
Album: Uravaadum Nenjam
Artists: Malaysia Vasudevan, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Uravaadum Nenjam
Artists: Malaysia Vasudevan, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malaysia Vasudevan And Chorus
Music By : Ilayaraja
Chorus : Hae… Lalallala Laa Lalallala Laa
Lallal Lallal Laa…
Lalallala Laa Lalallala Laa
Lallal Lallal Laa…
Chorus : Dear Uncle We Are Happy
Dear Mother Is Doing Well
For Daddy For Mummy
One For You Uncle
One For You Uncle
Male : Poop Pondra Ullangal
Dheivangalae
Chorus : Come On Carry On Uncle
Male : Poop Pondra Ullangal
Dheivangalae
Puyal Yedhu Idi Yedhu
Pillai Nenjilae
Arivugal Valandhaalae Sodhanaigal
Sila Vedhanaigal Oomai Kaayangal
Male : Idhu Mullai Chorus : La
Male : Siru Killai Chorus : La
Male : Naan Pillai Illaiyae
Chorus : Lalallaa
Male : Nilai Solla Chorus : La
Male : Adhai Vella Chorus : La
Male : Naan Kallum Illaiyae
Chorus : Lalallaa
Male : Kallum Illaiyae
Chorus : Dear Uncle We Are Happy
Dear Mother Is Doing Well
For Daddy For Mummy
One For You Uncle
One For You Uncle
Male : Pournami Vaanathil
Nilavillaiyae
Pagal Neram Vazhi Kaatta
Kadhir Illaiyae
Irandukkum Iraivaa Nee
Naal Vaippadho
Indha Meengalukkae
Naan Yenna Solluven
Male : Oru Medai Chorus : La
Male : Adhai Moodi Chorus : La
Male : Vilaiyaada Cholgindraai
Chorus : Lalallaa
Male : Naan Oomai Chorus : La
Male : Mozhi Illai Chorus : La
Male : Enai Paada Cholgindraai
Chorus : Lalallaa
Male : Paada Cholgindraai
Chorus : Dear Uncle We Are Happy
Dear Mother Is Doing Well
For Daddy For Mummy
One For You Uncle
One For You Uncle
Laallaa Laallaallaa….
Laallaa Laallaallaa….
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஹோ…லலலா லலலா
லல்லல்லா லலலா
லலலா லலலா
லல்லல்லா லலலா
குழு : டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி
டியர் மாதர் இஸ் டூயிங் வெல்
பார் …டாடி பார் ..மம்மி….
ஒன் பார் யூ அங்கிள்
ஒன் பார் யூ அங்கிள்….
ஆண் : பூப்போன்ற உள்ளங்கள்
தெய்வங்களே
குழு : கம் ஆன்
கேரி ஆன் அங்கிள்…….
ஆண் : பூப் போன்ற உள்ளங்கள்
தெய்வங்களே
புயலேது இடி ஏது
பிள்ளை நெஞ்சிலே
அறிவுகள் வளர்ந்தாலே
சோதனைகள் சில வேதனைகள்
ஊமைக்காயங்கள்
ஆண் : இது முல்லை
குழு : லா
ஆண் : சிறு கிள்ளை
குழு : லா
ஆண் : நான் பிள்ளையில்லையே
குழு : லல்லல்லா
ஆண் : நிலை சொல்ல
குழு : லா
ஆண் : அதை வெல்ல
குழு : லா
ஆண் : நான் கல்லும் இல்லையே……
குழு : லா லா லல்லல்லா
ஆண் : கல்லும் இல்லையே……
குழு : டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி
டியர் மாதர் இஸ் டூயிங் வெல்
பார் …டாடி பார் ..மம்மி….
ஒன் பார் யூ அங்கிள்
ஒன் பார் யூ அங்கிள்….
ஆண் : பௌர்ணமி வானத்தில்
நிலவில்லையே
பகல் நேரம் வழி கட்ட
கதிரில்லையே
ஆண் : இரண்டுக்கும் இறைவா
நீ நாள் வைத்ததோ
இந்த மீன்களுக்கே
நான் என்ன சொல்லுவேன்
ஆண் : ஒரு மேடை
குழு : லா
ஆண் : அதை மூடி
குழு : லா
ஆண் : விளையாடச் சொல்கின்றாய்
குழு : லல்லல்லா
ஆண் : நான் ஊமை
குழு : லா
ஆண் : மொழி இல்லை எனைப்
குழு : லா
ஆண் : பாடச் சொல்கின்றாய்
குழு : லல்லல்லா
ஆண் : பாடச் சொல்கின்றாய்….
குழு : லா லா லல்லல்லா
குழு : டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி
டியர் மாதர் இஸ் டூயிங் வெல்
பார் …டாடி பார் ..மம்மி….
ஒன் பார் யூ அங்கிள்
ஒன் பார் யூ அங்கிள்….