
Album: Natpukkaga
Artists: K. S. Chithra, Mano
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Natpukkaga
Artists: K. S. Chithra, Mano
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K. S. Chithra And Mano
Music By : Deva
Female : Yei ..hee…eeee….
Hmm…..mmm…..mmm….
Female : Chinna Chinna Mundhiriya…
Thottaththa Thottavan Mandhiriya…
Chinna Chinna Mundhiriya
Thottaththa Thottavan Mandhiriya…
Female : Kannadikkum Sundhariya
Kaadhalil Raaja Thandhiriya
Vethalai Pottum Sivakkalaiyae Naakku
Unn Muthathil Thaanae Irukkudhu
Andha Paakku Kottai Paakku
Male : Chinna Chinna Mundhiriya
Thottaththa Thottavan Mandhiriya…
Kannadikkum Sundhariya
Kaadhalil Raaja Thandhiriya
Chorus : Yei ..hee…eeee….
Yei ..hee…eeee….
Thana Nam…thana Nam
Thana Na Na Na Na Na Na Naaaa….
Female : Naattaamai Padathula
Oru Edathula Andha Nenappula
Thottaanae Thudippula
En Iduppula Chinna Madippula
Male : Rosaappoo Chediyila
Adhu Madiyila Un Madiyila
Nee Potta Pudiyila
Onnum Mudiyala Eppo Vidudhalai
Female : Suttadhu Suttadhu
Manmadha Kannu
Pattunnu Vittadhu Jacket Pin-u
Chorus : Hmm…mmm…
Male : Nethiya Suthiyum
Nee Vacha Muththam
Rathathil Yerudhu
Aanandha Pitham
Female : Poothadhu Poo Onnu
Kaathiru Nee Kannu
Raasa Enn Raasa Raasa Raasa…
Male : Chinna Chinna Mundhiriya
Thottaththa Thottavan Mandhiriya…
Female : Ahaa…
Male : Kannadikkum Sundhariya
Kaadhalil Raaja Thandhiriya
Chorus : Thana Nam…thana Nam
Thana Na Na Na Na Na Na Naaaa….
Male : En Naadi Thudippula
Oru Pudippilla Unn Nenappula
Nee Pootha Sirippula
Andha Neruppula Ninnen Kozhuppula
Female : Maama En Valaiyila
Thodum Kalaiyila Suga Alaiyila
Soodaana Erimalai Innum Adangalai
Veppam Thaniyala
Male : Suthudhu Suthudhu
Sevvari Vandu
Sundhara Gaandathu
Sootchamam Kandu
Chorus : Hmm…mmm…
Female : Sithirai Maasathu
Shenbaga Kodi
Pathu Viralukkul
Sorgathai Pudi
Male : Vettiyum Selaiyum
Petti Edukkudhu
Rosa Enn Rosa Rosa Rosa….
Female : Chinna Chinna Mundhiriya
Thottaththa Thottavan Mandhiriya…
Male : Ahaa…
Female : Kannadikkum Sundhariya
Kaadhalil Raaja Thandhiriya
Male : Vethalai Pottum
Sivakkalaiyae Naakku
Female : Ahaan
Male : En Muthathil Thaanae Irukkudhu
Andha Paakku Kottai Paakku
Female : Chinna Chinna Mundhiriya
Thottaththa Thottavan Mandhiriya…
Male : Kannadikkum Sundhariya
Kaadhalil Raaja Thandhiriya…
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : ஏய் ஹீ ஹீ…….
ஹ்ம்…ம்ம்ம்ம்….ம்ம்ம்….
பெண் : சின்ன சின்ன முந்திரியா…
தோட்டத்த தொட்டவன் மந்திரியா…
சின்ன சின்ன முந்திரியா…
தோட்டத்த தொட்டவன் மந்திரியா…
பெண் : கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா
வெத்தலை போட்டும்
சிவக்கலையே நாக்கு
உன் முத்தத்தில் தானே இருக்குது
அந்த பாக்கு கொட்டை பாக்கு
ஆண் : சின்ன சின்ன முந்திரியா…
தோட்டத்த தொட்டவன் மந்திரியா…
கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா
குழு : …………………………………………..
பெண் : நாட்டாமை படத்துல
ஒரு இடத்துல அந்த நெனப்புல
தொட்டானே துடிப்புல
என் இடுப்புல சின்ன மடிப்புல
ஆண் : ரோசாப்பூ செடியில
அது மடியில உன் மடியில
நீ போட்ட புடியில ஒன்னும் முடியல
எப்போ விடுதலை
பெண் : சுட்டது சுட்டது மன்மத கன்னு
பட்டுன்னு விட்டது ஜாக்கெட் பின்னு
ஆண் : நெத்திய சுத்தியும்
நீ வச்ச முத்தம்
ரத்தத்தில் ஏறுது ஆனந்த பித்தம்
பெண் : பூத்தது பூ ஒன்னு
காத்திரு நீ கன்னு
ராசா என் ராசா ராசா ராசா…
ஆண் : சின்ன சின்ன முந்திரியா…
தோட்டத்த தொட்டவன் மந்திரியா…
பெண் : அஹா
ஆண் : கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா
குழு : ………………………………………….
ஆண் : என் நாடி துடிப்புல
ஒரு பிடிப்புல உன் நெனப்புல
நீ பூத்த சிரிப்பில அந்த நெருப்புல
நின்னேன் கொழுப்புல
பெண் : மாமா உன் வலையில
தொடும் கலையில சுக அலையில
சூடான எரிமலை இன்னும் அடங்லை
வெப்பம் தனியல
ஆண் : சுத்துது சுத்துது செவ்வரி வண்டு
சுந்தர காண்டத்து சூட்சமம் கண்டு
பெண் : சித்திரை மாசத்து ஷென்பக கொடி
பத்து விரலுக்குள் சொர்கத்தை புடி
ஆண் : வேட்டியும் சேலையும்
பேட்டி எடுக்குது
ரோசா என் ரோசா ரோசா ரோசா
பெண் : சின்ன சின்ன முந்திரியா…
தோட்டத்த தொட்டவன் மந்திரியா…
ஆண் : அஹா
பெண் : கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா
ஆண் : வெத்தலை போட்டும்
சிவக்கலையே நாக்கு
பெண் : அஹான்
ஆண் : என் முத்தத்தில் தானே இருக்குது
அந்த பாக்கு கொட்டை பாக்கு
பெண் : சின்ன சின்ன முந்திரியா…
தோட்டத்த தொட்டவன் மந்திரியா…
ஆண் : கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா