Album: Veerapandiyan
Artists: Malasiya Vasudevan, K. S. Chitra
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 05-07-2021 (03:00 AM)
Album: Veerapandiyan
Artists: Malasiya Vasudevan, K. S. Chitra
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 05-07-2021 (03:00 AM)
Singers : Malasiya Vasudevan And K. S. Chitra
Music By : Shankar Ganesh
Male : Chittukkuruvi…..thottuth Thazhuvi
Muththam Kodukka Piththam Pidikka
Ulloora Vellam Paayaatho
Female : Chittukkuruvi…..thottuth Thazhuvi
Muththam Kodukka Piththam Pidikka
Ulloora Vellam Paayaatho
Male : Chittukkuruvi…..
Male : Thottaachinungi Vanthaa Kulungi
Tholodu Saerkka Poraen
Female : Thalli Nillaiyaa Thaali Illaiyaa
Ennaannu Ketkkaporaen
Male : Ponmaanae Vaa Pinnodu
Eppothum Naan Unnodu
Ponmaanae Vaa Pinnodu
Eppothum Naan Unnodu
Female : Poattum Pazhaiya Vambu
Naan Pudichchathu Puliyangombu
Male : Chittukkuruvi…..thottuth Thazhuvi
Female : Muththam Kodukka Piththam Pidikka
Male : Ulloora Vellam Paayaatho
Female : Chittukkuruvi…..
Female : Machchan Uravu Vantha Piragu
Maaraappu Pottu Paarpaen
Male : Antha Uravu Poiyaa Nejamaa
Summa Naan Kettu Paarththaen
Female : Santhegam Yaen Kannaalaa
Poi Sonnal Naan Unnaalaa
Santhegam Yaen Kannaalaa
Poi Sonnal Naan Unnaalaa
Male : Irukkattum Thuninthu Vidu
Unnai Ennakkunnu Ezhuthi Kodu Haei
Female : Chittukkuruvi…..thottuth Thazhuvi
Muththam Kodukka Piththam Pidikka
Ulloora Vellam Paayaatho
Male : Chittukkuruvi…..thottuth Thazhuvi
Muththam Kodukka Piththam Pidikka
Ulloora Vellam Paayaatho
Female : Lallaalalallllaa
Male : Lallaalallllaa
Female : Lallaalallllaa
Male : Lalala Lalallllaa…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : சிட்டுக்குருவி……தொட்டுத் தழுவி…..
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
பெண் : சிட்டுக்குருவி……தொட்டுத் தழுவி….
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
ஆண் : சிட்டுக்குருவி…..
ஆண் : தொட்டாச்சிணுங்கி வந்தா குலுங்கி
தோளோடு சேர்க்க போறேன்
பெண் : தள்ளி நில்லய்யா தாலி இல்லையா
என்னான்னு கேட்கப்போறேன்
ஆண் : பொன்மானே வா பின்னோடு
எப்போதும் நான் உன்னோடு
பொன்மானே வா பின்னோடு
எப்போதும் நான் உன்னோடு
பெண் : போகட்டும் பழைய வம்பு
நான் புடிச்சது புளியங்கொம்பு….
ஆண் : சிட்டுக்குருவி….தொட்டுத் தழுவி….
பெண் : முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
ஆண் : உள்ளூர வெள்ளம் பாயாதோ
பெண் : சிட்டுக்குருவி…
பெண் : மச்சான் உறவு வந்த பிறகு
மாராப்பு போட்டு பார்ப்பேன்
ஆண் : அந்த உறவு பொய்யா நெஜமா
சும்மா நான் கேட்டுப் பார்த்தேன்
பெண் : சந்தேகம் ஏன் கண்ணாளா
பொய் சொன்னால் நான் உன்னாளா
சந்தேகம் ஏன் கண்ணாளா
பொய் சொன்னால் நான் உன்னாளா
ஆண் : இருக்கட்டும் துணிந்து விடு
உன்னை எனக்குன்னு எழுதி கொடு ஹேய்….
பெண் : சிட்டுக்குருவி…..தொட்டுத் தழுவி…..
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
ஆண் : சிட்டுக்குருவி…..தொட்டுத் தழுவி…..
முத்தம் கொடுக்க பித்தம் பிடிக்க
உள்ளூர வெள்ளம் பாயாதோ
பெண் : லல்லாலல்ல்ல்லா
ஆண் : லல்லாலல்ல்ல்லா
பெண் : லல்லாலல்ல்ல்லா
ஆண் : லலல லலல்ல்ல்லா…..