Dagalty Song Lyrics - Ivan Thanthiran

Dagalty Song Poster

Album: Ivan Thanthiran

Artists: Rahul Nambiar

Music by: S. Thaman

Lyricist: Arunraja Kamaraj

Release Date: 10-06-2020 (02:55 PM)

Dagalty Song Lyrics - English & Tamil


Dagalty Song Lyrics in English

Singer : Rahul Nambiar


Music By : S. Thaman


Male : {Chennaiyila Engalatha Local Innanga
Enga Richie Street-a Thaanda
Local Foreign Innanga} (2)


Male : Namma Fate-u Duplicate-u
Bill Podama Avom Bill Gate
Namma Route-u Illa Gate-u
Ada Trump-kukae Oodhuda Trumpet-u


Male : Thevaiyilla Publicity
Dei Naangathaanae Heart Of City
Illa Inga Shift-u Duty
Inga Eppodum Vaakkudhaan Warranty


Male : Dagalti Dagalti Dagalti Dagalti
Illa Dubakuru Silphonsu Dagal Dagalti
Dagalti Dagalti Dagalti Dagalti
Illa Dubakuru Silphonsu Dagal Dagalti


Male : {Chennaiyila Engalatha Local Innanga
Enga Richie Street-a Thaanda
Local Foreign Innanga} (2)


Male : Pakisthan-u Pakkathila
Paththu Ground-u Buildingula
Kootipoyi Sollithandaan
Ennaannu Enakkaethaan Puriyalla


Male : Campus-nnaan US-nnaan
Mudinja Pinnae Settle-nnaan
Engineer-nnu Namba Sonnan
Mudichumdhaan Edhuvumae Thodangala


Male : Thevaiyilla Publicity
Dei Naangathaanae Heart Of City
Illa Inga Shift-u Duty
Inga Eppodum Vaakkudhaan Warranty


Male : Dagalti Dagalti Dagalti Dagalti
Illa Dubakuru Silphonsu Dagal Dagalti
Dagalti Dagalti Dagalti Dagalti
Illa Dubakuru Silphonsu Dagal Dagalti


Male : Enneramum Velai Seivom
Edhu Sonnalum Erangi Seivom
Chinna Chinna Payment Ellam
Vangaama Thoongathaan Pomattom


Male : Apple-kkum Google-kkum
Kooli Velai Senjurukom
Locallulla Velai Seiyum
Neram Than Dhoorama Illada


Male : Thevaiyilla Publicity
Dei Naangathaanae Heart Of City
Illa Inga Shift-u Duty
Inga Eppodum Vaakkudhaan Warranty


Male : Dagalti Dagalti Dagalti Dagalti
Illa Dubakuru Silphonsu Dagal Dagalti
Dagalti Dagalti Dagalti Dagalti
Illa Dubakuru Silphonsu Dagal Dagalti



Dagalty Song Lyrics in Tamil

பாடகர் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

ஆண் : { சென்னையில
எங்களதா லோக்கல்
இன்னாங்க எங்க ரிச்சி
ஸ்ட்ரீட்ட தான் டா
லோக்கல் பாரிங்
இன்னாங்க } (2)

ஆண் : நம்ம பேட்டு
டூப்பிளிகேட்டு பில்
போடாம ஆவோம்
பில் கேட் நம்ம ரூட்டு
இல்ல கேட்டு அட
ட்ரம்ப்புக்கே ஊதுடா
ட்ரம்பேட்டு

ஆண் : தேவையில்ல
பப்ளிசிட்டி டேய் நாங்க
தானே ஹார்ட் ஆப் சிட்டி
இல்ல இங்க ஷிப்ட்டு
டுயூட்டி இங்க எப்போதும்
வாக்கு தான் வாரண்டி

ஆண் : டகால்டி டகால்டி
டகால்டி டகால்டி இல்ல
டுபாகூரு சில்போன்ஸு
டகால் டகால்டி டகால்டி
டகால்டி டகால்டி டகால்டி
இல்ல டுபாகூரு சில்போன்ஸு
டகால் டகால்டி

ஆண் : { சென்னையில
எங்களதா லோக்கல்
இன்னாங்க எங்க ரிச்சி
ஸ்ட்ரீட்ட தான் டா
லோக்கல் பாரிங்
இன்னாங்க } (2)

ஆண் : பாகிஸ்தானு
பக்கத்தில பத்து கிரௌண்டு
பில்டிங்ல கூட்டி போயி
சொல்லி தந்தான்
என்னான்னு எனக்கே
தான் புரியல

ஆண் : கேம்பஸ்னான்
யூஎஸ்னான் முடிஞ்ச
பின்னே செட்டில்னான்
என்ஜினீயர்ன்னு நம்ப
சொன்னான் முடிச்சும்
தான் எதுவுமே
தொடங்கல

ஆண் : தேவையில்ல
பப்ளிசிட்டி டேய் நாங்க
தானே ஹார்ட் ஆப் சிட்டி
இல்ல இங்க ஷிப்ட்டு
டுயூட்டி இங்க எப்போதும்
வாக்கு தான் வாரண்டி

ஆண் : டகால்டி டகால்டி
டகால்டி டகால்டி இல்ல
டுபாகூரு சில்போன்ஸு
டகால் டகால்டி டகால்டி
டகால்டி டகால்டி டகால்டி
இல்ல டுபாகூரு
சில்போன்ஸு டகால்
டகால்டி

ஆண் : எந்நேரமும் வேலை
செய்வோம் எது சொன்னாலும்
இறங்கி செய்வோம் சின்ன
சின்ன பேமென்ட் எல்லாம்
வாங்காம தூங்க தான் போ
மாட்டோம்

ஆண் : ஆப்பிள்க்கும்
கூகுள்க்கும் கூலி வேலை
செஞ்சுருக்கோம் லோக்கலுல
வேலை செய்யும் நேரம்
தான் தூரமா இல்லடா

ஆண் : தேவையில்ல
பப்ளிசிட்டி டேய் நாங்க
தானே ஹார்ட் ஆப் சிட்டி
இல்ல இங்க ஷிப்ட்டு
டுயூட்டி இங்க எப்போதும்
வாக்கு தான் வாரண்டி

ஆண் : டகால்டி டகால்டி
டகால்டி டகால்டி இல்ல
டுபாகூரு சில்போன்ஸு
டகால் டகால்டி டகால்டி
டகால்டி டகால்டி டகால்டி
இல்ல டுபாகூரு
சில்போன்ஸு டகால்
டகால்டி


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Medhakkavitta lyrics
  • Medhakkavitta Ivan Thanthiran Tamil song lyrics
  • Medhakkavitta lyrics in Tamil
  • Tamil song lyrics Medhakkavitta
  • Medhakkavitta full lyrics
  • Medhakkavitta meaning
  • Medhakkavitta song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...