
Album: Ponnagaram
Artists: S. Janaki, Malasiya Vasudevan
Music by: Sankar Ganesh
Lyricist: Kamakodiyan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ponnagaram
Artists: S. Janaki, Malasiya Vasudevan
Music by: Sankar Ganesh
Lyricist: Kamakodiyan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And Malasiya Vasudevan
Music By : Sankar Ganesh
Male : Sithaada Muthu Kannu
Sevatha Pulla Chinna Ponnu
Sithaada Muthu Kannu
Sevatha Pulla Chinna Ponnu
Vithaaram Pesikittaalaam
Ava Maaman Kitta
Vevaram Ellaam Therinjikittalam
Female : Sithaada Muthu Kannu…uu…
Sithaada Muthu Kannu
Sevatha Pulla Chinna Ponnu
Vithaaram Pesikittaalaam
Ava Maaman Kitta
Vevaram Ellaam Therinjikittalam
Male : Ava Maaman Kitta
Vevaram Ellaam Therinjikittalam
Male : Ponnazhagu Kannathukku
Poo Manakkum Koonthalukku
Nooru Vagai Seethanangal Kondaalae
Ponnazhagu Kannathukku
Poo Manakkum Koonthalukku
Nooru Vagai Seethanangal Kondaalae
Female : Maamanukku Mayakkam Enna
Naa Manakkum Paadal Enna
Maamanukku Mayakkam Enna
Naa Manakkum Paadal Enna
Male : Unnodu Thenmaangu Paada Vandhenae
Female : Aathaadi Unkittae Paadam Kettenae
Male : Unnodu Thenmaangu Paada Vandhenae
Female : Aathaadi Unkittae Paadam Kettenae
Male : Sithaada Muthu Kannu
Sevatha Pulla Chinna Ponnu
Vithaaram Pesikittaalaam
Ava Maaman Kitta
Vevaram Ellaam Therinjikittalam
Female : Ava Maaman Kitta
Vevaram Ellaam Therinjikittalam
Male : Oodugindra Thanniyilae
Aadugindra Pon Maiyilae
Aaduthadi En Manasu Pandhaaga
Oodugindra Thanniyilae
Aadugindra Pon Maiyilae
Aaduthadi En Manasu Pandhaaga
Female : Aadalaam Manasirukku
Aanaalum Bayam Irukku
Male : Yen
Female : Aadalaam Manasirukku
Aanaalum Bayam Irukku
Male : Munnaadi Ennadi Moga Bambaram
Female : Ammadi Unn Paarvai Kaadhal Mandharam
Male : Munnaadi Ennadi Moga Bambaram
Female : Ammadi Unn Paarvai Kaadhal Mandharam
Male : Sithaada Muthu Kannu…uu….
Female : Sithaada Muthu Kannu…
Sevatha Pulla Chinna Ponnu
Male : Vithaaram Pesikittaalaam
Ava Maaman Kitta
Vevaram Ellaam Therinjikittalam
Female : Ava Maaman Kitta
Vevaram Ellaam Therinjikittalam
Male : Ava Maaman Kitta
Vevaram Ellaam Therinjikittalam
Both : ……………………………..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
பெண் : சித்தாட முத்துக் கண்ணு…..
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
ஆண் : அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
ஆண் : பொன்னழகு கன்னத்துக்கு
பூ மணக்கும் கூந்தலுக்கு
நூறு வகை சீதனங்கள் கொண்டாளே
பொன்னழகு கன்னத்துக்கு
பூ மணக்கும் கூந்தலுக்கு
நூறு வகை சீதனங்கள் கொண்டாளே
பெண் : மாமனுக்கு மயக்கம் என்ன
நா மணக்கும் பாடல் என்ன
மாமனுக்கு மயக்கம் என்ன
நா மணக்கும் பாடல் என்ன
ஆண் : உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே
பெண் : ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே
ஆண் : உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே
பெண் : ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே
ஆண் : சித்தாட முத்துக் கண்ணு…..
சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
பெண் : அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
ஆண் : ஓடுகின்ற தண்ணியிலே
ஆடுகின்ற பொன்மயிலே
ஆடுதடி என் மனசு பந்தாக
ஓடுகின்ற தண்ணியிலே
ஆடுகின்ற பொன்மயிலே
ஆடுதடி என் மனசு பந்தாக
பெண் : ஆடலாம் மனசிருக்கு
ஆனாலும் பயமிருக்கு
ஆடலாம் மனசிருக்கு
ஆனாலும் பயமிருக்கு
ஆண் : முன்னாடி என்னடி மோக பம்பரம்
பெண் : அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்..
ஆண் : முன்னாடி என்னடி மோக பம்பரம்
பெண் : அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்..
ஆண் : சித்தாட முத்துக் கண்ணு…..
பெண் : சித்தாட முத்துக் கண்ணு
செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு
ஆண் : வித்தாரம் பேசிக்கிட்டாளாம்
அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
பெண் : அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
ஆண் : அவ மாமன் கிட்ட
வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்
இருவர் : …………………………..