
Album: Nilave Mugam Kaattu
Artists: Shankar Mahadevan, Sujatha Mohan
Music by: Ilayaraja
Lyricist: Mu. Metha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nilave Mugam Kaattu
Artists: Shankar Mahadevan, Sujatha Mohan
Music by: Ilayaraja
Lyricist: Mu. Metha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Shankar Mahadevan And Sujatha Mohan
Music By : Ilayaraja
Chorus : ……………………………
Male : Chittu Parakuthu Kuthaalathil
Kottamadikuthu Mathaalathil
Raasathii
Male : Yaarumilla Oru Vattarathil
Neeyum Naanum Ulla Kottarathil
Kaadhal Thee
Female : Oru Mottu Malaruthu Rosa
Inghu Muthu Kulipathu Raasa
Manam Pithu Pidikuthu Aathii
Aathii Aathii….
Male : Chittu Parakuthu Kuthaalathil
Kottamadikuthu Mathaalathil
Raasathii
Female : Yaarumilla Oru Vattarathil
Neeyum Naanum Ulla Kottarathil
Kaadhal Thee
Chorus : …………………………
Male : Vellikolusoli Ketaal
Vizhigal Thedum
Manam Virumbi Paadum
Thanga Mani Kural Ketaal
Thavazhnthu Aadum
Pongi Manam Thathumbi Odum
Female : Chinna Chinna Nenjil Vantha Kanavugal
Ennai Mayakuthu Yeno
Vanna Vannakkili Unnai Sutri Sutri
Vattamadithida Thaano
Male : Aaah.. Thottu Thottu Vilaiyaadum Kaatru
Thottil Katti Thaalaatu Paadum
Female : Oru Chithirai Pennuku Maalai
Varum Chithiraiyil Oru Olai
Male : Chittu Parakuthu Kuthaalathil
Kottamadikuthu Mathaalathil
Raasathii
Female : Yaarumilla Oru Vattarathil
Neeyum Naanum Ulla Kottarathil
Kaadhal Thee
Male : Oru Mottu Malaruthu Rosa
Inghu Muthu Kulipathu Raasa
Manam Pithu Pidikuthu Aathii
Aathii Aathii….
Chorus : ………………………………….
Female : Manjal Araikuthu Vaanam
Enakku Thaanae Thinam
Enakku Thaanae
Female : Nenjai Izhukuthu Raagam
Unakku Naanae
Ini Inghu Unakku Naanae
Male : Idai Asaiyuthu
Isai Pirakkuthu
Kodi Parakkuthu Melae
Male : Mani Mudigalum
Malai Sigaramum
Malar Adigalin Keezhae
Female : Aahh..muthu Muthu
Neer Thoovum Megham
Sutri Vanthu Poo Thoovi Poghum
Male : Puthu Rathina Kambalam Podu
Muthu Muthu Thamizhisai Paadu
Female : Chittu Parakuthu Kuthaalathil
Kottamadikuthu Mathaalathil
Raasathii
Male : Yaarumilla Oru Vattarathil
Neeyum Naanum Ulla Kottarathil
Kaadhal Thee
Female : Oru Mottu Malaruthu Rosa
Inghu Muthu Kulipathu Raasa
Male : Manam Pithu Pidikuthu Aathii
Aathii Aathii….
Female : Chittu Parakuthu Kuthaalathil
Kottamadikuthu Mathaalathil
Raasathii
Male : Yaarumilla Oru Vattarathil
Neeyum Naanum Ulla Kottarathil
Kaadhal Thee
பாடகி : சுஜாதா மோகன்
பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ………………………………
ஆண் : சிட்டு பறக்குது
குத்தாலத்தில் கொட்டமடிக்குது
மத்தாளத்தில் ராசாத்தி
ஆண் : யாருமில்ல ஒரு
வட்டாரத்தில் நீயும் நானும்
உள்ள கொட்டாரத்தில்
காதல் தீ
பெண் : ஒரு மொட்டு மலருது
ரோசா இங்கு முத்து குளிப்பது
ராசா மனம் பித்து பிடிக்குது
ஆத்தி ஆத்தி ஆத்தி
ஆண் : சிட்டு பறக்குது
குத்தாலத்தில் கொட்டமடிக்குது
மத்தாளத்தில் ராசாத்தி
பெண் : யாருமில்ல ஒரு
வட்டாரத்தில் நீயும் நானும்
உள்ள கொட்டாரத்தில்
காதல் தீ
குழு : …………………………..
ஆண் : வெள்ளி கொலுசொலி
கேட்டால் விழிகள் தேடும் மனம்
விரும்பி பாடும் தங்க மணி குரல்
கேட்டால் தவழ்ந்து ஆடும் பொங்கி
மனம் ததும்பி ஓடும்
பெண் : சின்ன சின்ன நெஞ்சில்
வந்த கனவுகள் என்னை மயக்குது
ஏனோ வண்ண வண்ணக்கிளி
உன்னை சுற்றி சுற்றி
வட்டமடித்திட தானோ
ஆண் : ஆ தொட்டு தொட்டு
விளையாடும் காற்று
தொட்டில் கட்டி தாலாட்டு
பாடும்
பெண் : ஒரு சித்திரை
பெண்ணுக்கு மாலை
வரும் சித்திரையில்
ஒரு ஓலை
ஆண் : சிட்டு பறக்குது
குத்தாலத்தில் கொட்டமடிக்குது
மத்தாளத்தில் ராசாத்தி
பெண் : யாருமில்ல ஒரு
வட்டாரத்தில் நீயும் நானும்
உள்ள கொட்டாரத்தில்
காதல் தீ
ஆண் : ஒரு மொட்டு மலருது
ரோசா இங்கு முத்து குளிப்பது
ராசா மனம் பித்து பிடிக்குது
ஆத்தி ஆத்தி ஆத்தி
குழு : ……………………………….
பெண் : மஞ்சள் அரைக்குது
வானம் எனக்கு தானே தினம்
எனக்கு தானே
பெண் : நெஞ்சை இழுக்குது
ராகம் உனக்கு நானே இனி
இங்கு உனக்கு நானே
ஆண் : இடை அசையுது
இசை பிறக்குது கொடி
பறக்குது மேலே
ஆண் : மணி முடிகளும்
மலை சிகரமும் மலர்
அடிகளின் கீழே
பெண் : ஆ முத்து முத்து
நீர் தூவும் மேகம் சுற்றி
வந்து பூ தூவி போகும்
ஆண் : புது இரத்தின
கம்பளம் போடு முத்து
முத்து தமிழிசை பாடு
பெண் : சிட்டு பறக்குது
குத்தாலத்தில் கொட்டமடிக்குது
மத்தாளத்தில் ராசாத்தி
ஆண் : யாருமில்ல ஒரு
வட்டாரத்தில் நீயும் நானும்
உள்ள கொட்டாரத்தில்
காதல் தீ
பெண் : ஒரு மொட்டு
மலருது ரோசா இங்கு
முத்து குளிப்பது ராசா
ஆண் : மனம் பித்து பிடிக்குது
ஆத்தி ஆத்தி ஆத்தி
பெண் : சிட்டு பறக்குது
குத்தாலத்தில் கொட்டமடிக்குது
மத்தாளத்தில் ராசாத்தி
ஆண் : யாருமில்ல ஒரு
வட்டாரத்தில் நீயும் நானும்
உள்ள கொட்டாரத்தில்
காதல் தீ