : நட்சத்திர புள்ளி
வானம் எங்கும் வைத்து
நிலவுன்னை கோலம்
போட அழைத்திடும்
பெண் : ………………………….
பெண் : நீ இருக்கும் இடம்
வேடந்தாங்கல் என்று
பறவைகள் மனதுக்குள்
மகிழ்ந்திடும்
பெண் : ………………………….
பெண் : பெண்பூவே நீயும் ஆட
முகில்கள் ஊஞ்சல் போடும்
உலாவும் தென்றல் வந்து
உன் ஊஞ்சலை அசைத்தே
போகும்
பெண் : பகலினில் முழுவதும்
வெயிலினிலே உனை சுட்டு
வருந்திய வானம் அது
பெண் : இரவினில் முழுவதும்
அதை எண்ணியே பனித்துளி
சிந்தியே அழுகிறது
பெண் : ………………………….
பெண் : தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு
ஊர்வலம் வந்த வானவில் நீயோ
பெண் : வாழ்வின் திசை மாறும்
பாதைகளும் மாறும் நட்பு அது
மாற்றம் இன்றி தொடருமே
பெண் : ………………………….
பெண் : சொந்தம் நூறு வரும்
வந்து வந்து போகும் என்றும்
உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே
பெண் : உன் பாதம் போகும்
பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள்
உன்னோடு ஓர் ஓர் நிமிஷம்
குயிலுக்கு ஆனந்தங்கள்
பெண் : பூக்கள் எல்லாம்
உன்னை தொட தவமிருக்கும்
நீயும் தொட சருகுக்கும் உயிர்
பிறக்கும்
பெண் : வானவில்லும்
வந்துனக்கு குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே
இடம் இருக்கும்
பெண் : ………………………….
பெண் : தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு
ஊர்வலம் வந்த வானவில் நீயோ
பெண் : ………………………….